A-ONE Builders

A-ONE Builders We don't just built a house.. We create a perfect Home where we have a sense of Belonging....

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக...
06/10/2020

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

Thank you

🙏🙏🙏

Dear frds,Listed below the few construction tips click on the link and view the details. For more videos about construct...
29/08/2020

Dear frds,

Listed below the few construction tips click on the link and view the details. For more videos about construction practices subscribe and watch

1. Criteria for selection of Clay Bricks : https://youtu.be/kbmAL-8hNT0

2. Tips for Masonry Works : https://youtu.be/9M4y_bBxSeg

3. Quality of Water for RCC Construction :https://youtu.be/QauEa0fDrrE

4. WATER FOR CONSTRUCTION WORKS : https://youtu.be/FFIcg0zGfZ8

5. Curing of concrete and Plaster :https://youtu.be/PHkJkkFaKeY

6. Tips to make Good Concrete :https://youtu.be/Rynyr2z4IAo

7.CORRECT MIX RATIO FOR CONCRETE AND MORTAR : https://youtu.be/NcDbgY9jaNo

8.Tips on Rebar for RCC Works : https://youtu.be/E75N2zT3aVc

9.TIPS FOR PLASTERING WORKS: https://youtu.be/5mUO9fe4UTE

10. Plastic Shrinkage Cracks in Concrete : https://youtu.be/6BkFgtS98II

11. Cracks Issue in Plaster :https://youtu.be/w4zhkLE7srg

12. Ways to Prevent Cracks in Concrete and Plaster: https://youtu.be/z5UXIL9ZJSk

13. TIPS FOR PAINTING WORKS : https://youtu.be/i_8XMy-qjfk

14. TIPS FOR TILE FIXING : https://youtu.be/vrOBmfntS08

This video shows selection of clay bricks

24/10/2019

கட்டிடம் கட்ட பொறியாளர் தேவையா?.

பொறியாளர் ஏன் தேவை?.

நாம் கட்டும் கட்டிடத்திற்கு அவர் என்ன செய்வார் / செய்கிறார்?.

கட்டிடத்திற்கு அவருக்கு எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்?.எவ்வளவு கொடுக்கலாம்?.

இது எல்லா விதமான புதியதாக வீடு கட்டுவோரும் பொறியாளர் உதவி இல்லாமல் கட்டியவரும் கருத்தில் கொள்ளவே இந்த கட்டுரை.

ஒரு பொறியாளரின் வேலைகள்.

ஒரு அனுபவம் உள்ள பொறியாளரைஒரு வீடு, வணிகக்கடை, தொழிற்சாலை கட்டிடம் கட்ட அணுகினால், கட்டிட வரைபடம் உங்கள் விருப்பம்,தற்போதைய மற்றும் பிற்காலத் தேவையை கருத்தில்கொண்டு இன்றைய நவீன காலத்திற்கும் அரசு விதிகளுக்கும், நமது கலாச்சாரமும் வாஸ்து வடிவமைப்பும் பொருந்தும் வண்ணம் உங்கள் மனையின் நீள அகலம் ஆகியவை மற்றும் அந்தப்பகுதி நில அமைப்பு மற்றும் பிற்கால வளர்ச்சியையும் அடங்கும் வடிவத்தில் வரைபடம் தயாரித்துக் கொடுப்பார்.

ஒரு கட்டிடத்தில் Structural Design செய்து வலிமை, பாதுகாப்பு மற்றும் செலவு குறைவான வடிவமைப்பில் கொடுப்பது ஒரு பொறியாளர் பணியாகும்.

எவ்வளவு அனுபவம் இருந்தாலும்கூட பொறியாளர் வாய்வழியில் எவ்வளவு கான்கிரிட் மற்றும் கம்பியின் தேவை எவ்வளவு என்று சொல்ல கூடாது.கட்டிட வரைபடம் அதன் பயன்பாடு, அங்குள்ள மண்ணின் தரம் அனைத்தையும் கருத்தில்கொண்டு வடிவமைப்பு கணக்கீடு செய்து Structural Engineer ஆல் Structural வரைபடம் கொடுக்க வேண்டும்.

