15/10/2025
#விராலிமலை, #திருமயம், #புதுக்கோட்டை, #ஆலங்குடி, #அறந்தாங்கி, #கந்தர்வகோட்டை, #அரியலூர், #குன்னம், #ஜெயங்கொண்டம், #பெரம்பலூர்,
#குளித்தலை, #லால்குடி, #மண்ணச்சநல்லூர், #முசிறி, #துறையூர்,
#பரமக்குடி, #திருவாடானை, #இராமநாதபுரம், #முதுகுளத்தூர், #விருதுநகர், #இராஜபாளையம், #திருவில்லிபுத்தூர், #சாத்தூர், #சிவகாசி, #விருதுநகர், #அருப்புக்கோட்டை, #திருச்சுழி, #பேராவூரணி, #ஒரத்தநாடு, #தஞ்சாவூர், #பட்டுக்கோட்டை, #திருவையாறு, #கும்பகோணம், #பாபநாசம், #திருவிடைமருதூர், #திருவாரூர், #மன்னார்குடி, #நாகப்பட்டினம், #கீழ்வேளூர், #வேதாரண்யம், #திருத்துறைப்பூண்டி,
#மணப்பாறை, #ஸ்ரீரங்கம், #திருச்சிராப்பள்ளி, #திருவெறும்பூர்,
#தேனி, #தூத்துக்குடி, #சிவகங்கை, மதுரை,
#மயிலாடுதுறை, #கடலூர், #விழுப்புரம், #திண்டுக்கல், #தென்காசி, #நாகர்கோவில், #கன்னியாகுமாரி,ஈரோடு, #கள்ளக்குறிச்சி,
திருவண்ணாமலை, #திருநெல்வேலி,
#கரூர், #நாமக்கல், #கோயம்புத்தூர், #திருப்பூர், #கிருஷ்ணகிரி, #சேலம், தர்மபுரி,
#பாண்டிச்சேரி, #காரைக்கால்,
1 BHK வீடு - 1000000 ரூபாய்
2 BHK வீடு - 1225000 ரூபாய்
3 BHK வீடு - 1950000 ரூபாய்
✅ அக்ரிமண்ட் போட்டு வேலை செய்கிறோம்
✅ சரியான திட்டமிடல்
✅ தரமாக , அழகாக கட்டித்தருகிறோம்,
✅ லோன் வசதி செய்து தருகிறோம்,
✅ குறித்த நேரத்தில் வேலை முடித்து தருகிறோம்
#கட்டிடம்_கட்டுவதற்காக_ஒப்பந்தம்_பத்திரம்
2025-ம் ஆண்டு ........ மாதம் ....... ம் தேதி .............. மாவட்டம், ........... ........... ............ என்ற முகவரியில் வசித்து வரும் ( கட்டிட உரிமையாளர் ) 1-வது பார்ட்டி
கன்னியாகுமரி மாவட்டம்,( MPR Builders & Engineering Constructions ) ( ) 2-வது பார்ட்டி ஆகிய நாம் இரண்டு (1,2,) பார்ட்டிகளும் சேர்ந்து செய்து கொண்ட கட்டிட கட்டுமான ஒப்பந்த பத்திரம்.
BUILDING AREA :
Ground Floor -
Porch Staircase -
Head Room -
PAYMENTS DETAILS:
Ground Floor Roof -
Plastering + Carpenter -
Tiles + Ele+ Plumbing + Painting -
W.Tiles & Finishing -
கட்டிடத்தில் செய்ய வேண்டிய விபரங்கள் :
1.அஸ்திவாரம் (Foundation) :
தேவைக்கு ஏற்ப 5'x5' நீள அகலத்தில் குழி எடுக்கப்படும். எடுக்கப்படும் குழி கடினதளம் வரும் வரை ஆழப்படுத்தப்படும் (கடினப்பாறைகள் அல்லது கடினமண் வரும் வரை) PCC 1:5:10 mix-0 15 ஜல்லி கான்கிரீட் போட்டுத்தரப்படும். தேவைக்கு ஏற்ப 9"x9"/ 9"×1"/ 9"×15" / 9" x 18" அளவில் பில்லர் நிறுத்தப்பட்டு RCC 1:1.5 :3 mix-ல் ஜல்லி கான்கிரீட் புட்டிங் போட்டுத்தரப்படும்.
