14/01/2026
🍉குன்றா #நலமும்
🍎குறையா #வளமும்
🍓மங்கா #புகழும்
🍑மாசிலா #செல்வமும்
🍇அன்புடை #சுற்றமும்
🍍அறமறிந்த #நட்பும்
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝
🙏 # இனிய #பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