ANAS construction and renovation

ANAS construction and renovation Anas construction and renovation works

எம்மால் யாழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட சுற்று மதில்.A Boundary wall constructed by us at Mandaithieve, Jaffna.යාපනය මණ්ඩය...
24/02/2024

எம்மால் யாழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட சுற்று மதில்.

A Boundary wall constructed by us at Mandaithieve, Jaffna.

යාපනය මණ්ඩයිතිව්හි අප විසින් ඉදිකරන ලද මායිම් බැම්මකි.

உங்கள் காணிகளுக்கான சுற்று மதில்களை நாங்கள் மிகவும் தரமான கட்டுமானப்பொருட்களைக் கொண்டு கட்டித்தருகிறோம்.
ஒரு அடிக்கான செலவு 4600/= இல் இருந்து (பொருட்கள்+ கூலி அத்திவாரம் கட்டி 10 வரி கல்கட்டித்தரப்படும்)
குறிப்பு:- நாம் ஆற்று மணல் மூலம் அரிந்த கற்களையே பயன்படுத்துகிறோம்... கற்களின் தரத்தினை வாடிக்கையாளர்கள் பரிசோதிக்கலாம்

We build boundary walls for your plots using the highest quality construction materials. Price per foot starts from 4600/= ( laying foundation with ruble stones and block work for ten lines) Note:- We only use known stones from river sand... Customers can check the quality of stones...

ඉහළම තත්ත්වයේ ඉදිකිරීම් ද්‍රව්‍ය භාවිතයෙන් අපි ඔබේ බිම් කොටස් සඳහා පරිමිති බිත්ති ඉදිකරන්නෙමු. අඩියක මිල ආරම්භ වන්නේ 4600/= සිට (රූබල් ගල් වලින් අත්තිවාරම දැමීම සහ පේළි දහයක් සඳහා බාධක තැබීම) සටහන:- අපි ගං වැලි වලින් දන්නා ගල් පමණක් භාවිතා කරමු... පාරිභෝගිකයින්ට ගල්වල ප්‍රමිතිය පරීක්ෂා කළ හැක...

CONTACT NO +94706456326
WhatsApp this number

21/02/2024

ANAS CONSTRUCTION
* Planning & Designing
* Building Construction
* Preparation of house plans for Urban Council approval as per your requirement.
* Estimate (B.O.Q.)
* 3D Home Design , home interior Designing and landscaping
உங்களுக்கான உயர்தரமான அழகிய நவீனமயமாண வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள்,திருமண மண்டபங்கள் மற்றும் பிற கட்டட நிர்மாண வேலைகளினை மிகக்குறைந்த செலவில் நிர்மாணித்து கெள்ளமுடியும். ** பழைய வீடுகளை நவீனப்படுத்தல் மற்றும் சகலவிதமான திருத்தவேலைகளை மேற்கொள்வதுடன் கட்டட நிர்மாண வேலைகள் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்

உங்களது அனைத்து கட்டட நிர்மாண தேவைகளிற்கும் தொடர்புகொள்ளுங்கள்
ANAS CONSTRUCTION
Jaffna, Anipanthy
Contact No - 0706456326

Address

320/4 Point Pedro Road Anipanthy
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 12:00

Telephone

+94706456326

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANAS construction and renovation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANAS construction and renovation:

Share

Category