Rajeswari builders cheyyar

Rajeswari builders cheyyar We like to introduce ourselves as one of the customer oriented builders in the sub urban parts of Chennai,kanchipuram,Arni,cheyyar.

wish you a very Happy Ganesh Chaturthi. May your lives be filled with happiness, prosperity and positive vibes ✨        ...
08/31/2022

wish you a very Happy Ganesh Chaturthi. May your lives be filled with happiness, prosperity and positive vibes ✨

  builders, cheyyar. Promoters | Builders | Interior | ContractorContact: 7708226434  builders                    buildi...
08/20/2022

builders, cheyyar.
Promoters | Builders | Interior | Contractor

Contact:
7708226434
builders building

துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க⚡, வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம் தீபாவளி பண்டிகையை…உங்களுக்கும் உங்கள்...
11/03/2021

துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க⚡, வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம் தீபாவளி பண்டிகையை…உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥

  concrete   building  +2Namma Cheyyaru - நம்ம செய்யாறு Rajeswari Builders
08/26/2021

concrete building +2
Namma Cheyyaru - நம்ம செய்யாறு
Rajeswari Builders

  உங்கள் பட்ஜெட்டில் தரமான கட்டுமான  பொருட்களை கொண்டு சிறந்த முறையில் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் நவீன மாடல்களுடன்   வட...
05/16/2021


உங்கள் பட்ஜெட்டில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு சிறந்த முறையில் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் நவீன மாடல்களுடன் வடிவமைத்து கட்டி தருகிறோம்....ஒவ்வொரு வீட்டையும் எங்களின் சொந்த வீடு போல நுணுக்கங்களுடன் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம்.

#நிறைவான_தரம்
#வாடிக்கையாளர்_மனநிறைவு
#உறுதியான_கட்டிடம்
#குறித்த_நேரத்தில்
#தரமான_பொருட்கள்
#குறைந்த_விலை

தொடர்புக்கு :-

Er.P.S.VIJAY., B.E.,
Engineer & consulting Civil Engineer,

RAJESWARI BUILDERS,
Cheyyar.

Ph:7708226434

  commercial building  bearing structure@cheyyar  BUILDER'S   your dreams as real.
04/05/2021

commercial building
bearing structure@cheyyar
BUILDER'S your dreams as real.

வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. #படுக்கையறைவீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவ...
12/07/2020

வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது.

#படுக்கையறை

வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல் மற்றும் மன சமநிலைக்கு முக்கியமானது. தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் உகந்தது.

tips # healthy &wealthy life.
RAJESWARI BUILDERS @ CHEYYAR.
#7708226434.

09/08/2020
09/08/2020

Choosing The Right From The Best !!!
Make Your Life More Comfortable.

 #கரையான்_தடுப்பு_முறை #கரையான்_தடுப்பு_மருந்து பயன்படுத்துவதின் நன்மைகள்:-   தரையையும் வேலை செய்வதற்கு முன், அடித்தள மண...
06/02/2020

#கரையான்_தடுப்பு_முறை

#கரையான்_தடுப்பு_மருந்து பயன்படுத்துவதின் நன்மைகள்:-

தரையையும் வேலை செய்வதற்கு முன், அடித்தள மண் நிரப்புதலில் பயன்படுத்தப்படுகிறது

• இது எந்தவொரு கட்டமைப்பிற்கும் கரையான்கள், கொறித்துண்ணிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து உடனடி பாதுகாப்பை வழங்குகிறது.
• இது பல ஆண்டுகள் நீடிக்கும்.
• இது பாதுகாப்புத் தடையில் உருவாகும் இடைவெளிகளின் சிக்கலை நீக்கும்.

Address

355/1, Housing Board , Arcot Road, Cheyyar, T. V. Malai District
Atlanta, GA
604407

Alerts

Be the first to know and let us send you an email when Rajeswari builders cheyyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share