NRT Builders

NRT Builders Home Care & Construction

NRT BuildersRenovations works were satisfactory completed at Chavakachcheri TP : 077 700 7474
12/07/2023

NRT Builders

Renovations works were satisfactory completed at Chavakachcheri

TP : 077 700 7474

12/07/2023

பொறியியலாளர்களின் கண்கானிப்பு மற்றும் ஆலோசனையுடன் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு சாஸ்திர முறைப்படி உங்கள் கனவு இல்லத்தைக் கட்டித்தருகின்றோம்.

#எமது சேவை நடைபெறும் மாவட்டங்கள்:

• கிளிநொச்சி • யாழ்ப்பாணம்
• வவுனியா • முல்லைத்தீவு
• மன்னார்



SERVICES #எமது சேவைகள்

✅ House, Building Design/ வீடு, கட்டட வடிவமைப்பு

✅ House, Building Construction/ வீடு, கட்டட நிர்மாணம்

✅ Building Approval Documents/ கட்டட அனுமதிக்கான ஆவணங்கள்

✅ Estimate for Bank Loan/ வங்கி கடனுக்கான ஆவணங்கள்

✅ Bidding Documents/ கேள்வி கோரல் ஆவணங்கள்

✅Arbitration Consultancy/ ஒப்பந்த சர்ச்சை தொடர்பான ஆலோசனைகள்

✅ Building Valuation/ கட்டட மதிப்பீடுகள்

✅ Engineering Drawings/ 2D & 3D வரைபடங்கள்

✅ Interior Design/ உள்ளக வடிவமைப்புக்கள்

✅ House, Building Care வீட்டுக்கான மின்சார மற்றும் நீர் விநியோக பழுதுகள் சரிபார்த்தல் மற்றும் ஏனைய வீட்டுப்பராமரிப்பு

👉 NRT Construction

👉Contact : 👇👇👇

WhatsApp : 077 700 7474
Viper : 077 700 7474

Email : [email protected]

06/07/2023

NRT builders நிறுவனத்தின் கட்டுமாணத்தில் சங்கத்தானை சாரதாவீதி பகுதியில் அமையப்பெற்ற திரு . பூபாலசிங்கம் நகுலன் அவர்களின் அழகிய கனவு இல்லமானது 28.05.2023 அன்று மிகவம் சிறப்பாக கிரகப்பிரவேசம் செய்யப்பட்டது . அவ் இல்லத்தின் உரிமையாளர் சகல சௌபாக்கியங்களும் பெற்று மங்களகரமாக வாழ NRT Builders குழுமம் சார்பில் வாழ்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்
திரு பூபாலசிங்கம் நகுலன் அவர்களின் கனவு இல்லம்
Mr Poobalasingam Nagulan Dream home
NRT Builders
Home care and construction
📞 0777007474

06/07/2023

Address

1/12 , Kandy Road , Sangaththanai
Chavakachcheri
40000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 13:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRT Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share