PR Construction Viruthachalam

PR Construction Viruthachalam Add

பிஆர் கட்டுமான நிருவனம் PR Construction📲9629130139, 9047409224  Project no :107(Mangalam pettai sumathi site,PR NO:108 D...
11/02/2024

பிஆர் கட்டுமான நிருவனம்
PR Construction
📲9629130139, 9047409224

Project no :107(Mangalam pettai sumathi site,PR NO:108 Dalmia Boy maha Roof site
This Project no is :109

😍 நமது #பிஆர் கட்டுமான
நிறுவனத்தின் சார்பில் பரூரில் வீடு கட்டுவதற்க்காக பூமி பூஜை உடன் இனிதே துவங்கப்பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பு வழங்கிய அவர்களுக்கு மிக்க நன்றி,

👉உங்கள் கனவுகளே எங்கள் கைவண்ணம்!!!
கட்டிடத்தின் வலிமை💪 எங்கள் திறமை💯

💫உயர் தரமான கட்டுமான பொருட்கள் வைத்து கட்டித்தரப்படும்💫

🌟முறையான வாஸ்து

💥 கட்டிட துறையில் கைராசியான ஒரே நிறுவனம் நமது PR construction

🌟நவீனம் ‼️

🌟நம்பிக்கை ‼️

✨ISI 550 D TMT Steel
✨Dalmia Cement
✨Teak Wood Door
✨ Interior Design
✨Asian Paint
✨Parking Tiles
✨FalseCeiling

PR Construction
Mangalam pettai , Viruthachalam
Call or Watts up me 🤙962913013

17/09/2023
இன்று நமது நிருவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட விருத்தாசலம் திரு மணி சார் அவர்களின் வீடு , பரூர் திரு செந்தில் அண்ணன் அவர்க...
17/09/2023

இன்று நமது நிருவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட விருத்தாசலம் திரு மணி சார் அவர்களின் வீடு , பரூர் திரு செந்தில் அண்ணன் அவர்களின் ஹோட்டல் இரண்டு வீட்டின் புதுமனை புகு விழா இனிதே நடைபெற்றது

இன்று நமது நிருவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீட்டின் புதுமனை புகு விழா இனிதே நடைபெற்றது
07/06/2023

இன்று நமது நிருவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீட்டின் புதுமனை புகு விழா இனிதே நடைபெற்றது

பிஆர் கட்டுமான நிருவனம் PR Construction📲9629130139, 9047409224  Project no :106  😍  நமது   #பிஆர் கட்டுமான  நிறுவனத்தின்...
04/06/2023

பிஆர் கட்டுமான நிருவனம்
PR Construction
📲9629130139, 9047409224

Project no :106

😍 நமது #பிஆர் கட்டுமான
நிறுவனத்தின் சார்பில் திரு .சிவா , திரு. பரமசிவம் அவர்களுக்கு விருத்தாசலம் பூதம்புரில் வீடு கட்டுவதற்க்காக பூமி பூஜை உடன் இனிதே துவங்கப்பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பு வழங்கிய சிவா சார் அவர்களுக்கு மிக்க நன்றி,

👉உங்கள் கனவுகளே எங்கள் கைவண்ணம்!!!
கட்டிடத்தின் வலிமை💪 எங்கள் திறமை💯

💫உயர் தரமான கட்டுமான பொருட்கள் வைத்து கட்டித்தரப்படும்💫

🌟முறையான வாஸ்து

💥 கட்டிட துறையில் கைராசியான ஒரே நிறுவனம் நமது PR construction

🌟நவீனம் ‼️

🌟நம்பிக்கை ‼️

✨ISI 550 D TMT Steel
✨Dalmia Cement
✨Teak Wood Door
✨ Interior Design
✨Asian Paint
✨Parking Tiles
✨FalseCeiling

PR Construction
Mangalam pettai , Viruthachalam
Call or Watts up me 🤙9629130139

பிஆர் கட்டுமான நிருவனம் PR Construction📲9629130139, 9047409224  Project no :103, 104,105  😍  நமது   #பிஆர் கட்டுமான  நிற...
23/04/2023