குறிப்பு : குழியின் ஆழம் 6 அடிக்கு மேல் சென்றால் வீட்டு உரிமையாளர் பொறுப்பு.
2. கட்டிடத்தின் தளம் (Basement) :
கட்டிடத்தின் தளம் (Basement) உயரம் நிலமட்டத்திலிருந்து மடங்கு உயர்த்தப்படும். நில மட்டத்தில் தேவைக்கு ஏற்ப பிளின்த் பீம் கம்பிகட்டி RCC 1:1.5:3 Mix-ல் 1/4" ஜல்லி கான்கிரீட் போட்டுத்தரப்படும். வீட்டின் நிலமட்டத்திற்கு PCC 1:5:10 Mix-ல் 1 1/2” ஜல்லி கான்கீரீட் போட்டுத்தரப்படும்.
குறிப்பு : 4 அடி உயரத்திற்கு மேல் சென்றால் வீட்டு உரிமையாளர்
பொறுப்பு...
3. சுவர் வேலை :
கட்டிட சுவர்களின் அளவு 9” (or) 41/2' தேவைக்கு ஏற்ப வரைபடத்தில் உள்ளபடி கட்டிக் கொடுக்கப்படும் வீட்டின் தளம் (Basement) மட்டத்திலிருந்து 7'0" உயரம்
வரை சுவர்கள் எழுப்பி தேவைக் ஏற்ப லாப்ட் (Loft)2 அடி அகலம் வரை போட்டுத்தரப்படும் சுவர்களில் வரும் கதவு மற்றும் ஜன்னல்கள் வரைபடத்தில் (Plan) உள்ளபடி செய்து கொடுக்கப்படும் கட்டிடத்தின் தளம் (Basement)
மட்டத்திலிருந்து ரூப் கான்கீரீட் அடிமட்டம் 10'3" தரமான நாட்டு செங்கல் கலவையின் (சிமெண்ட் & M-Sand) அளவு 1:7-ல் சுவர் கட்டப்படும்.
4.மேற்கூரை :
தேவைக்கு ஏற்ப பலகை சென்டரிங் சீட் ஸ்பேன் & ஜாக்கி உபயோகித்து தேவையான இடங்களில் கம்பி & பீம் கட்டி RCC 1:1.5:3 Mix-ல் 1/4" ஜல்லி கான்கிரீட் 4 1/2" முதல் 5" கணம் வரை போட்டுத்தரப்படும்.
5.வீட்டின் உள் மற்றும் வெளி வேலைகள் :
வெளி உள் சுவர்களுக்கு 1:5 சிமெண்ட் கலவையில் சீலிங் 1:4 சிமெண்ட் கலவையிலும் பூச்சு வேலைச் செய்யப்படும் சமையல் அறை டைனிங் அறை மற்றும் இரண்டு படுக்கை அறை ஒவ்வொன்றிலும் ஒரு அலமாரி கடப்பா கல்
உபயோகித்து கட்டிக்கொடுக்கப்படும். கைப்பிடி சுவர் கட்டிடத்தை சுற்றி 2 1/2 அடி உயரத்திலும், மாடி ஏறும் படிக்கு பூச்சு வேலை செய்தும் கைப்பிடி கிரில் SS இரும்பிலும் செய்து கொடுக்கப்படும்.
6.எலக்ட்ரிக்கல் வேலை :
தரமான ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட ஓயர் ஸ்விட்சு KUNDAN, HIFI
ஹால் :
லைட் பாயிண்ட் - 3, பேன் பாயிண்ட் 2, 5A பிளக் பாயிண்ட்-2, TV பாயிண்ட் - 1.
