Agrovera Green Solutions

Agrovera Green Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agrovera Green Solutions, Landscape Company, Vaddukoddai, Jaffna.

Quality Poultry Breeds Available
Veladijan Gold Aseel • German Shamoo • Parrot Beak Long Tail
🌱 Pruning Services
🏡 Property Management
🌿 Plants & Organic Fertilizer
🌲 Landscaping
👨‍🌾 Professional Agriculture Advice
📞 0751752562

🌱 Grow Smart. Earn Better with Agroveraஉங்கள் நிலம் சரியான பராமரிப்பில் இருந்தால்,அது ஒரு asset மட்டும் இல்ல – ஒரு incom...
06/05/2026

🌱 Grow Smart. Earn Better with Agrovera

உங்கள் நிலம் சரியான பராமரிப்பில் இருந்தால்,
அது ஒரு asset மட்டும் இல்ல – ஒரு income source ஆகும்.

At Agrovera Green Solutions,
we help you transform your land into a productive & profitable space.

🔹 Farm Planning & Maintenance
🔹 Professional Pruning Services
🔹 High-Quality Plants Supply
🔹 Organic & Premium Fertilizers
🔹 Modern Landscaping & Garden Design
🔹 Expert Agricultural Consultation

👨‍🌾 உங்கள் நிலத்தை வளர்க்க
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் — From Planning to Harvest.

📍 Vadddukoddai, Jaffna
📞 +94 75 175 2562

👉 Your Land – Our Responsibility

Follow us for daily farming tips & smart agriculture ideas 🌿

04/05/2026

🌱 Agrovera Green Solutions – Smart Agriculture Transformation | நவீன விவசாய முன்னேற்றம்🌱

இன்று Agriculture Sector Modernization Project மூலம் வழங்கப்பட்ட , TJC Mango cultivation க்கு precision-based pruning பணிகள் எங்கள் expert team மூலம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட நவீன முறைகள்:
✔️ Espalier with Double Row System (இரட்டை வரிசை அமைப்பு)
✔️ Ultra High-Density Plantation Method (அதிக அடர்த்தி நடவு முறை)

இந்த தொழில்நுட்ப அடிப்படையிலான pruning மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
🌿 Balanced canopy structure – மர வளர்ச்சி சீரமைப்பு
🌿 Maximum sunlight exposure – அதிக சூரிய ஒளி கிடைப்பு
🌿 Improved airflow – சிறந்த காற்றோட்டம்
🌿 Disease control support – நோய் தாக்கம் குறைப்பு
🌿 Premium quality fruit production – உயர்தர விளைச்சல்

Agrovera Green Solutions நவீன விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயிகளை அதிக லாபம் நோக்கி முன்னேற்றும் ஒரு நம்பகமான பங்குதாரராக செயல்படுகிறது. 🌿

📍 Location: Vaddukoddai, Jaffna
📞 Contact: 075 175 2562

Agrovera Green Solutions – Precision Farming | Sustainable Growth | Better Future🌱

🌿 Agrovera Green Solutions – May Day Wishes 🌿On this special Labour Day, we proudly honour the real strength of our nati...
01/05/2026

🌿 Agrovera Green Solutions – May Day Wishes 🌿

On this special Labour Day, we proudly honour the real strength of our nation – the hardworking farmers and labourers 🤝🌱

“Behind every green field and successful harvest, there is dedication, sweat, and silent strength.”

At Agrovera Green Solutions, we deeply respect and thank every worker who contributes to building a greener and better future 🌾💚

🌟 Happy Labour Day!
Let’s continue to grow together – Smart Farming | Strong Hands | Better Future
“Respect the hands that build the nation.”

📍Vaddukoddai, Jaffna.
📞 0751752562

🌿 உங்கள் நிலம்… உங்கள் கனவு…அதை உண்மையாக்கும் நேரம் இது.✨ “இன்றே செய்… நன்றே செய்” ✨ஒரு நிலம் வெறும் இடம் இல்லை…அது ஒரு ...
24/04/2026

🌿 உங்கள் நிலம்… உங்கள் கனவு…
அதை உண்மையாக்கும் நேரம் இது.

