Om Sakthi Electricals & Plumbing Contractor

Om Sakthi Electricals & Plumbing Contractor Home Electrical and Plumbing work done by us as per customer requirement with reasonable price and also we are doing cable work with lighting work.

14/02/2026
13/02/2026

பேரைத் துளிர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்..

நம்முடைய பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் *பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு* மாணவர்களுக்கு நாள்தோறும் *மாலை நேர சிற்றுண்டி* வழங்குவதற்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு *மிக்க மகிழ்ச்சி* தெரிவித்துக் கொள்கின்றோம்.. இன்றோடு நாம் 10 நாட்களாக தொடர்ந்து மாலை நேர சிற்றுண்டியை வழங்கி வருகின்றோம்.. இன்று அந்த பள்ளியின் ஆசிரியர்கள் நம்மிடம் மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.. மேலும் அவர்களும் சில நாட்கள் வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்..

இந்த வேலையில் பேரைத் துளிர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை,
பேராவூரணி.

13/02/2026

நெடுவாசல் மஹா சிவராத்திரி பெருவிழா

10/01/2026

கீழாத்தூர் நாடியம்மன்

23/12/2025
ஒரு நாள் உழைச்சி சாப்பிடக்கூடிய எங்க குடும்பத்தில் வெளிநாடு சென்று சம்பாதித்த பணம் நகை அனைத்தையும் திருடிக் கொண்டு ஏமாற்...
22/12/2025

ஒரு நாள் உழைச்சி சாப்பிடக்கூடிய எங்க குடும்பத்தில் வெளிநாடு சென்று சம்பாதித்த பணம் நகை அனைத்தையும் திருடிக் கொண்டு ஏமாற்றிய நபர் துரோகி சரக்குணம் பேராவூரணி நாச்சியார் நலச்சங்கம் என்ற பெயர் இருக்கும் தேவரினத்தைக்கு துரோகம் செய்யக்கூடிய நபர்.

22/12/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

22/12/2025

துரோகி அண்ணன்களின் வாழ்க்கை அழித்து எங்கள் உழைப்பில் வாழ்ந்து கொண்ட சற்குணம் பேராவூரணி நாச்சியார் நலச்சங்கம். சொத்துக்காண்டி துரோகம். நகைகளையும் பணங்களையும் அபகரித்துக் கொண்ட துரோகி.

Address

Coimbatore
641406

Telephone

9715650511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Om Sakthi Electricals & Plumbing Contractor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Om Sakthi Electricals & Plumbing Contractor:

Share

Category