Manavai Associates

Manavai Associates * Turn Key Contract

* Plans 2D & 3D Elevation

* Estimation & Cost

* Building Solutions

* Profess

26/04/2026

10/04/2026
25/08/2024

50 Days Rebar Corrosion Test

07/07/2024
01/05/2024

எல்லா புகழும் இறைவனுக்கே

இன்றுடன் எங்கள் நிறுவனம் துவங்கி ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியூரில் வேலை பார்த்ததால் தொடக்க காலத்தில் துறை சார்ந்த எவரிடமும் அறிமுகம் இல்லை
எவரையும் தெரியாது

யாராவது நம்மை சும்மா
கூட வச்சுக்க மாட்டாங்களா ?
என ஏங்கிய நாட்களும் உண்டு.

திருமணமான புதிது வேலையிழப்பு,வெறுமை,
எதிர்காலம் குறித்த அச்சம் உள்ளத்தை செல்லரித்துக் கொண்டிருந்த காலம்

அந்த நாட்களில் தான்
இறைவனின் பெரும் கிருபையால் Railway Contract work ல்

தன்னுடன் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த,
இத்துணை பொறியாளர் சொந்தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய
அண்ணன் Er. முகமது ரஃபி
(Paris noor Construction) அவர்களை பேரன்பு கலந்த நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

இறைவன் அவருக்கு எல்லாவற்றிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவானக…!

மனித வாழ்வில்
முதல் காதல்
முதல் குழந்தை
என்பதை போல் நமக்கான
முதல் வாய்ப்பும் வாழ்வின்
மிக உன்னதமானதே,

அந்த வகையில் என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாய்ப்பு அளித்த முன்பின் பார்த்திராத,பழகிடாத
சகோதரர்.சிகாபுதீன் அவர்களை நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

அதனைத் தொடர்ந்து இதுவரை 15க்கும் மேற்பட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்த
எங்கள் மீது பேரன்பு கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,
எங்களோடு
இணைந்து பணியாற்றிய பொறியாளர்களுக்கும்,
காலநிலை பாராமல்
கடுமையாக உழைத்த
அனைத்து தொழிலாளர் சொந்தங்களுக்கும்

எங்களின் நன்றி கலந்த
புரட்சிகர மே தின வாழ்த்துக்களை பகிர்வதில் பெருமை கொள்கிறோம்.

போராடுவோம்....!
நிலைகுலையாமல் இருப்போம்....!
நீடித்திருப்போம்....!

27/04/2024

கட்டிடம் கட்ட விருப்பங்கள் இருந்தும் பட்ஜெட் பற்றிய கவலையா?

உங்களது பட்ஜெடிற்குள் கட்டி தருகிறோம்.

பொறியாளர் இல்லாமல் (லேபர் கான்ட்ராக்ட்) கட்டிகொண்டிருக்கும் உங்களது கட்டிடங்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களா?

தரம்,தொழில் நுட்ப ஆலோசனைகள் உங்களது இடத்திற்கே வந்து பார்வையிட்டு ஆலோசனைகளை தருகிறோம்.

உங்களது கனவு இல்லங்களை வரைபடமாகமாற்றி தங்களின் விருப்பம் மற்றும் குறித்த பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு எஸ்டிமேட் செய்து சரியான சதுர அடி விலையில் மேற்படிகடன் ஏற்படாதவாறு கட்டி தருகிறோம்.

நீங்கள் எதிர்பார்க்கும் கனவு இல்லங்களை நீங்கள் எண்ணிபார்க்க முடியாத உயர் தரத்திலும், உங்களின் விருப்பத்திற்கான சதுர அடி விலையில் விரைவாக முடிக்கவும்,

நாங்கள் கட்டும் உங்கள் கட்டிடங்களுக்கான முழு உத்திரவாதத்திற்கும்

எங்களின் மகத்தான சேவைகளை பெற்று எங்களுடன் தொடர்ந்து பயணிப்பதற்கும்

எங்களை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: உங்களது திருப்தியே எங்களின் வெற்றி.

முழுக்க முழுக்க உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும், அனைவருக்கும் தொல்லைகளில்லாமல் நிம்மதியான முறையில் கட்டுமானங்கள் மற்றும் நியாயமான லாபமும் மட்டுமே எங்களின் நோக்கம்.

எந்த நேரத்திலும் கட்டிடங்கள் தொடர்பான உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு வாட்ஸ்ஆப்-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

எங்களுடன் ஒருமுறை கலந்தாலோசித்து
உங்களின் அனைத்து வித தயக்கங்களுக்கும் விடை கொடுங்கள்.

மேலும் விவரங்களுக்கு,

MANAVAI ASSOCIATES
(Engineers & Builders)

Manapparai

Contact: 9894310612
8883923004

Address

Manapparai
621306

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919894310612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manavai Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manavai Associates:

Share