12/01/2022
Reach out to Pro Scheme construction company today to get you cheap and quality services.
- Do you plan to do any construction work on houses, shops, halls?
Reach us to get you the “Cement Blocks”
- What about beautifying the exterior, courtyards / paths of the buildings you have built?
If yes, then we have affordable '' Paving Blocks"
-And, wire fences around your houses and lands?
We have quality "Concrete Columns"
For calls - 0770050550
0706611550
Address - #43, 5th Cross Street, Puttalam.
Pro Scheme கட்டுமான நிறுவனத்தின் சேவைகளை நீங்கள் மலிவாகவும் தரமாகவும் பெற்றுக்கொள்ள இன்றே நாடுங்கள் .
• வீடுகள் , கடைகள் , மண்டபங்கள் என்று ஏதாவது கட்டிட நிர்மாண வேலைகளை செய்ய எண்ணியுள்ளீர்களா ?
அப்படியானால் உங்களுக்காவே , எங்களிடம் இருக்கிறது
“சீமெந்து கல் - Cement Blocks”
• நீங்கள் கட்டிய கட்டிடங்களுக்கு வெளி தோற்றம் , முற்றங்களை அழகுப்படுத்தவோ / அதற்கு பாதைகளை அமைக்கவோ எண்ணியுள்ளீர்களா ?
ஆம் எனில் , நம்மிடம் மலிவு விலையிலேயே இருக்கிறது “அலங்கார கற்கள் - Paving Blocks"
• உங்கள் வீடுகளை சுற்றி , காணிகளை சுற்றி கம்பி வேலிகளை அமைக்க எண்ணியுள்ளீர்களா ?
அப்படியாயின் , எங்களிடம் தரமாக இருக்கிறது
“கொங்கிறீட் தூண்கள் - Concrete Columns''
• நாட வேண்டிய இடம் - #43 , 5th Cross Street , Puttalam.
• அழைப்புகளுக்கு - 0770050550
0706611550