14/10/2021
அனைவருக்கும் இனிய சரஸ்வதி📚📙✏️✒️🖋️🖊️ மற்றும் ஆயுத பூஜை🔨⚒️🛠️📐📏⚙️🔩🗜️ நல்வாழ்த்துக்கள்.🎉✨🌟
தொழிலில் மேன்மையும்,👍
வாழ்வில் தூய்மையும்💪 சிறக்க வேண்டுகிறேன்.
அனைவருக்கும் சொந்தவீடு என்னும் பெருங் கனவு நிறைவேற இந்த நல்ல நாளில் பிரார்த்திக்கிறேன்.