டெலிபோன் பாயிண்ட்- 1 மற்றும் 30W LED டியுப் லைட்-2.
சமையல் அறை :
லைட் பாயிண்ட் -2, பேன் பாயிண்ட் -1, 5A பிளக் பாயிண்ட் -2, 20W LED டியுப் லைட் -1 மற்றும் 15A பிளக் பாயிண்ட்-2
உணவு அருந்தும் அறை (Dining) :
லைட் பாயிண்ட் - 2, பேன் பாயிண்ட் 1. 20W LED டியுப் லைட் பாயிண்ட் - 1 மற்றும் 15A பிளக் பாயிண்ட் - 1.1, 5A பிளக்
படுக்கை அறை :
லைட் பாயிண்ட் 2. பேன் பாயிண்ட் 1. 20W LED டியுப் லைட் 1. 5A பிளக் பாயிண்ட் - 2 மற்றும் AC (20A) பாயிண்ட் - 1
( இதில் இரண்டு 2-வே பாயிண்டும் அடங்கும் )
குளியல் & கழிவறை :
லைட் பாயிண்ட் - 1 மற்றும் ஹூட்டர் பாயிண்ட் - 1
போர்டிகோ (Portico) :
லைட் பாயிண்ட் - 2, பாயிண்ட் 1, 5A பிளக் பாயிண்ட் - 1,20W LED டியுப் லைட் - 1 மற்றும் வெளிப்புற லைட் பாயிண்ட் - 1
7.பிளம்பிங் வேலை ( Plumbing Work ) :
சுமையலறை :
டேங்க் லைன் - 1 மற்றும் கிச்சன் டேப் -1
குளியல் அறை ( 2Nos ) :
டேங் லைன் - 1 ஹீட்டர் லைன் - 1 ஷவர் - 1 (ரூ.750/- மதிப்பில்), வால் மிக்சர் டேப் - 1 (ரூ.3000/-மதிப்பில்), ஹேல்த் பிளஸ் - 1, Floor mounted Closter Rs 6500/- வாஷ்பேஷன் - 1 (ரூ.1000/- மதிப்பில்) மற்றும் வாஷ்பேஷன் டேப் -1
8. கதவு மற்றும் ஜன்னல்கள் :
1) மெயின் வாசற்கால் (3'6'×7) - தேக்குமரம் ( மரத்தின் கணம் 5”×4" )
2) மெயின் கதவு - தேக்கு டோர் போட்டு பாலிஷ் போட்டுத்தரப்படும்
3) இதர வாசற்கால் ( 3'×7' ) - Magahony மரம் (மரத்தின் கணம் 4”x3" )
4) இதர கதவுகள் ஆர்டினரி பிளஷ் போர் ( ரூ.3000/- மதிப்பில் )
5) டாய்லெட் கதவு (26×7') PVC டோர்
6) ஜன்னல்கள் Magahony மர ஜன்னல்கள் மற்றும் 12mm சதுரக்கம்பி கொண்டு கிரில் செய்து தரப்படும்.
7) வெண்டிலேட்டர் (2'×1'6") Magahony மரவெண்டிலேட்டர் , 12mm கிரில் மற்றும் கண்ணாடி ( Pinheaded )
9.சமையல் அரை பிளாட்பார்ட் :
கிரானைட் (ரூ.125/- மதிப்பில்) பிளாட்பாரம் அமைத்து SS சிங் ( 2'×2' ) அளவிலும் மற்றும் கடப்பா கல் கொண்டு அலமாரி செய்து கொடுக்கப்படும்.
10.டைல்ஸ் வேலை :
சுமையல் அறையில் பிளாட்பார்மிற்கு மேல் 5'0" உயரத்திற்கு டைல்ஸ் ( ரூ.28/-மதிப்பல் ) ஒட்டித் தரப்படும்.குளியல் அறையில், நிலமட்டத்திலிருந்து 7'0" அடி
உயரத்திற்கு டைல்ஸ் ( ரூ.28/- மதிப்பில் ஒட்டித்தரப்படும் ) தனி டாய்லெட்டிற்கு நில மட்டத்திலிருந்து 5'0" உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டித் தரப்படும்). வீட்டின் உள்நிலமட்டத்திதற்கு வெர்டிபைடு டைல்ஸ் ( 4'x2' ) ( ரூ.45/- மதிப்பில் ) ஒட்டித்தரப்படும்.
