The Gemini Build Care

The Gemini Build Care Chemicals for Construction Water Proofing Whether Proofing Crack Building Repairing.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உலக சாதனை - ஜெர்மனி கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய சிவகாசி சிறுவன் தமிழமுதன்!தமிழகத்தின் சிவகாசி ...
20/05/2026

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உலக சாதனை - ஜெர்மனி கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய சிவகாசி சிறுவன் தமிழமுதன்!

தமிழகத்தின் சிவகாசி (திருத்தங்கல்) பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தமிழ் அமுதன், உலக சதுரங்க அரங்கையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆன்லைன் மூலம் நடைபெற்ற Freestyle Friday பிளிட்ஸ் சதுரங்கப் போட்டியில், உலகின் 7-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி தமிழ் அமுதன் அபார வெற்றி பெற்றுள்ளார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக சிவகாசியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால், தமிழ் அமுதனின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. லேப்டாப்பில் 48 சதவீத பேட்டரி மட்டுமே இருந்த நிலையிலும், பின்வாங்காத சிறுவன், தனது தாயாரின் Hotspot இன்டர்நெட்டைப் பயன்படுத்தி போட்டியில் பங்கேற்கத் துணிந்தார்.

மின்சாரம் இல்லாததால், சதுரங்க இணையதளத்தின் விதிகளைப் பூர்த்தி செய்ய (முகத்தை இணையக் கேமராவில் காட்ட) ஒரு மெழுகுவர்த்தியையும், மொபைல் டார்ச் வெளிச்சத்தையும் அவர்கள் பயன்படுத்தினர். தரையில் அமர்ந்து, மடியில் ஒரு தலையணையை வைத்து அதன் மேல் லேப்டாப்பை இயக்கியபடி, இந்த இக்கட்டான சூழலிலும் உலகத்தரம் வாய்ந்த வீரரை தமிழ் அமுதன் அதிரடியாக வீழ்த்தினார்.

9 வயதுக்குட்பட்டோருக்கான உலகளாவிய சதுரங்க தரவரிசையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் தமிழ் அமுதன், 2000 எலோ புள்ளிகளைக் கடந்த மிக இளம் வயது கேண்டிடேட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார். தற்போது இவர் கிராண்ட்மாஸ்டர் குகேஷின் முன்னாள் பயிற்சியாளரான விஷ்ணு பிரசன்னாவிடம் 'ஹட்சன் செஸ் அகாடமி'யில் பயிற்சி பெற்று வருகிறார்.

தமிழ் அமுதன் மட்டுமின்றி, லண்டனில் வாழும் திருச்சி பின்னணியைக் கொண்ட 10 வயது சிறுமி போதனா சிவானந்தன், சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா, டி. குகேஷ் என ஒட்டுமொத்த செஸ் உலகையும் தமிழ் வம்சாவளி இளம் நட்சத்திரங்கள் தற்போது தங்களின் அசாத்திய திறமையால் ஆக்கிரமித்து வருகின்றனர்.

15/05/2026
11/05/2026

நமது முதல்வன் செஸ் அகடமியில் நடைபெற்று வரும் சம்மர் கேம்ப் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இரண்டு கேம்ப் நடைபெற்று வருகிறது ...

Free செஸ் போர்டு வழங்கி சிறப்பு பயிற்சி கொடுத்து இந்த இரண்டு கேம்பிலும்
பங்கேற்ற பல மாணவ மாணவியர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் டோர்மெண்டில் பங்கேற்று கோப்பைகள் மெடல்கள் சான்றிதழ்கள் வென்றனர்....

மே மாதம் 15 முதல் 30 வரை இரண்டாவது கேம்ப் நடைபெறும்

பெற்றோர்களே...
உங்கள் குழந்தைகளின் இந்த விடுமுறை கோடைகால கொண்டாட்டத்தை..

செஸ் விளையாட்டை அறிமுக கொண்டாட்டமாக மாற்றி உங்கள் குழந்தைகளின் வெற்றிப் பாதையை தீர்மானியுங்கள்

முதல்வன் செஸ் அகாடமி பயிற்சியாளர்களாகிய
நாங்கள் வழி நடத்துகிறோம்

( செஸ் விளையாட்டு உங்கள் குழந்தைகளின் கல்வி. ஒழுக்கம். வேலைவாய்ப்பு. சமூக மதிப்பு என அனைத்தும் மேம்படுவதற்கு செஸ் விளையாட்டு துணை புரிகிறது.

அட்ரஸ்..80 feet road Periyar Nagar Erode 638001
தொடர்பு எண்:9444734598
9597007711

Chemicals for Construction Water Proofing Whether Proofing Crack Building Repairing.

11/05/2026

Chemicals for Construction Water Proofing Whether Proofing Crack Building Repairing.

07/04/2026

Offers engineers, home owners, civil contractors proven corrosion inhibiting technology that will extend the life of all the reinforced concrete structures.

*Protects against the harmful effects of corrosion.
*Does not alter the physical properties of the concrete mix (air entrainment, set time and strength).
Safe to handle.
*Tested and patented by Central Electrochemical Research Institute.
Cost effective.
*Protects both the local anodic and cathodic areas in the steel rebar.

CONCARE gives 6 times better life to concrete when compared with normal cement morter.

For Enquiry:
Call : +91 9444734598 / +91 9025417375
Gmail : [email protected]
More Details, Visit Our Website : https://ukno.in/geminibuildcare

23/03/2026

கட்டுமான பொறியாளர்கள், புதிய வீடு உருவாக்கும் வீட்டுஉரிமையாளர்கள் மற்றும், சிவில் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு,....

கட்டுமானங்களின் ஆயுளை நீட்டிக்கும் !!!
காங்கிரட் கம்பிஅரிப்பு தடுப்பு தொழில்நுட்பத்தை வழங்குகிறோம். *காங்கிரீட்அரிப்பின் தீங்கு விளைவிக்கும் தண்ணீர் மற்றும் காற்று தாக்குதல்களிலிருந்து கான்கிரீட் தம்பிகளை பாதுகாக்கிறது. *கான்கிரீட் கலவையின் (காற்று உள்ளீடற்ற தன்மை, உறைவு நேரம் மற்றும் வலிமை) இயற்பியல் பண்புகளை மாற்றாது. கையாள எளிமையானது. *மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் சோதிக்கப்பட்டு காப்புரிமை பெற்றது. சிக்கனமான செலவு. *ஸ்டீல் ரெபாரில் உள்ள உள்ளூர் அனோடிக் மற்றும் கத்தோடிக் பகுதிகளை பாதுகாக்கிறது. சாதாரண சிமெண்ட் மோட்டாருடன் ஒப்பிடும்போது கான்க்ரீட்டுக்கு 6 மடங்கு சிறந்த ஆயுளை கான்கேர் அளிக்கிறது. விசாரணைக்கு: அழைக்கவும்: +91 9444734598 / +91 9025417375 Gmail: [email protected] மேலும் விவரங்ககளுக்கு, எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும்: https://ukno.in/geminibuildcare

Chemicals for Construction Water Proofing Whether Proofing Crack Building Repairing.

Address

35/2 80 Feet Road Periyar Nagar
Erode
638001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when The Gemini Build Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share