06/08/2026
🏡 அழகிய புதிய 2BHK வீடு விற்பனைக்கு 🏡
✨ விலை: ₹52 லட்சம்
📍 இடம்:
கமலம்மா கார்டன்,
ஒட்டன் கோயில், குமாரபாளையம்.
📐 பரப்பளவு:
• மனை: 1188 சதுர அடி
• கட்டிடப் பரப்பளவு: 1053 சதுர அடி
🏠 வீட்டு அமைப்பு:
வடக்குப் பார்த்த மனை
வடக்கு வாசல் வீடு
• போர்டிகோ – 10'0" × 17'0"
• ஹால் – 16' × 16'
• சமையலறை – 8' × 11'
• படுக்கையறை 1 – 16' × 10'
• படுக்கையறை 2 – 10' × 10'
இரண்டு பெட் ரூமுக்கும் அட்டாச்சிடு பாத்ரூம் வசதி உண்டு மேலும் வெளிப்புறம் தனியாக பாத்ரூம் வசதி உண்டு
✅ DTCP அங்கீகாரம் பெற்ற லே-அவுட்
✅ வங்கி கடன் (Loan) வசதி செய்து தரப்படும்.
சுற்றுப்புறம் அமைதியான குடியிருப்புகள் நிறைந்த பகுதி
📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
DK Developers
99763 03284
99528 57584