KKD Construction

KKD Construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KKD Construction, Construction Company, 53 Huskison Street, Trincomalee.

🌾 பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾உழைப்பின் பயனை கொண்டாடும் இந்த இனியதைப்பொங்கல் திருநாளில்,எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர...
15/01/2026

🌾 பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾
உழைப்பின் பயனை கொண்டாடும் இந்த இனிய
தைப்பொங்கல் திருநாளில்,
எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள்,
நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும்
KKD SMART CONSTRUCTION
மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
🏗️ உங்கள் கனவு இல்லங்கள்
நம்பிக்கையுடன், தரத்துடன்
உருவாக எங்களின் சேவை
என்றும் தொடரும்.
✨ இப்பொங்கல் உங்கள் இல்லங்களில்
மகிழ்ச்சி, செழிப்பு, நலன்
நிறைந்திருக்கட்டும்!
— KKD SMART CONSTRUCTION
Building Trust. Building Dreams.

Completed Repairing works.
13/01/2026

Completed Repairing works.

09/01/2026

KKD Smart Construction 🏗️
உங்கள் கனவு இல்லம் – நம்பிக்கையுடன், தரத்துடன்!
✅ வீடு கட்டுதல்
✅ பழைய கட்டிட மறுசீரமைப்பு
✅ மதில், டைல்ஸ், ஸ்கிரீட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகள்
✅ அனுபவம் பெற்ற எந்திரிகள் & தொழில்நுட்பவியலாளர்கள்
✅ தொழில்நுட்ப ஆலோசனை & மேற்பார்வை
✅ தரமான பொருட்கள் | அனுபவம் பெற்ற தொழிலாளர்கள்
✅ நியாயமான விலை | நேர்த்தியான வேலை
📍 இடம்: Trincomalee
📞 தொடர்பு: 077 869 2936
👉 இன்றே தொடர்பு கொள்ளுங்கள் – உங்கள் கட்டுமான கனவை நாங்கள் நிஜமாக்குகிறோம்!

Address

53 Huskison Street
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKD Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share