17/04/2023
வீடு கட்டுபவர்களுக்கான சிறந்த வாய்ப்பு….
வீட்டின் கட்டுமானச் செலவைக் குறைப்பதற்கான சிறந்த யோசனை, விவரங்களுக்கு அழைக்கவும் – 7010452458 / 063745 07460
ENERGY நிறுவன ஃப்ளை ஆஷ் சிமெண்ட் செங்கற்களின் நன்மைகள்:
1. எடை குறைவான வலுவான செங்கல் (ஒரு செங்கலுக்கு 2.5 முதல் 2.7 கிலோ வரை) இது கட்டிடத்தின் வடிவமைப்பு கட்டமைப்பில் டிஎம்டி பார் செலவைக் குறைக்கும்.
2. மற்ற செங்கற்களுடன் ஒப்பிடும்போது 3000 செங்கல் 3 முதல் 3.2 டன் எடை குறையும், அதாவது 5 முதல் 10 % வரை டிஎம்டி பார் செலவு சேமிக்கப்படும். உதாரணத்திற்கு, நீங்கள் ரூ.1,00,000 டிஎம்டி பார் வாங்கினால், ரூ.10,000 வரை சேமிக்கலாம்.
3. செங்கல் மதுரை பகுதியைச் சுற்றி டெலிவரி செய்ய,மற்றும் சுருக்க வலிமை அறிக்கையின் மாதிரி ( COMPRESSIVE STRENGTH REPORT) மற்றும் விலையை அறிய 7010452458 / 6374507460 ஐ அழைக்கவும்