29/06/2026
MS-ஆ? SS-ஆ? தவறான ஸ்டீ
ல் தேர்வு உங்கள் வீட்டில் துருப்பிடிப்பு, அதிக பராமரிப்பு செலவு மற்றும் ஆயுள் குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்.
எந்த இடத்தில் எந்த ஸ்டீல் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.
DM "STEEL"