ஒரு கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு ஆட்கள்,கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கீடு செய்து திட்டத்தின் மொத்தசெலவு தொகை எவ்வளவு வரும் என்றும்,இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு நாட்கள் தேவை எப்பொழுது எவ்வளவு என்ன பொருட்கள் மற்றும் ஆட்கள் தேவை என்பதை எல்லாம் கணக்கீடும் செய்வார்.

கட்டிடவேலை தொடங்கவும், தொடங்கியபின் வேலையை வழிநடத்தவும், வரைபடத்தில் உள்ளதை திட்டத்தின் செலவு தொகையில் மாற்றம் இல்லாமல் அந்த கட்டிடத்தின் கட்டுமான வேலையை பூர்த்திசெய்யவும், வேலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு மாறுதல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சரிசெய்தல்,தரமான பொருட்களை தேவையான அளவு வாங்கவும்,அந்த பொருட்களை சரியாக கொண்டுவந்து சேர்க்கவும் பொறியாளரின் திட்டமிடல் அவசியம்.மேலும் வரைபடத்தில் உள்ளதை மனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சரியாகவும் நேர்த்தியாகவும் வேலையாட்களுக்கும் உரிமையாளருக்கும் பாலமாகவும் இருந்து சரியாக கட்டுமான முறைகளையும் புதிய பொருட்கள் மற்றும் புதிய முறைகளை புகுத்தவும் செய்வார்.

ஒரு பொறியாளர் எப்படி கழட்டிவிடப் படுவார்?.

இப்படி பலநிலைகள் பலவேலைகள் உள்ள கட்டிடத்தில்.சிலர் தவறான பார்வையில்,ஒரு பொறியாளரை சந்தித்து கட்டிட வரைபடம் பெற்றுக்கொண்டு அதில் பல மாறுதல்கள் செய்தும் திருப்தி அடையவில்லை என்றும் (பொறியாளர் கொடுத்த முதல் வரைபடமே கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்),தற்பொழுது பொருளாதார சிக்கல் உள்ளதாகவும், குடும்ப சூழ்நிலை காரணம் என்றும் கட்டுமானத்தை தள்ளி வைப்பதாகவும், உறவினர் அல்லது நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்ததால் அவருக்கு இந்த வேலையை கொடுத்துவிட்டதாகவும் பலபல காரணங்களை சொல்லி கழட்டிவிட்டு விடுவர்.

ஒரு சிலர் பொறியாளரை அணுகி கட்டிடம் கட்ட சதுரடி விலை எவ்வளவு என்று வினவுவார் பொறியாளரும் தோரயமாக சதுரடி விலையை கொடுப்பார்.நமக்கு தெரிந்த சில விற்பனையாளர்கள் மற்றும் லாரி வாகன உரிமையாளரிடம் மற்றும் கட்டிட மேஸ்திரி ஒருவரை அணுகி Labour Rate கேட்பார்.அந்த கட்டிட மேஸ்திரியும் மூளைச்சலவை செய்து பொருட்களை நீங்களே வாங்கிக் கொடுங்க, பொறியாளர் கொடுத்த விலையை விட நாம் குறைவாகவே முடித்து விடமுடியும் என்றும் நம்பிக்கை தருவார்கள் அங்கும் பொறியாளரை கழட்டிவிட்டு விடுவர்.

கழட்டிவிட்ட பொறியாளரை வழியில் சந்தித்தால் உங்களையே வேலைக்கு நியமித்திருத்தால் நன்றாய் இருந்து இருக்கும் தவறு செய்துவிட்டதாகவும் சில கதைகளை சொல்லிவிட்டு Roof Slabக்கு என்ன Dia கம்பி போடுவது என்ன Brand கம்பி வாங்குவது என்று கேள்வி கேட்பார்கள். பொறியாளர் Structural Design Drawing கொடுக்க செலவு ஆகும் என்று தெரிவித்தால் சும்மா வாயிலேயே சொல்லுங்க உங்களுக்கு எதற்கு சிரமம் Drawing போடுவதற்கு என்று லாவகமாகவும் கேட்பார்கள்.

