GREEN Architects & Builders

GREEN  Architects & Builders We build our dreams...

01/11/2023
27/09/2023
26/09/2023

வாஸ்து முறையில்
புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.1950 முதல்.(Materials & Labour Contract)

சிமெண்ட்: Ramco,dalmia,ultratech
கம்பி : jsw amman or tata discon
மணல் : River sand & M Sand
Bricks: Red bricks

கட்டிடத்தின்
பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்.
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
பெற்றவரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.

நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம்.

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் : தேக்கு மரம்.
மற்றவை : வேங்கை மரம்.

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.

பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No

படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

ரூப் லெவலில் 9'' அடி பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்.

100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...

எங்களை தொடர்பு கொள்ள
GREEN Architects & Builders
8778311872
9486139579

🏠Green Architects & Builders🏠.🏠Visualize your dream with us 🏠.Mobile : +91 87783 11872: +91 94861 39579: +91 9578225990e...
22/09/2023

🏠Green Architects & Builders🏠.
🏠Visualize your dream with us 🏠.
Mobile : +91 87783 11872
: +91 94861 39579
: +91 9578225990
e-mail : [email protected]
wepsite :https://greenarchitects.ueniweb.com
Specialized in : Construction Architectural Planning - 3D Exterior Views - 3D Interior Views.

02/05/2023
30/04/2023
Thulasiyapattinam
29/04/2023

Thulasiyapattinam

GREEN  Architects & Builders
12/02/2023

GREEN Architects & Builders


அனைத்து விதமான கட்டிட வேலைகளும் சிறந்த முறையில் குறிப்பிட்ட நேரத்தில் செய்து தருகிறோம்
11/02/2023

அனைத்து விதமான கட்டிட வேலைகளும் சிறந்த முறையில் குறிப்பிட்ட நேரத்தில் செய்து தருகிறோம்

Address

Thulasiyapattinam , Bus Stop
Vedaraniam
614714

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 8pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919486139579

Alerts

Be the first to know and let us send you an email when GREEN Architects & Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GREEN Architects & Builders:

Share