Shams Sentinels Corps

Shams Sentinels Corps Group of the students of( 2011 O/L & 2014 A/L) batch km/Shams Central College Maruthamunai. 2011 O/L and 2014 A/L shams batch

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts  யை பூர்த்தி செய்து பட...
07/05/2025

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Fathima Fowki அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts in Sociology யை பூர்த்...
07/05/2025

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts in Sociology யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Hasmin Nitha அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

We are excited to launch our 3rd official batch T-shirt 🖤
03/02/2025

We are excited to launch our 3rd official batch T-shirt 🖤

அஸ்ஸலாமு அலைக்கும்.எமது SSC 1995  அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சக நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கா...
01/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது SSC 1995 அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சக நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. Alhamdulillah. 🥰
இந்த நல்ல முயற்சியை வெற்றிகரமாக முடிக்க உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Colombo University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில்  தமது பிரத்தியேக Bachelor of Agro Technology Honours யை பூர்த்தி செ...
15/10/2024

Colombo University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Agro Technology Honours யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Mylvaganam Thineshkanthan அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Peradeniya University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில்  தமது பிரத்தியேக  Master of human rights and multiculturalism யை...
07/09/2024

Peradeniya University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Master of human rights and multiculturalism யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Abdul Majeeth Mohamed Thakmil அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

SLTC Research University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில்  தமது பிரத்தியேக B.Sc. (Hons) in Engineering in Electronics a...
24/07/2024

SLTC Research University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக B.Sc. (Hons) in Engineering in Electronics and Power System Engineer யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Abdul Latheef Abdul Aleem அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

SSC Batch Trip to Ginipetti Paalama 2024
20/06/2024

SSC Batch Trip to Ginipetti Paalama 2024

The Executive Committee selection of the Shams Sentinels Corps for 2024/2025 was held on May 25, 2024, with the particip...
26/05/2024

The Executive Committee selection of the Shams Sentinels Corps for 2024/2025 was held on May 25, 2024, with the participation of the former executive committee of the association, chaired by the secretary, M.M. Asjath.
New selections for the year 2024/2025 , President I. Niskan, Secretary M.I. Ijas Ahamed, and Treasurer M.A.A. Thaajwer, were selected on behalf of the management.
We extend our heartfelt congratulations to the new executive members of the Shams Sentinel Corps in 2024/2025.

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Science in Biologicals Scie...
12/02/2024

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Science in Biologicals Science யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Mohamed Ismail Fathima Reema அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

SLIATE  இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில்  தமது பிரத்தியேக Higher National Diploma In Quantity Surveying யை பூர்த்தி செய...
23/10/2023

SLIATE இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Higher National Diploma In Quantity Surveying யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Mohamed Shaheed Washik Arsath அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Washik Arshath

SLIATE  இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில்  தமது பிரத்தியேக Higher National Diploma In Electrical and Electronics Enginee...
22/10/2023

SLIATE இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Higher National Diploma In Electrical and Electronics Engineering யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Abdul Latheef Abdul Aleem அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Abdul Aleem

Address

Km/km/shams Central College
Kalmunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shams Sentinels Corps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share