கட்டிட வேலை நடக்கும் பொழுது அதே பொறியாளரிடம் இந்த பொருள் வாங்கவேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்பார்.அவரும் இந்த ஊரில் இந்த கடையில் கிடைக்கும் என்று சொல்வார் எதார்த்தமாக. அப்படியே விலையையும் நீங்களே கேட்டு சொல்லுங்க என்றும் சொல்வார்.விலை கிடைத்தவுடன் தற்பொழுது பணம் இல்லை நாளை மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு அவர் முன்பே பேரம் பேசிய கடையில் புதியவிலையை சொல்லி இந்த விலைக்கு தனக்கு வேண்டும் என்று வாங்குவார்.(உண்மையாக குறைந்த விலையை சொன்னவர் முட்டாள் ஆக்கப்படுவார்).இதனால் பொறியாளர்க்கு பொருட்களை கொடுக்கும் நபருக்கு உண்டான நட்பு பாதிக்கப்படும்.

பொறியாளர் உழைப்பை திருடும் நபர்களுக்கு!.

🔷 பொறியாளர் ஆகிய எங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள்.

🔷 உங்களால் ஒரு கட்டிடத்திற்கு பிற்காலத்தில் ஏற்படும் மாறுதல்கள் முன்பே சிந்தித்து செயல்படுத்த எங்களை ஒப்பிடும்போது Imagination திறன் உங்களுக்கு குறைவே.

🔷 கட்டுமான பொருட்களை தரமும் விலை குறைவாக அலைச்சல் இல்லாமல் எங்களைப்போல உங்களால் வாங்க முடியாது.

🔷 எவ்வளவு பொருட்கள் தேவை என்று கணக்கீடு செய்து வாங்கும் உங்களுக்கு திறன் குறைவு, அதனால் ஏற்படும் உபரிபொருட்கள் நஷ்டம் ஏற்படும்.

🔷 அடுத்த அடுத்த வேலைகள் என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடல் அனுபவம் உள்ளவர்க்கே கிடைக்கும்.

🔷 நீங்கள் கட்டும் கட்டிடம் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் செலவுகள் எல்லாம் சேர்த்து அமையும்படிஎங்களைப்போல வடிவமைக்க உங்களால் முடியாது.

🔷 நீங்களே கட்டினால் ஏற்படும் செலவு தொகையும் எங்களால் கட்டப்பட்டால் ஏற்படும் செலவு தொகையும் ஒன்றே.எங்கள் சம்பளம் அல்லது இலாபம் நாங்கள் மிச்சம் செய்யும் தொகை மட்டுமே.இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை பாதுகாப்பு, உறுதித்தன்மை.

🔷 ஒரு பொறியாளர் பெரும் Structural Design செய்ய வாங்கும் தொகை குறைவே அவரால் கொடுக்கும் Designed Drawing பாதுகாப்பு மாறும் செலவு குறைவான வடிவமைப்பு.இதனால் கட்டுமான செலவு குறையும்.

🔷 ஒரு பொறியாளர் அல்லது ஒப்பந்ததாரரை நியமிப்பதால் உங்களுக்கு ஏற்படும் அலைச்சல் குறையும். அனுபவமின்மை காரணத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் வீன் பேரம் தவிர்க்கலாம்.

🔷 தேவைக்கு அதிகமாக அறியாமல் பாதுகாப்பு, உறுதித்தன்மை என்று செலவு அதிகம் செய்தல் கட்டிட ஊரிமையாளரே கொஞ்சம் சிந்தியுங்கள் நீங்கள் செலவு செய்யும் கட்டிட பொருட்கள் அனைத்தையும் இயற்கையை மாசு செய்தே கொண்டுவருகிறோம்.

