13/01/2026
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நமது Building Doctor ARANI சார்பில் நடைபெற்ற தொழிலாளர் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கட்டிடங்களில் ஏற்படும் #விரிசல், #நீர்க்கசிவு மற்றும் இதர குறைபாடுகளை எவ்வாறு சரிசெய்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.மேலும் சிறப்பு விருந்தினர்களாக PMJF Ln. V.P.உதயசூரியன் மாவட்ட துணை ஆளுநர், Ln.S.விபவசித்ரா செயலாளர், ஆரணி ஹோஸ்ட் லயன் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை A.H.பக்ருதீன் அலி அகமது மாவட்ட தலைவர் & நகர கெளரவ தலைவர், SSSR.ஜிவா செயலாளர், S.சந்திரசேகர் (எ) சந்துரு பொருளாளர், K.மாரி தலைவர் அன்னை கட்டிட தொழிலாளர் சங்கம், B.வணங்காமுடி துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்று தங்களது மேலான ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் Sharan Constructions சார்பாக நன்றிகள்...!
நீங்கள் கட்டும் வீடு மற்றும் எந்த விதமான கட்டுமானமாக இருந்தாலும் Building Doctor கெமிக்கல்ஸ் ஐ பயன்படுத்துவதால் பின்னாளில் வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே சரிசெய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு :
9280237203, 9500236123, 80159 63482
அனைத்து விதமான பழுது (Repair) மற்றும் நீர்காப்பு (Waterproofing) பணிகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
✓ Facebook: Building Doctor ARANI
https://www.facebook.com/profile.php?id=61561013047556&mibextid=JRoKGi
✓ WhatsApp: https://wa.me/919280237203
✓ Google: https://maps.app.goo.gl/xMakBfgjypL9WzqQ8
✓ Instagram: https://www.instagram.com/building_doctor_arani?igsh=MTF5Zm1oenVieGdiaw==
✓ Website: https://buildingdoctor.org/
✓ Address: No.14, Suriyakulam North Street,
Arani.