Dithu Engineering &Construction

Dithu Engineering &Construction All building construction and consulting works

26/02/2026

இது போன்ற கனவு இல்லங்களை கட்ட எம்மை அழையுங்கள்...
எம்மிடம் ஒப்பந்தம் ஏன் செய்ய வேண்டும்???
1)வடிவமைப்பு,வரைபட அனுமதி முப்பரிமாண படம் என்பன இலவசம்
2)இலவச மண் பரிசோதனை
3)தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் பட்டய பொறியியலாளரின் மேற்பார்வை
4)தரமான மூலப்பொருட்கள் பாவனை
(ஒரு பை சீமெந்தில் 55 கற்கள்)
5)கட்டுமான விதிகள் பேணுதல்
6)பராமரிப்பு காலம் ஒரு வருடம்
7)இலகுவான கொடுப்பனவு முறை
8)கொங்கிறீற் தகடுகளுக்கு(Slab)தரம்25
கொங்கிறீற் பாவனை
9)உங்கள் பணத்திற்கு ஏற்ற வடிவமைப்பு
தொடர்புகளுக்கு
Whatsapp +0094779006794

இந்த வருடத்தின்  முதல் வேலை 28/01/2026 அன்று ஆரம்ப அடிக்கல் நாட்டல்எபிரோன் மிக்சர் நிறுவனத்தின் உணவு உற்பத்தி நிலைய கட்ட...
22/02/2026

இந்த வருடத்தின் முதல் வேலை 28/01/2026 அன்று ஆரம்ப அடிக்கல் நாட்டல்
எபிரோன் மிக்சர் நிறுவனத்தின் உணவு உற்பத்தி நிலைய கட்டிடம்

அச்சுவேலி கண்ணகை அம்மன் ஆலய தேர் இருப்பிட கட்டுமான
21/02/2026

அச்சுவேலி கண்ணகை அம்மன் ஆலய தேர் இருப்பிட கட்டுமான

பருத்தித்துறை கம்பர்மலையில் இன்று எமது நிறுவனத்தால் திரு திருமதி தங்கேஸ்வரன் நாராயணா அவர்களின்  பழைய வீடு  மீள் நிர்மானம...
20/02/2026

பருத்தித்துறை கம்பர்மலையில் இன்று எமது நிறுவனத்தால் திரு திருமதி தங்கேஸ்வரன் நாராயணா அவர்களின் பழைய வீடு மீள் நிர்மானம் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது

12/02/2026
23/12/2025

Our work

Address

No-61/2 Cross Road Nallur Jaffna
Jaffna

Telephone

0094779006794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dithu Engineering &Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dithu Engineering &Construction:

Share