Sakthi Builders

Sakthi Builders Doing residential and commercial interior,construction work

14/12/2025

கோபிசெட்டிபாளையம் நஞ்ச கவுண்டம்பாளையம் சைட் வேலை நிலவரம்

Send a message to learn more

10/12/2025

தாளவாடி சைட் வேலையின் நிலவரங்கள் வீடியோ தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

🏡 உங்கள் கனவு இல்லத்துக்கான கட்டுமான வேலைகளை நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள்!Er. P.Girinath B.E.,Govt Approved Engineer & v...
22/10/2025

🏡 உங்கள் கனவு இல்லத்துக்கான கட்டுமான வேலைகளை நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள்!
Er. P.Girinath B.E.,Govt Approved Engineer & vastu consultant
10+ ஆண்டுகளாக வீடு கட்டும் அனுபவத்துடன்...
✅ கமர்ஷியல் பில்டிங் கட்டுமானம் ₹1600 முதல்
✅ வீடு கட்ட ₹2000 முதல்
✅ Premium ₹2200 | Luxury ₹2500 per sq.ft
✅ ISI தரம் உள்ள உயர்தர மெட்டீரியல்ஸ்
✅ Hidden charges கிடையாது!
✅ 2000 sqft மேல் வீடு கட்டுபவர்களுக்கு மாடுலர் கிச்சன் இலவசம்

📍 ஈரோடு | திருப்பூர் | கோயம்புத்தூர் | இந்த இந்த மூன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்
📞 Contact us: 098944 10185

WhatsApp

https://wa.me/919894410185

ஒரு நல்ல பில்டரை தேடுகிறீர்களா ...?இதோ சக்தி பில்டர்ஸ் உங்களுக்காகவே பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒரு கட்டுமான கம்பெனியாக...
18/10/2025

ஒரு நல்ல பில்டரை தேடுகிறீர்களா ...?

இதோ சக்தி பில்டர்ஸ் உங்களுக்காகவே பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒரு கட்டுமான கம்பெனியாகும்

சதுரடி 1800 ரூபாய் முதல் ஆரம்பம் ஒரு நல்ல கட்டிடத்தை கட்ட திறமையான அனுபவம் வாய்ந்த ஆட்களும் சிவில் இன்ஜினியரும் ஒரு ஆர்க்கிடட்டும் தேவை எனவே அனைத்து வகையான அமைப்புகளும் கொண்ட ஒரு கட்டுமான கம்பெனி

கீழ்த்தளம் மட்டும் உள்ள பில்டிங் மூன்று மாதத்திற்குள் இரண்டு தளம் உள்ள பில்டிங் ஆறு மாதத்திற்குள் கட்டித் தரப்படும்

எனவே உங்கள் கனவு கட்டடத்தை மிகவும் நல்ல தரத்திலும் குறித்த நேரத்திலும் கட்டி முடிக்க உடனடியாக எங்களை அணுகவும்

தொடர்புக்கு
Er.P.Girinath B.E.,
Civil Engineer & vastu consultant
9894410185

WhatsApp

https://wa.me/919894410185

புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளி அருகே உள்ள தென் சீரடி சாய்பாபா கோவில் கெஸ்ட் ஹவுஸ் இரண்டாம் தளம் மற்றும் கழிவறை கட்டிடம் ...
03/10/2025

புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளி அருகே உள்ள தென் சீரடி சாய்பாபா கோவில் கெஸ்ட் ஹவுஸ் இரண்டாம் தளம் மற்றும் கழிவறை கட்டிடம் முதல் தளம் கான்கிரீட் இன்று போடப்பட்டது

திருப்பூர் விஜயாபுரம் PS கார்டனில் அமைந்துள்ள நமது சைட் வெளிப்பக்கம் மூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது மேலும் புதிய...
01/09/2025

திருப்பூர் விஜயாபுரம் PS கார்டனில் அமைந்துள்ள நமது சைட் வெளிப்பக்கம் மூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

மேலும் புதிய கட்டிடம் கட்ட பழைய கட்டிடம் புதுப்பிக்க சக்தி பில்டர்ஸ் அணுகவும் குறைந்த விலையில் அதிக தரத்தில் கட்டித் தரப்படும் கட்டுமான செலவு சதுரடி 1800 லிருந்து ஆரம்பமாகிறது

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்

098944 10185

திருப்பூர் முதலிபாளையம் அப்துல் கலாம் நகரில் அமைந்துள்ள நமது சைட் இறுதி வேலையை நெருங்கிக் கொண்டுள்ளது மேலும் புதிய கட்டி...
01/09/2025

திருப்பூர் முதலிபாளையம் அப்துல் கலாம் நகரில் அமைந்துள்ள நமது சைட் இறுதி வேலையை நெருங்கிக் கொண்டுள்ளது

மேலும் புதிய கட்டிடம் கட்ட பழைய கட்டிடத்தை புதுப்பிக்க உடனடியாக சக்தி பில்டர்ஸ் அணுகவும்

098944 10185

இறுதிகட்ட வேலையை  நெருங்கி வரும் திருப்பூர்  சைட்
17/07/2025

இறுதிகட்ட வேலையை நெருங்கி வரும் திருப்பூர் சைட்

🏡 கோவை / திருப்பூர் /  ஈரோட்டில் புதிய வீடு கட்ட வேண்டுமா?  Construction cost starts at Rs.1799/- only🏡 பழைய வீட்டை புது...
06/07/2025

🏡 கோவை / திருப்பூர் / ஈரோட்டில் புதிய வீடு கட்ட வேண்டுமா? Construction cost starts at Rs.1799/- only
🏡 பழைய வீட்டை புதுப்பிக்க வேண்டுமா ?
🏡 வணிக கட்டடங்கள் அல்லது தொழிற்சாலை கட்டடங்கள் கட்ட வேண்டுமா ?
🏡 உள்அலங்கார வேலைகள் ஏதாவது செய்ய வேண்டுமா?
✅ எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் :
👉 SAKTHI BUILDERS
👉 098944 10185

WhatsApp

https://wa.me/919894410185

Address

Eeebees Bakery FF, Sri Vali Theatre Road
Gobi
638452

Telephone

+919894410185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakthi Builders:

Share