11. பெயின்ட் வேலை :
வீட்டின் உள்புறம் சுவர் 1-கோட் பட்டி பார்த்து 1-கோட் பிரைமர் / மர வேலை மற்றும் கிரில் வேலைகளுக்கு 1-கோட் பிரைமர் & 2-கோட் எனாமல் பெயின்ட் அடித்து தரப்படும். வெளிப்புற சுவற்றிற்கு 1- கோட்
பிரைமர் & 2-கோட் எமல்சன் பெயின்ட் அடித்து தரப்படும்.
12.மேல்நிலை தண்ணீர் தொட்டி :
தரமான PVC டேங்க் 1000-லிட்டர் கொள்ளலவில் வைக்கப்படும். வாட்டர் டெலிவரி பைப்லைன் 1' (15kg) பைப்பும், பாத்ரூம் வேஸ்ட் லைன் 2% (4kg) பைப்பும் மற்றும் டாய்லெட் வேஸ்ட் லைன் & மழைநீர் பைப் லைன் 4" (4kg) பைப்பும்
போட்டுத்தரப்படும்.
13.இதர வேலைகள் (Extra Work) :
கீழ்க்கண்ட இதர வேலைகள் கட்டிடத்தின் சதுரடி விலையில் அடங்காது. இவைஅனைத்தும் தனி விலையில் (தனி ரேட்) செய்து கொடுக்கப்படும்.
1. நிலத்தடி தண்ணீர் தொட்டி (Sump) & செப்டிக் டேங்க் 1லிட்டருக்கு ரூ.12.00 வீதம் தேவையான அளவில் கட்டிக் கொடுக்கப்படும்.
2.காம்பண்ட் சுவர் ( தேவைப்பட்டால் )
3.Tax திட்ட அனுமதி (Plan Approval ), அழகு வேலைபாடுகள் (Elevation Work), மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் சோக்பிட்
4.ஆழ்துளை கிணறு (Borwell) பைப்லைன்.
5.EB சர்வீஸ் (Temporary Service)
குறிப்பு :
1. கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீர் , வீட்டு உரிமையாளரையே சேரும்.
2. கட்டிடத்திற்கு தேவையான கியூரிங் ( Curring ) வீட்டு உரிமையாளரே செய்ய வேண்டும்.
3. தீர்மானிக்கப்பட்ட பிளானில் உள்ளபடி வேலை செய்துதரப்படும். வேளையில் மாற்றம் இருப்பின் கட்டுமானத்திற்கு முன் தெரியபடுத்த வேண்டும்
இல்லையேல் அது இதர வேளைகளில் சேரும்.
கட்டுமானத்திற்கு உபயோகப் படுத்தப்படும் பொருட்கள் :
1.சிமெண்ட் - DALMIA, RAMCO, SANKER & ACC ULTRATECH
2.கம்பி - AMMAN or Equivalent
3.செங்கல் - நாட்டு செங்கல்
4.Wood Main Door Teak. All othet Door and Window Magahony
5.M- Sand - தரமான கிரசர் சேன்ட்
6.ஓயர் - Kundan
7.சுவிட்ச் - Kundan, HiFi
8.PVC பைப் பிட்டிங் - Prince, Finolex, Watertec, Plato
9.கிளாசெட் வாஷ்பேசின் - Parryware or Equivalent
10.பெயிண்ட் - Asian or Equivalent
Rate Details :
Total Building Area - Ground Floor, First Floor (As Per Drawing)
Ground Floor Construction Rate Per Sq.Ft - 2200
First Floor Construction Rate Per Sq.Ft - 1900
MPR Builders & Engineering Constructions
9791957017
9626234231