Rusting Problem?

Rusting Problem? Good Bye to RUST - We Touch you to Stay Virgin

Very Effective in Constructions

Increases Bonding Strength of Steels

NANO Technology

antirust.co

Permanently closed.

4 Decades of trading experience based at Chennai, dealing with numerous top quality products from time to time. Distributors, Traders & Exporters of
Steel Guard Nanocoat
ARVEN Wind Turbine Ventilators
Packaging Materials
Specialty Self Adhesive Tapes
Double Side Tapes
BOPP Tapes
etc.,

  Say Good Bye to RUST for all kinds of Gates, Windows, Frames, Shutters etc just with a single coat of Steel Guard Nano...
26/10/2014

Say Good Bye to RUST for all kinds of Gates, Windows, Frames, Shutters etc just with a single coat of Steel Guard Nanocoat.
Think us to Forget Rust.

    Attention Architects!!!!!Contact us for Complete Rusting Solutions?Think us to Forget RUST
26/10/2014


Attention Architects!!!!!
Contact us for Complete Rusting Solutions?
Think us to Forget RUST

22/08/2014
22/08/2014

` ing problem? We are there to rectify !

20/08/2014

Hot Jobs with One Touch SoluTionSS !!!

Leading Building Material Suppliers in Chennai !!!

Hiring Sales Professionals !!!

Candidates with 1-2 years experience,who loves to build their career in sales...

plz don't wait... Just rush in to reach me in this number 9840985953 to get your dream job............

Regards

Peru
9840985953

சி.எப்.எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சு...
19/08/2014

சி.எப்.எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்...

உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம். நொறுங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்...

வேக்கம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்கம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்...

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்...

உடைந்த துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, சீல் செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ரீசைக்ளீங் பின்னில் கொண்டு சேர்த்தால், அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள்...

18/08/2014

Top 13 sinks design 2014 A sink is a bowl-shaped plumbing fixture used for washing hands, for dish washing or other purposes. Sinks generally have taps (faucets) that supply hot & cold water and may include a spray feature to be used for faster rinsing. They also include a drain to remove used water…

Advantages of using Steel Guard Nanocoat in Constructions
13/08/2014

Advantages of using Steel Guard Nanocoat in Constructions

புது ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய ரேஷன் கார்டு, ரே...
12/08/2014

புது ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், நகல் அட்டை, வேறு ஊருக்கு மாற்றுதல் போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலோருக்கு புதிய ரேஷன் கார்டு வாங்க என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரிவதில்லை.
http://goo.gl/wpPI0A

12/08/2014

Tom Cruise house in Beverly Hills Tom Cruise has plunked down $35 million for a Beverly Hills home for himself, Katie Holmes and baby Suri, the Los Angeles Times reports.

உங்கள் விழிப்புணர்வுக்காக!பேப்பர் கப் ஓர் ஆபத்து ..!ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,தினமும் இரவில், வயிற்று வல...
12/08/2014

உங்கள் விழிப்புணர்வுக்காக!
பேப்பர் கப் ஓர் ஆபத்து ..!
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்றுவோம் ....

12/08/2014

That kind of luxurious jets offers the best service with the best living experience especially for the people who loves travelling

Address

Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Rusting Problem? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rusting Problem?:

Share