Sewonders Building Factory

Sewonders Building Factory Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sewonders Building Factory, Construction Company, Dindigul.

🏗️ Approvals | DTCP SA |
Total Station Survey
🔱 Vasthu | Construction | Interior Works
📍 Dindigul Surrounding Areas
💬 Inbox for Site Visit & Approval Guidance

08/08/2026

🏠 Building Approval வாங்க போறீங்களா? 🤔 முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க! 🎯

27/06/2026
18/06/2026

🏠 சொந்த வீடு கட்டணும்ன்றது உங்க கனவா? ஆனா ஹவுசிங் லோன் அப்ளை பண்ணும்போது ரிஜெக்ட் ஆகிடுமோனு கவலையா இருக்கா?
DTCP அப்ரூவல் இல்லாத பிளாட்டுகளுக்கு சென்ட்ரல் பேங்க்ல லோன் கிடைக்காது. இதனால பலரும் பிரைவேட் பேங்க்ல ரெண்டு மடங்கு அதிக வட்டிக்கு லோன் வாங்கி கஷ்டப்படுறாங்க.
இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு 'Sewonders Building Factory'. நாங்க உங்களுக்கு முறையான வழியில DTCP அப்ரூவல் வாங்கி தர்றோம்.
உங்கள் பிளாட்டிற்கு DTCP அப்ரூவல் தேவையா? அல்லது ஏற்கனவே அப்ரூவல் இருக்கானு செக் பண்ணனுமா?
👇 உடனே கீழே உள்ள எண்ணிற்கு அழையுங்கள்:
📞 +91 99942 61724

04/05/2026

✨ MSP Auditorium Expo Highlights
🏢 MSP Auditorium-ல நடந்த Expoல நாங்க கலந்து கொண்ட சில சிறப்பான தருணங்கள்!
💼 Sewonders Building Factory சார்பாக, நாங்கள் எங்கள் products & services-ஐ showcase பண்ணி, பல புதிய connections உருவாக்கிய ஒரு memorable experience 🔥
🤝 Customers & visitors எல்லாரோட support க்கும் நன்றி!
👉 இன்னும் பல innovative solutions உடன் மீண்டும் சந்திப்போம் 💯





26/04/2026

25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஒரு பொறியாளரின் நற்சான்றிதழ்! 🏗️✨
​Grace Builders-ன் உரிமையாளர் மற்றும் 25 ஆண்டுகால கட்டுமான அனுபவம் கொண்ட திரு. K. ராஜா அவர்கள், எங்களது Sewonders Building Factory-ன் பணித்திறனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்!
​திண்டுக்கல் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (St. Joseph’s Girls Higher Secondary School) நாங்கள் அமைத்துக் கொடுத்த நேர்த்தியான Prayer Chapel மற்றும் அதன் உட்புற அலங்காரப் பணிகள் (Interior Decoration) அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளன.
​நாங்கள் வழங்கும் சேவைகள்:
​✅ வாஸ்து பிளான் & எலிவேஷன்
​✅ கட்டிட அனுமதி (DTCP & RERA)
​✅ சர்வேயிங் & டோட்டல் ஸ்டேஷன்
​✅ தரமான கட்டுமானப் பணிகள்
​உங்கள் கனவு இல்லத்தை அல்லது வணிக வளாகத்தை நேர்த்தியாக உருவாக்க எங்களை அணுகுங்கள்! 🤝
​📍 முகவரி: * 64A, AMC Road, VMR Patty, Dindigul.
​1/153 D, V.M.S Colony, Chinnalapatti.
​📞 தொடர்புக்கு: 99942 61724 | 88077 58807
📧 Email: [email protected]





21/04/2026

Sewonders Building Factory குழுவினர் சார்பாக ஒரு முக்கிய வேண்டுகோள். வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், தகுதியுள்ள அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

09/04/2026

"திண்டுக்கல்லின் பெருமை! 🌿 சிறுமலை பல்லுயிர் பூங்கா (Sirumalai Biodiversity Park) திட்டத்தின் பிரம்மாண்டமான வரைபடம் (Blueprint) மற்றும் திட்டமிடல் (Planning) பணிகள். 🗺️

​அரசுத் திட்டங்களுக்குத் தேவையான துல்லியமான வரைபடங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதில் Sewonders Building Factory என்றும் முன்னணியில்! Wonders start here."

​Contact Details (Optional):

🌐 www.sewonders.com

📞 99942 61724 | 88077 58807​



​ ​





இன்று தெய்வீகமான நாள், இன் நன்னாளிலே உங்கள் கனவு இல்லத்திற்கான திட்டத்தை எங்களுடன் ஆரம்பிக்கலாம். இன்றே.📍 64A, AMC Rd, Y...
01/04/2026

இன்று தெய்வீகமான நாள், இன் நன்னாளிலே உங்கள் கனவு இல்லத்திற்கான திட்டத்தை எங்களுடன் ஆரம்பிக்கலாம். இன்றே.

📍 64A, AMC Rd, Y.M.R Patty, Dindigul
📞 99942 61724 | 88077 58807
🌐 www.sewonders.com⁠�

#பங்குனிஉத்திரம்





30/03/2026

We were proud to be part of the Civil Engineers Welfare Association Annual General Body Meeting at Kodaikanal—a gathering focused on innovation, collaboration, and the future of engineering.
At Sewonders Building Factory, we believe every strong structure starts with the right ideas, connections, and foundation.
Because every great project begins with the right start…
and wonders start here.
🌐 www.sewonders.com⁠�
📞 99942 61724 | 88077 58807













Address

Dindigul
624301

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm
Saturday 8am - 9pm
Sunday 10am - 5am

Telephone

9994261724

Alerts

Be the first to know and let us send you an email when Sewonders Building Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sewonders Building Factory:

Shortcuts

Share