SAM Associates

SAM Associates Architectural Consultancy | Structural Design | Building Construction

Simple but effective.
20/10/2023

Simple but effective.

சென்னை திருவான்மியூர் பகுதியில் ஒரு அலுவலகத்தில் தரை தளத்தில் போடப்பட்ட டைல்ஸ் உடைய துவங்க அதை பரிசோதித்து பார்த்த போது ...
23/08/2023

சென்னை திருவான்மியூர் பகுதியில் ஒரு அலுவலகத்தில் தரை தளத்தில் போடப்பட்ட டைல்ஸ் உடைய துவங்க அதை பரிசோதித்து பார்த்த போது டைல்ஸ் பகுதிக்கு அடியில் உள்ள மணல் கீழே இறங்கி இருப்பது தெரிய வந்தது. ஆகவே அந்த அறையில் போடப்பட்ட டைல்ஸ் மற்றும் அதன் கீழே போடப்பட்டிருந்த PCC ஆகியவற்றை அகற்றி கிட்டத்தட்ட 2 முதல் 3 அங்குலம் மணல் இறங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மீண்டும் அந்த அறையில் மணலை தண்ணீருடன் கலந்து நன்றாக சமப்படுத்தி அதன் மேலே கம்பிகளை இரு பக்க சுவற்றில் ட்ரில் செய்து பதித்து அதன் மேலே concrete போடப்பட்டது. அடுத்தபடியாகஇதன் மேலே மீண்டும் டைல்ஸ் ஒட்டப்படும்.

சில நேரங்களில் வீடுகள் கட்டப்படும் போது Basement உள்ளே கொட்டப்படும் மணல் சரியாக Consolidate செய்யப்படாமல் இருந்தால் இது போல நடக்க வாய்ப்புண்டு. இதை எளிதில் சரி செய்து விடலாம். ஆனால் சில இடங்களில் column நிறுத்த போடப்பட்ட Footing அடியில் உள்ள மணல் இறங்கி அதனால் column சிறிது கீழே இறங்கும் போது அது கட்டிடத்தை ஒரு பக்கமாக இழுத்துவிடும். ஆகவே Footing போடுவதற்கு முன்பாக அந்த இடத்தில் உள்ள மணலின் தாங்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் அந்த மணலை Structural Design செய்பவர்கள் பார்த்த பிறகு Design செய்வது முக்கியம். அனைத்து வகை மணலுக்கும் ஒரே வகையான Foundation Design செய்வது ஆபத்தில் முடியும்.

For Architectural drawing, Structural Design, and building construction please call 9962510290.

சென்னை நொளம்பூர் பகுதியில் திரு. பழனி அவர்களுக்கு ஒரு Commercial complex கட்டும் பணிக்காக நேற்று பூஜை போடப்பட்டது. இது ப...
22/08/2023

சென்னை நொளம்பூர் பகுதியில் திரு. பழனி அவர்களுக்கு ஒரு Commercial complex கட்டும் பணிக்காக நேற்று பூஜை போடப்பட்டது. இது பழனி அவர்களுக்காக நாங்கள் செய்யும் இரண்டாவது project.

For Architectural plans, Structural drawings and building construction please contact 9962510290.

Address

2554, Second Street, Sriram Avenue
Kottivakkam
600041

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when SAM Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share