27/05/2026
Phone பார்த்துட்டே நேரா போய் ஒரு இடி. அங்கே டிராபிக் இல்லாமல் இருந்திருந்தால் இந்த வீடியோவை இடி வாங்கியவருக்கு கொடுத்துட்டு வந்திருப்பேன். இப்போ ட்விட்டர் புகாராக போட்டிருக்கேன். வண்டி ஓட்டும் போது ஃபோன் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். இவர் போய் இடிக்க வேற செய்திருக்கிறார்..!
Sardar Patel road - Velachery main road junction