Ganesh electricals chinnasalem

Ganesh electricals chinnasalem We are sale for all home electricals and pluming items and all accessories. we are sale only branded

02/03/2026
🌟 JCI சின்னசேலம் டவுன் பெருமையுடன் நடத்தும் வரவேற்பு பலகை திறப்பு விழா! 🌟மகிழ்ச்சியான செய்தி! நமது சின்னசேலம் நகரத்தின் ...
28/02/2026

🌟 JCI சின்னசேலம் டவுன் பெருமையுடன் நடத்தும் வரவேற்பு பலகை திறப்பு விழா!

🌟மகிழ்ச்சியான செய்தி! நமது சின்னசேலம் நகரத்தின் அடையாளமாக அமையவுள்ள புதிய “வரவேற்பு பலகை” (Welcome Board) திறப்பு விழா நடைபெற உள்ளது.

🗓️ நாள்: 01.03.2026, ஞாயிற்றுக்கிழமை

⏰ நேரம்: காலை 9.30 மணி

📍 இடம்: மின்சார வாரிய அலுவலகம் அருகில், சின்னசேலம்

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்:

✨ தலைமை விருந்தினர்: Jc ஜிதேஷ் அத்வானி (JCI இந்திய தேசியத் துணைத் தலைவர்)

✨ கௌரவ விருந்தினர்: JCI Sen N. மணிவண்ணன் (மண்டலத் தலைவர், மண்டலம் 29)

JCI சின்னசேலம் டவுன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உங்களை அன்போடு அழைக்கிறோம்! 🤝
Chinnasalem Inauguration

📍 JCI சின்னசேலம் டவுன் - வரவேற்பு பலகை திறப்பு விழா!
நமது நகரத்திற்கு ஒரு புதிய அடையாளம்! 🚩

🔹 திறப்பு விழா: தேசியத் துணைத் தலைவர் Jc ஜிதேஷ் அத்வானி

🔹 முன்னிலை: மண்டலத் தலைவர் JCI Sen N. மணிவண்ணன்

🔹 காலம்: (01.03.2026) காலை 9.30 மணி

🔹 இடம்: பவர் ஆபீஸ் அருகில், சின்னசேலம்
அனைவரும் வருக! விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்!
– தலைவர் Jc P. அருண் பிரகாஷ் & குழுவினர்.

JCI JCIIndia Zone29 Chinnasalem ChinnasalemTown Leadership Service CommunityDevelopment NationalVicePresidentVisit

திருச்சங்கோடு அருள்மிகு அர்த்தரனரீஸ்வர் திருக்கோயில்
05/10/2025

திருச்சங்கோடு அருள்மிகு அர்த்தரனரீஸ்வர் திருக்கோயில்

03/08/2025
@ Mahabalipuram four point
13/03/2025

@ Mahabalipuram four point

14/01/2025

Address

Salem Main Road
Chinnasalem
606201

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+919994506345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganesh electricals chinnasalem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category