IPCS integrated pest control & Solutions

IPCS integrated pest control & Solutions we are providing world class pest control services

11/02/2026
With Dr.M.Kiran Kumar Telugu – I just got recognized as one of their top fans! 🎉
11/02/2026

With Dr.M.Kiran Kumar Telugu – I just got recognized as one of their top fans! 🎉

29/01/2026
28/01/2026
24/01/2026

General pest service at coimbatore
Cont :IPCS 7904181091

07/01/2026

A sublime maiden Test hundred for Jacob Bethell 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🌟

07/01/2026

60 வருட பொது வாழ்க்கை. 34 வருட ஜன சங்கம் மற்றும் பா.ஜ.க கட்சி பயணம். ராம் மனோகர் லோகியா துவங்கி ஆச்சார்யா நரேந்திர தேவா, ஜெயப்ரகாஷ் நாராயணன், கர்பூரி தாக்கூர், ராஜ் நரேன், மது லிமயே, மது தண்டாவடே, வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என இந்தியாவின் தலைசிறந்த தேசிய தலைவர்களுடன் தொடர்ந்த 60 ஆண்டு அரசியல் பயணம்.

60 வருட பொது வாழ்க்கையில் ஒரே ஒரு குற்றச்சாட்டுக்கு கூட ஆளாகாத தவ வாழ்வு வாழ்ந்த அப்பழுக்கற்ற என் பாட்டனார் திருக்கோவிலூர் சுந்தரம் அவர்களின் 95-வது பிறந்த தினம் இன்று.

நேர்மையின் சிகரமாக வாழ்ந்த அந்த ஒழுக்க சீலரை இந்நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்.

07/01/2026

தர்மம் மீண்டும் வென்றது! தி.மு.க-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி!

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது இந்துக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!

ஒன்றல்ல, இரண்டல்ல... இது மூன்றாவது முறை! ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும், திருந்தாத ஜென்மமாக திமுக அரசு இந்து விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?

சிறுபான்மையினரைத் தாஜா செய்வதற்காக, பாரம்பரியமான இந்து வழிபாட்டு முறைகளில் குறுக்கிட்டு தி.மு.க அரசு அப்பட்டமான மத அரசியல் செய்கிறது.

தீபத்தூண் தர்காவிற்குச் சொந்தம் முன்வைத்த வாதத்தை சிறுபிள்ளைத்தனமானது என்று நீதிமன்றமே எள்ளி நகையாடியுள்ளது. ஒரு மாநில அரசுக்கு இதைவிடப் பெரிய அவமானம் தேவையா?

"அரசியல் லாபத்திற்காக ஒரு அரசு இந்த அளவிற்கு கீழ் நிலைக்குச் செல்லக்கூடாது" என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று திமுக அரசு கூறியது வெறும் "கற்பனை" என்பதையும் நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது.

அமைதியாக நடக்கும் வழிபாட்டில், இல்லாத பிரச்சனையை உருவாக்கி, இரு மதத்தினரிடையே பிரிவினையைத் தூண்டி குளிர் காய நினைக்கும் திமுகவின் போலி மதச்சார்பின்மை வெளுத்து வாங்கியிருக்கிறது. இனியாவது திருந்துங்கள்!

தர்மம் ஒருபோதும் தோற்காது! 🚩

Address

3 Ayyarapper West Street
Mayiladuthurai
609001

Website

Alerts

Be the first to know and let us send you an email when IPCS integrated pest control & Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share