04/03/2026
அன்புள்ள நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களே!
Aathi Buildings இப்போது அதிகாரப்பூர்வமாக Aathi Consultants ஆக மறுபெயரிடப்பட்டது என்பதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.🎉
நமது குறிக்கோள் அவ்வாறே — நம்பகமான சட்ட, கட்டுமான, நிலம் மற்றும் வாகன சேவைகள் வழங்குதல் — இப்போது இன்னும் வலிமையான professional அடையாளத்துடன்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
✔ சட்ட ஆவண உருவாக்கம் மற்றும் Documentation
✔ நிலம் & Deed தொடர்பான ஆலோசனைகள்
✔ கட்டிடம் மதிப்பீடு & திட்டமிடல்
✔ கட்டுமான மேற்பார்வை
✔ நிலம் & வாகனங்கள் வாங்குதல் / விற்றல்
📍 முள்ளியவளை
📞 077 345 2046
📧 [email protected]
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி
Aathi Consultants என்ற பெயரில் உங்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க எதிர்பார்க்கிறோம்!
Dear friends and clients,
We are excited to announce that Aathi Buildings is now officially Aathi Consultants! 🎉
Our mission remains the same — providing trusted legal, construction, property and vehicle services — now with a stronger professional identity.
Our Services:
✔ Legal Drafting & Documentation
✔ Legal advice regarding land and deeds
✔ Building Estimation & Planning
✔ Construction Supervision
✔ Property & Vehicle Buying / Selling
📍 Mulliyawalai
📞 077 345 2046
📧 [email protected]
Thank you for your continued support 🙏
We look forward to serving you better as Aathi Consultants!