🔷 எங்கள் அனுபவம் எல்லாம் நாங்கள் செய்த பல தவறுகள் மற்றும் பொருள் மற்றும் பணம் இழப்புகளில் இருந்து கற்றுக்கொண்டதே!.

இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டிய காரணம் எங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று.பலர் மேலே குறிப்பிட்டதுபோல் பொறியாளர்களின் வேலை என்ன என்பது தெரியாமல் அவர்களை நம்பவைத்து ஏமாற்றி வேலையை வாங்கிக்கொண்டு சம்பளம் தருவது இல்லை.

இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் நான் அதிகம் தெரிந்தவர் என்று தற்பெருமை பேசும் வாதிகள் பலருக்கு தவறான ஆலோசனைகள் கொடுத்து ஏமாற்றியும் பொறியாளர்களை தரக்குறைவாக விமர்சித்தும் வருகின்றனர்.

இவர்கள் இப்படியிருக்க!.

சில பொறியாளர்கள் படித்தவுடன் பணபலத்தில் தொழில் தொடங்கி எந்த அனுபவமும் இல்லாமல் கட்டிடத்துறையில் செய்யும் தவறுகளும் இந்த விமர்சனதிக்கு காரணமாகவும் அமைந்து விட்டது.மேலும் தொழில் போட்டிகளும் தவறான விமர்சனமும் பொறியாளர்கள் வேலையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்க விசயம்.

மேலும் உரிமையாளருக்கும் பொறியாளருக்கும் கசப்பு ஏற்படுவதன் காரணம் உண்மைகளை மறைத்து கலந்துரையாடல் நடத்துவதே.நோக்கம் மற்றும் தேவைகள் மீது புரிதல் இருந்தால் மட்டுமே வீண் வருத்தம் மற்றும் நஷ்டம் போன்றவையை தவிர்க்கலாம!.

தவறுகள் செய்தபின் வருந்தி பயனில்லை தவறுகள் இல்லாமல் பயணிப்போம்.

ஒன்றுபடுவோம்!.நிச்சயம் வெல்வோம்!.

Important points for civil engineer...
16/08/2019

Important points for civil engineer...

Basic G.K
29/07/2019

Basic G.K

I have mentioned below various types of paints depending upon their constituents. They are:Oil paint: These paints have ...
22/02/2019

I have mentioned below various types of paints depending upon their constituents. They are:

Oil paint: These paints have a white lead as the base and are applied in three coats, namely, primer, undercoat, and finishing coat. Oil paints are cheap and easy to apply, but its life is adversely affected by the presence of dampness while applying the primer.

Enamel paint: This paint is prepared by using white lead or zinc added with varnish, while pigments are added to get the desired color. This paint provides good resistance to acids, alkalies, and water. These paints are used for both exterior and interior walls.

Emulsion paint: It contains pigments like cobalt and manganese and binding material like polystyrene and polyvinyl acetate. This paint dries very quickly within 15 minutes and hard dry within 2 hours. This paint is durable and retains its color for a long time. For plastered walls, a coat of cement paint should be applied first, followed by emulsion paint.

Cement paint: Cement paint is available in powder form and consists of white cement as a base. The powder is mixed with water before applying and should be stirred consistently during use.

Bituminous paint: It is manufactured by dissolving asphalt or vegetable bitumen in oil or petroleum, which is black in color and used for painting ironwork under water. This paint deteriorates when exposed to the sun.

Aluminium paint: This paint consists of finely ground aluminium particles in suspension in oil. It is widely used for painting gas tanks, oil tanks, radiators and water pipes.

Anti-corrosive paint: This paint is used for protecting iron and steel surfaces from corrosion. It is black in color, cheap and also durable.

Plastic paint: This paint, which contains a variety of plastics as base and water as thinner, is available in different types of attractive colors. This paint is widely used for painting the walls and ceilings of showrooms, auditoriums, etc.

