Vishwakarma Temple Works

Vishwakarma Temple Works I'm Sthapathi Nagarajan We Are Heritage Temple Architecture Family And Also Manufacturing Karungali.

God Of Architecture And All Types Temple Works, Statue, Stone, Cement Sudhai, Brass, Copper, Kavasam, Silver, Gold And Wood Works

All Types Of Temple Works Are Available At All Time

Contact /- Sthapathi Nagarajan
Lane Number : 044-4203-3366
Order Phone Number :
+91 917607011

16/12/2022

Karungali Wood: Varahi Amman/Devi Statue For Sale ⭐ | Vishwakarma Temple Works Contact Us: 9176079011

11/12/2022

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

9176079011
30/11/2022

9176079011

😍Karungali Wood Making Video:https://youtube.com/channel/UCqTfjd_h3X8KVHidISX55WQ😇About This Wood:கருங்காலி நன்கு வைரம் ...
08/11/2022

😍Karungali Wood Making Video:
https://youtube.com/channel/UCqTfjd_h3X8KVHidISX55WQ

😇About This Wood:
கருங்காலி நன்கு வைரம் பாய்ந்த மரத்தில் வீட்டில் வைத்து குலதெய்வ வழிபாடுகள், முன்னோர்கள் வழிபாடுகள், தொழில் விருத்தி வழிபாடுகள், காரிய வெற்றி வழிபாடு செய்யவும் பாரம்பரிய முறைப்படி நாம் அனைவரும் நமது வீட்டில் முன்பு உலக்கை உரல் வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்தனர்.

அதை பிற்காலத்தில் அனைவரும் மறந்து விட்டோம் சுமார் 40 வருடங்களாக இந்த கருங்காலி மரத்தினால் உரல், உலக்கை, திருவை, ஏர் கலப்பை, கதிர் அரிவாள், மண்வெட்டி மூலம் தான் நம் முன்னோர்கள் விவசாய பொருட்களை உற்பத்தி செய்து தயாரித்து தினந்தோறும் நாம் சாப்பிடும் உணவுகளை தயாரித்தனர்.

நாளடைவில் இது மறுவி மிஷின்கள் வந்ததால் நாம் இதை மறந்து விட்டோம் மீண்டும் இது மீண்டும் கலைநுட்பம் மாறாமல் நாம் கழுத்தில் அணியும் மாலைகளாகவும் மர கோள்கள் ஆகவும் வெள்ளி மலைகளாகவும் சூலங்கள் வேல்கள் கை வளையம் பிரம்பு உலக்கை யோகதண்டம்.

சுவாமி விக்கிரகங்கள் வைத்து இப்போது வழிபாடு செய்து வருகின்றோம் நம் முன்னோர்கள் நம் குலதெய்வ வழிபாடுகள் செய்வதற்கு மிகவும் உகந்த மரமாக இந்த மரம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு காந்த அலைகள் மின்காந்த அலைகள் இடியே விழுந்தாலும் அதை தாங்க கூடிய சக்தியாக எதிர்க்கும் சக்தி கொண்ட மரம் இந்த கருங்காலி மரம்.

இந்த மரத்தினால் சிறிய அளவு துண்டு வைத்து வழிபட்டாலும் நன்மையே நம்மை சாரும் இந்த மர தூள்கள் வீட்டில் யாகம் வளர்க்கும் பொழுது உபயோகம் செய்தால் மிகவும் நன்று அதுபோல கருங்காலி தூள் பவுடர் நம் நாம் காலையில் ஊறவைத்த கருங்காலி தூள் களாகவும் சாப்பிட்டால் மிகவும் மருத்துவ குணம் உள்ளதாக அமையும் உடல் சோர்வு உட்புறம் வெளிப்புரம் எந்த நோய்களும் நம்மை தாக்காத வகையில் மிக மருத்துவ குணம், தெய்வ சக்தி கொண்ட இந்த கருங்காலி மரத்தை நாம் முன்னோர்கள் அனைத்து கோயில்களிலும் கலசங்களாகவும் மாவு இடிக்கும் உலக்கைகளாகவும் உரலாகவும் இதை அங்கங்கே நிறுவி வைத்தார்கள்.

சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பொழுது இந்த கருங்காலி உலக்கை மூலம்தான் இடித்து உருவேற்ற முடியும் அவ்வளவு வலிமை கொண்ட இந்த நாட்டு கருங்காலி மரத்தில் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும்
Vishwakarma temple works கருங்காலி மரத்தில் ஆகம சாஸ்திர விதிகளின்படியும் தொழில்நுட்ப மிஷின்கள் மூலமாகவும் தயாரித்து விற்பனைக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் தருகின்றோம்.

நல்ல முறையில் செய்து தருகின்றோம் தாங்கள் தொடர்புக்கு.

Sthapathi Nagarajan (India)
+91 9176079011
044 4203 3366
Vadapalani, Chennai 600026.

07/11/2022

Sthapathi Nagarajan | Karungali shared a post on Instagram: "Contact Us: +91 9176079011 ⤵️ One of the powerful wood 🔥 its name is karungali wood (Ebony Wood) We are the manufacturer and selling directly to customer Company Name: Vishwakarma Temple Works 👤 Sthapathi Nagarajan 📍 Vadapalan...

9176079011 sthapathi Nagarajan Vadapalani Chennai
02/11/2022

9176079011 sthapathi Nagarajan Vadapalani Chennai

01/11/2022
31/10/2022
Vishwakarma Temple Works9176079011.  Vadapalani Chennai
24/10/2022

Vishwakarma Temple Works
9176079011. Vadapalani Chennai

Address

Vishwakarma Temple Works
Vadapalani
600026

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm
Sunday 7am - 7pm

Telephone

+919176079011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vishwakarma Temple Works posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vishwakarma Temple Works:

Share