✨ “இன்றே செய்… நன்றே செய்” ✨

ஒரு நிலம் வெறும் இடம் இல்லை…
அது ஒரு Investment
அது ஒரு Future
அது ஒரு Legacy

அதை பாதுகாக்கவும், அழகாக மாற்றவும், மதிப்பை உயர்த்தவும் —

🏡 RATHY PROPERTY MANAGEMENT

💎 From Empty Land → Premium Property

நாங்கள் உங்கள் நிலத்தை
ஒரு சாதாரண நிலத்திலிருந்து
👉 ஒரு secure property
👉 ஒரு productive space
👉 ஒரு high-value asset ஆக மாற்றுகிறோம்

✨ Our Signature Services

🔹 Complete Land Transformation
🔹 Advanced CCTV Security Systems
🔹 Strong Boundary & Fencing
🔹 Smart Irrigation Setup
🔹 Premium Plantation Projects
🔹 6 Months Dedicated Maintenance

🌱 100% Natural Methods
✔️ Long-Term Sustainability
✔️ Premium Quality Finish
✔️ Guaranteed Value Addition

🚫 No Lease
🚫 No Farming Contracts
✔️ Only Professional Project-Based Development

📞 Your Land Deserves Better — Start Today
📲 075 262 0869
📲 075 175 2562

📍 Jaffna | Vaddukoddai

🏡 RATHY PROPERTY MANAGEMENT
✨ Your Land… Our Responsibility…

💼 Invest Smart Today… Enjoy Tomorrow

🌸 இனிய தமிழ் & சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸புதிய ஆண்டின் துவக்கத்தில்உங்கள் வாழ்க்கையில்✨ ஆரோக்கியம்✨ வளம்✨ வெற...
14/04/2026

🌸 இனிய தமிழ் & சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸

புதிய ஆண்டின் துவக்கத்தில்
உங்கள் வாழ்க்கையில்
✨ ஆரோக்கியம்
✨ வளம்
✨ வெற்றி
என்ற மூன்றும் நிறைந்து இருக்கட்டும்!

🌿 உங்கள் நிலமும், உங்கள் கனவுகளும் வளரட்டும்…
அதற்காக நாங்கள் எப்போதும் உங்களுடன்!

💚 Agrovera Green Solutions🏕️
“Grow Smart - Earn Better”

📞 Contact: 075 175 2562
📍 Vaddukoddai, Jaffna

🌿 விவசாயத்தில் புதிய மாற்றத்தை தொடங்குங்கள்! 🚜இப்போது விதை நடுகை வேலை👉 Fast • Easy • AccurateAgrovera Green Solutions வழ...
12/04/2026

🌿 விவசாயத்தில் புதிய மாற்றத்தை தொடங்குங்கள்! 🚜

இப்போது விதை நடுகை வேலை
👉 Fast • Easy • Accurate

Agrovera Green Solutions வழங்கும்
💥 Manual Seeder Machine – Rental Service Available

✨ ஏன் இந்த Machine தேவை? (Benefits):

✔️ ஒரே மாதிரி விதை இடைவெளி – அதிக விளைச்சல் 🌱
✔️ மனித உழைப்பு குறைவு 💪
✔️ நேரம் சேமிப்பு ⏱️
✔️ விதை வீணாகாமல் பாதுகாப்பு 🌾
✔️ குறைந்த செலவில் அதிக லாபம் 💰

🌾 பயன்படுத்த ஏற்ற பயிர்கள்:

🥜Groundnut (வேர்க்கடலை)
🌽Maize (சோளம்)
Green Gram (பாசிப்பயறு)
Black Gram (உளுந்து)
Cowpea (கௌப்பி)

🔥 Smart ஆக வேலை செய்யுங்கள்… அதிகமாக அறுவடை செய்யுங்கள்!

📞 Call Now: 075 175 2562
📍 Location: Vaddukoddai, Jaffna

👉 இப்போதே பதிவு செய்யுங்கள் – Limited Availability!

💡 Grow Smart. Earn Better. 🌿உங்கள் நிலத்துக்கு புத்துணர்ச்சி தரும் நம்பகமான சேவைகள் :🏕️ பண்ணை திட்டமிடல் மற்றும் பராமரிப...
31/03/2026

💡 Grow Smart. Earn Better. 🌿

உங்கள் நிலத்துக்கு புத்துணர்ச்சி தரும் நம்பகமான சேவைகள் :

🏕️ பண்ணை திட்டமிடல் மற்றும் பராமரிப்பு
✂️ நிபுணத்துவமான கிளை வெட்டும் சேவைகள்
🌱 உயர்தரமான தாவரங்கள் வழங்கல்
🌿 இயற்கை மற்றும் தரமான உரங்கள்
🌳 நவீன தோட்ட அலங்காரம் மற்றும் வடிவமைப்பு
👨‍🌾 அனுபவமிக்க விவசாய ஆலோசனைகள்

🌾 உங்கள் நிலம் – எங்கள் பொறுப்பு
🌱 வளர்ச்சிக்கு புதிய வழிகள் – Agrovera உடன்

இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!