Asbestos paint: This paint consists of fibrous asbestos and is used for stopping leakages in metal roofs. It is also used for painting gutters, spouts and damp-proofing of surfaces in basement walls.

Some useful Informations!!!
05/12/2018

Some useful Informations!!!

Useful notes for Civil Engineers..
26/11/2018

Useful notes for Civil Engineers..

24/11/2018

The size of the columns depends on the total load on the columns.

Minimum size of the column should not be less than 9”x9”.

9”x9” columns are to be used for a single storey structure with M15 (1:2:4) (cement : sand : aggregate ) grade of concrete.

In case, 9”x9” column size is to be used for 1 and half storey structure, then it is advised to use M20 (1:1.5:3) (cement : sand : aggregate ) grade concrete.

A safe and structurally sound column size for a 1 and half storey structure should not be less than 12”x9” using M15 grade concrete. This should be in your most preferred and practical options list.

Distance between the columns

Try to maintain equal distance between the centres of two columns. Always plan a column layout on a grid.

The distance between two columns of size 9”x9” should not be more than 4m centre to centre of column.

If larger barrier free distances are required then going for larger column size is to be used.

The size of the columns increase because of two factors:

1 . Increase in the distance between two columns (This increases the dimensions of the columns as well the depth of the beam.)
2 . Height of the building (Increase in the number of floors is directly proportional to the dimensions of the columns.

Alignment of Columns

A rectangular grid is to be made for placing the columns. This helps in avoiding mistakes and placing in columns can be done in the right way.

The columns can preferably be arranged in two different fashions:

1 . In a straight line with the help of a grid
2 . In a circular fashion for circular buildings.

Zigzag arrangement of columns is an absolutely wrong way of working out Structural design. It should be remembered that when columns are erected, beams are laid connecting the columns.

The Zigzag column placement causes three major issues:

1 . Unbalanced load transfer
2 . Problems in wall construction
3 . Problems in laying beams...

Duration of concrete curing period...
27/08/2018

Duration of concrete curing period...

27/08/2018

Say goodbye to tape measure...!

23/08/2018

Points to Remember for Civil Site Engineer

Following are few general points to remember for civil site engineers to make the construction work easier while maintaining quality of construction.

Lapping is not allowed for the bars having diameters more than 36 mm.

Chair spacing maximum spacing is 1.00 m (or) 1 No per 1m2.

For dowels rod minimum of 12 mm diameter should be used.

Chairs minimum of 12 mm diameter bars to be used.

Longitudinal reinforcement not less than 0.8% and more than 6% of gross C/S.

Minimum bars for square column is 4 No’s and 6 No’s for circular column.

Main bars in the slabs shall not be less than 8 mm (HYSD) or 10 mm (Plain bars) and the distributors not less than 8 mm and not more than 1/8 of slab thickness.

Minimum thickness of slab is 125 mm.

Dimension tolerance for cubes + 2 mm.

Free fall of concrete is allowed maximum to 1.50m.

Lap slices not be used for bar larger than 36 mm.

Water absorption of bricks should not be more than 15 %.

PH value of the water should not be less than 6.

Compressive strength of Bricks is 3.5 N / mm2.

In steel reinforcement binding wire required is 8 kg per MT.

In soil filling as per IS code, 3 samples should be taken for core cutting test for every 100m2.

De-Shuttering time of different RCC Members

RCC MemberDe-shuttering time
For columns, walls,
vertical form works 16-24 hrs.
Soffit formwork to slabs 3 days
(props to be refixed after removal)
Soffit to beams props 7 days
(props to refixed after removal)
Beams spanning upto 4.5mb 7 days
Beams spanning over 4.5m 14 days
Arches spanning up to 6m 14 days
Arches spanning over 6m 21 days

Address

Vellore
632001

Website

Alerts

Be the first to know and let us send you an email when A-ONE Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A-ONE Builders:

Share