பிஆர் கட்டுமான நிருவனம்
PR Construction
📲9629130139, 9047409224

Project no :103, 104,105

😍 நமது #பிஆர் கட்டுமான
நிறுவனத்தின் சார்பில் கட்டபட இருக்கும் எடச்சித்தூர், பூவனூர், பெண்ணாடம் ஆகிய இடங்களில் வீடு கட்டுவதற்காக பூமி பூஜை உடன் இனிதே துவங்கப்பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பு வழங்கிய அனைவருக்கூம் மிக்க நன்றி,

👉உங்கள் கனவுகளே எங்கள் கைவண்ணம்!!!
கட்டிடத்தின் வலிமை💪 எங்கள் திறமை💯

💫உயர் தரமான கட்டுமான பொருட்கள் வைத்து கட்டித்தரப்படும்💫

🌟முறையான வாஸ்து

💥 கட்டிட துறையில் கைராசியான ஒரே நிறுவனம் நமது PR construction

🌟நவீனம் ‼️

🌟நம்பிக்கை ‼️

✨ISI 550 D TMT Steel
✨Dalmia Cement
✨Teak Wood Door
✨ Interior Design
✨Asian Paint
✨Parking Tiles
✨FalseCeiling

PR Construction
Mangalam pettai , Viruthachalam
Call or Watts up me 🤙9629130139

 #தைமாதம்   #வாஸ்துநாள்  #சிறப்பு  #சலுகை  #எங்களிடம்விடு கட்ட புக்கிங் செய்யும் அனைவருக்கும் இலவசமாக  உட்புற வடிவமைப்பு...
20/01/2023

#தைமாதம் #வாஸ்துநாள் #சிறப்பு #சலுகை
#எங்களிடம்விடு கட்ட புக்கிங் செய்யும் அனைவருக்கும் இலவசமாக உட்புற வடிவமைப்பு (interior design ) செய்து தரப்படும்


🌾உங்கள் பட்ஜெட்டில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு சிறந்த முறையில் 100% வாஸ்து உடன் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் நவீன மாடல்களுடன் வடிவமைத்து கட்டி தருகிறோம்.

🌾சதுர அடிக்கு ரூபாய் 1650 முதல் 1950 வரை பெறப்படும்.

#எங்கள்_சிறந்த_சேவைகள்:

# நிறைவான தரம்
# லோன் வசதி செய்து தரப்படும்
# முறையான வாஸ்து
# வாடிக்கையாளர் மனநிறைவு
# சிறப்பான எலிவேஷன்
# குறித்த நேரத்தில்
# தரமான பொருட்கள்
# குறைந்த விலை
# மழைநீர் சேகரிப்பு

#தொடர்புக்கு :-
PR construction
Viruthachalam.
pH :9629130139

19/01/2023
வாஸ்து முறையில்புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு River sand Rs.1950/- m-sand Rs.1750 முதல்.(Materials & Labour Co...
26/12/2022

வாஸ்து முறையில்
புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு River sand Rs.1950/- m-sand Rs.1750 முதல்.(Materials & Labour Contract)

சிமெண்ட்: Dalmia
கம்பி : TMT ROD
மணல் : Sand

கட்டிடத்தின்
பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்.
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
பெற்றவரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.

நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் : தேக்கு மரம்.
மற்றவை : வேங்கை மரம்.

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.

பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No

படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

ரூப் லெவலில் 9'' அடி பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்.

உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் ... !!
100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...

For more information pls join in the group

எங்களை தொடர்பு கொள்ள
PR construction viruthachalam
9629130139,9047409224

Address

No 256 Ayyanar Kovil Street , Viruthachalam Tk
Cuddalore
606104

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919629130139

Website

Alerts

Be the first to know and let us send you an email when PR Construction Viruthachalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PR Construction Viruthachalam:

Share