11/05/2020
பனங்கருப்பட்டி.
சுத்தமாக, எந்த ஒரு கலப்படுமும் இன்றி , வீட்டிலேயே இயற்கை முறையில் தயார் செய்யப்படும் கருப்பட்டிகள் ,எங்களிடம் கிடைக்கும். சொந்த தயாரிப்பு மற்றும் கிராமத்தில் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து நேரடியாக அனுப்பபடும்..
பல்வேறு மருத்துவகுணங்களையும். அதிக சுண்ணாம்பு சத்து கொண்ட கருப்பட்டிகளையும் ,நம் கிராம புற பனை தொழிலாளர்களிடம் வாங்கி ,அவர்களை ஊக்குவிப்போம்.
தேவையான நபர்கள் ,
9150720889 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்..
அல்லது 9655275469 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பார்சலில் அனுப்பிவைக்கப்படும்.
பனைதொழிலாளி.
திருநெல்வேலி.
9150720889.
9655275469.