Ammuthottam

Directions

Ammuthottam Gardening tips and vlogs

01/10/2026

அதிகாலை காகம் உணவு எடுக்கும் நேரம்.
#காகம் # terrace garden # ammuthottam # tamilgardening # gardentips-india.
வணக்கம் நண்பர்களே!
காகம் காலையில் உணவு எடுக்கும் தருணத்தை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். புரட்டாசி மாதம் நம் முன்னோர்களின் ஆன்மா முழுக்க நம்ம வீடுகளை சுற்றி இருந்து கொண்டிருக்கும். அதனால், பறவைகளுக்கும் காக்கைக்கும் உணவு விடுதல் ஒரு சால சிறந்தது. காகத்திற்கு உணவு அளிப்பதால் நமக்கு செல்வங்கள் சேர நிறைய வாய்ப்புள்ளது. நன்றி.

30/09/2026

கடலூர் பால் ஈஸ்வரர் திருக்கோவிலில் உள் சுற்றுப்புறம்.
, #,temle visit # Siva temple temple , # ammuthottam -india.
வணக்கம் நண்பர்களே!
கடலூரில் 2000 ஆண்டுகள் பழமையான பாடல் பெற்ற ஸ்ரீ பாடலீஸ்வரர் திருக் கோவிலின் உள்புறம் பார்க்கவே எவ்வளவு அழகாக அமைதியாகவும் காணப்பட்டது
பெரும்பாலும் கோவில்களுக்கு கூட்டம் இல்லாத நாட்கள் செல்வது என்னுடைய வாடிக்கையாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவனின் அருள் கிடைக்க வரம் பெற்றேன்.நன்றி!

30/09/2026

மாடி தோட்டத்தில் வெயிட்டே இல்லாமல் செடி வளர்க்கலாம்.
.
வணக்கம் நண்பர்களே!
மாடி தோட்டத்தில் மாடி weight இல்லாமல் இல்லாமல் செடி வளர்ப்பது எவ்வாறு என வீடியோ பகிர்ந்து உள்ளேன்.b மண் செம்மண் எம்சாண்ட் இல்லாமல் கோகோ பீட்டில் இதர சத்துக்கள் சேர்த்து செடி வளர்க்கலாம் என தெரிவித்துள்ளேன். இந்த மாதிரி நீங்கள் மண்ணில்லாமல் செடி வளர்த்து உள்ளீர்களா? அப்படி வளர்த்திருந்தால் உங்கள் அனுபவத்தை கமெண்டில் பகிரலாம். நன்றி!

30/09/2026

காலை கடலிலிருந்து சூரியன் உதித்த போது நமது தோட்டம்.
# maadithottam .
வணக்கம் நண்பர்களே!
சூரியன் கடலில் இருந்து உதித்த போது நமது தோட்டம் பார்க்க ரொம்ப அழகாக இருந்ததை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். நம் வீட்டுக்கும் கடற்கரைக்கும் இரண்டு கிலோ மீட்டர் உள்ளது. எனது கிச்சனிலிருந்து பார்த்தாலே சூரியன் உதயம் சூப்பராக தெரியும். நன்றி!

30/09/2026

கொய்யா மரத்தில் கொய்யா நிறைய வைக்க இவ்வாறு செய்ய வேண்டும்.
# tamilgardening # ammuthottam - india.
வணக்கம் நண்பர்களே !
கொய்யா மரத்தின் இலைகளை இவ்வாறு செய்வதால் நிறைய கொய்யா கிளைகள் வருவதும் காய்கள் அதிகரிப்பதும் இயற்கையிலேயே நடைபெறும் என்பதை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். உங்க வீட்டு கொய்யா மரத்திற்கும் இவ்வாறு செய்து பயன்பெற என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் கொய்யாப்பழம் தற்பொழுது பழம் வைத்துள்ளதா? அப்படி இருந்தால் கமெண்டில் பகிரலாம்.நன்றி?

29/09/2026

தரை தளத்தில் விதை... முதல் மாடியில் பூ வாசம்.
kodi # tamilgardenonh-india # ammuthottam.
வணக்கம் நண்பர்களே!
தரை தளத்தில் விதை போட்டு குண்டுமல்லி கொடி முதல் மாடியில் அழகாக வளர்ந்து மலர்ந்து இருப்பதை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். இந்த மாதிரி கொடி வகைகள் வாசனை உள்ள பூக்கள் உங்கள் வீட்டில் கொடியாக மலர்ந்து பூக்கள் மலர்ந்து வருகிறதா? அப்படி இருந்தால் கமெண்ட் இல் பகிரலாம். நன்றி!

27/09/2026

மாடி தோட்டத்தில் கனகாம்பரம் கலர் செம்பருத்தி இயற்கையின் பரிசாக விளங்கியது.
# tamilgardening -india
வணக்கம் நண்பர்களே!நான்
இன்று மலர்ந்த கனகாம்பரக் கலர் செம்பருத்தி பூக்களை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். இந்த கலர் செம்பருத்தி தற்போது நிறைய எங்கும் காணப்படுகிறது. உங்கள் வீட்டில் இந்த கலர் செம்பருத்தி உள்ளதா? இருந்தால் உங்கள் கருத்தை கமெண்டில் பகிரலாம் நன்றி.

27/09/2026

டிராகன் ஃப்ரூட்வேர் பார்த்ததுண்டா?.
fruit
வணக்கம் நண்பர்களே!
டிராகன் ஃப்ரூட்ஸ் செடி பார்த்திருக்கோம். டிராகன் புரூட் நட்டு வைத்து ஒன் மந்த் ஆக அது ஆடுதல் பாக்கப்போனா வேர் இருந்ததை உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டில் டிராகன் ஃப்ரூட் செடி உள்ளதா? பழம் பழுப்பு உள்ளதா? நன்றி மா.

26/09/2026

செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்
# tamilgardening # ammuthottam.
வணக்கம் நண்பர்களே!
செம்பருத்தி செடியின் மருத்துவ பயன் செம்பருத்தி வாங்குவது மண் கலவை இயற்கை உரம் வளர்ச்சி போன்றவற்றை வீடியோவாக பகிர்ந்து உள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் செம்பருத்தி செடி வைத்து பயன் பெற வாழ்த்துக்கள் நன்றி.

25/09/2026

வெயிட் லாஸ் பண்ண ஆரோக்கியமான உணவு.
# ammuthottam.
வணக்கம் நண்பர்களே?
நாம் தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக பிரித்து ஐந்து வேலையாக சாப்பிட்டு ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொண்டு கார்போர்ட் குறைத்தால் ஆட்டோமெட்டிக்கா வெயிட் லாஸ் ஆகும்.

Address

14, Poonthendral Nagar, Gundu Uppalavadi
Cuddalore
607001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammuthottam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category