11/07/2025
எமது நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் திரு திருமதி செல்வராஜ் தாமரைச்செல்வி அவர்களின் கனவு இல்லத்தின் அடித்தள வேலைகளின் சில பதிவுகளை இங்கே தந்துள்ளோம்.
யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற 🇱🇰இடங்களில் உங்கள் நீண்ட கால கனவு 🏘இல்லம், 🏢 வர்த்தக நிலையங்களை உயர் தரத்தில் நிர்மாணித்திட தொழிநுட்பம் மற்றும் நீண்ட கால நிர்மாண அனுபவமுடைய எமது நிறுவனத்துடன் இன்றே இணையுங்கள். 🤝
1️⃣.Free 2D House Plan
2️⃣.Free 3D Modelling
3️⃣.Free UC / VC Approval Documentation
4️⃣.Free Site Inspection
5️⃣.Free Rated Actual Bills of Quantity
6️⃣.Free Cost & Structural Consultation
7️⃣.Major Projects are Designing by Experienced Charted Engineer & Architect
8️⃣.Architecturally Modified Designs.
🔴 Budget Houses 🏡
🟡 Semi Luxury Houses🏠
🟢 Super Luxury Houses (Architecturally Modified) 🏣
போன்றவற்றைத் தகுதி வாய்ந்த பொறியியலாளர்கள், தொழிநுட்பவியலாளர்களின் நேரடி மேற்பார்வையில், தரமான மூலப்பொருட்களைக்கொண்டு ஒப்பற்ற உத்தரவாத்துடன் நிர்மாணித்திட இன்றே அழையுங்கள்.
HOTLINE: 0706456326
0776456326