📞 தொடர்பு எண்: 075 175 2562
📍 இடம்: வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்

🌿 Agrovera Green Solutions – வளர்ச்சி உங்கள் பக்கம்

10/03/2026

இன்றே செய், நன்றே செய்

உங்கள் நிலத்தை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பராமரிக்க விரும்புகிறீர்களா?
நாங்கள் உங்கள் நிலத்தை முழுமையாக மேம்படுத்தி பராமரித்து தருகிறோம்.

✨ எங்கள் சேவைகள்:
🔹 Land Development
🔹 CCTV Camera Setup
🔹 Fencing & Boundary Setup
🔹 Irrigation System
🔹 Plantation Projects
🔹 6 Month Maintenance

🌱 முழுமையாக இயற்கை முறையில் செய்துதரப்படும்.

📌 Project Based Land Development
(Lease இல்லை• Farming Contract இல்லை)

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
📞 Call / WhatsApp:- 0752620869
📍Jaffna, Vaddukoddai.

🏡 RATHY PROPERTY MANAGEMENT
Your Land.. Our Responsibility..

உங்கள் நிலத்தை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பராமரிக்க விரும்புகிறீர்களா?நாங்கள் உங்கள் நிலத்தை முழுமையாக மேம்படுத்தி ப...
06/03/2026

உங்கள் நிலத்தை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பராமரிக்க விரும்புகிறீர்களா?
நாங்கள் உங்கள் நிலத்தை முழுமையாக மேம்படுத்தி பராமரித்து தருகிறோம்.

✨ எங்கள் சேவைகள்:
🔹 Land Development
🔹 CCTV Camera Setup
🔹 Fencing & Boundary Setup
🔹 Irrigation System
🔹 Plantation Projects
🔹 6 Month Maintenance

🌱 முழுமையாக இயற்கை முறையில் செய்துதரப்படும்.

📌 Project Based Land Development
(Lease இல்லை• Farming Contract இல்லை)

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
📞 Call / WhatsApp:- 0752620869
📍Jaffna, Vaddukoddai.
page : https://www.facebook.com/share/1QPJYgtP5w/

🏡 RATHY PROPERTY MANAGEMENT 🍃
𝐘𝐨𝐮𝐫 𝐋𝐚𝐧𝐝.. 𝐎𝐮𝐫 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲..

05/03/2026

🍃 𝐀𝐠𝐫𝐨𝐯𝐞𝐫𝐚 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧𝐬 🌱
📍 ᴊᴀꜰꜰɴᴀ, ᴠᴀᴅᴅᴜᴋᴏᴅᴅᴀɪ.
📞 𝟎𝟕𝟓𝟏𝟕𝟓𝟐𝟓𝟔𝟐

🌿 ஐந்து இலை கரைசல் 🌿
✨இயற்கை விவசாயத்துக்கு சக்திவாய்ந்த உரம் & பூச்சி கட்டுப்பாடு

🌱 பயன்படுத்தும் இலைகள்
✔ வேப்பிலை
✔ நொச்சி இலை
✔ பப்பாளி இலை
✔ எருக்கு இலை
✔ புங்கன் இலை

🧪 செய்முறை
1️⃣ எல்லா இலைகளையும் நன்றாக நறுக்கவும்
2️⃣ 20 லிட்டர் தண்ணீரில் போடவும்
3️⃣ 1 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கலாம்
4️⃣ 7–10 நாட்கள் புளிக்க விடவும்
5️⃣ தினமும் கலக்கவும்
6️⃣ பின்னர் வடிகட்டி பயன்படுத்தவும்

💧 பயன்படுத்தும் முறை
👉 1 லிட்டர் கரைசல் + 10 லிட்டர் தண்ணீர் கலந்து
👉 செடிகளுக்கு தெளிக்கலாம் அல்லது வேரில் ஊற்றலாம்
👉 வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்

⭐ முக்கிய நன்மைகள்
✔ செடிகள் ஆரோக்கியமாக வளரும்
✔ பூச்சி & நோய் தாக்கம் குறையும்
✔ மண் உயிர்ச்சத்து அதிகரிக்கும்
✔ 100% இயற்கை – ரசாயனம் இல்லை

🌱 Organic Farming – Healthy Soil, Healthy Life

Address

Vaddukoddai
Jaffna
40000

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+94751752562

Website

https://chat.whatsapp.com/IXRMjOUw3Pm9N3IXhVXGJD?mode

Alerts

Be the first to know and let us send you an email when Agrovera Green Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share