One light energy solution

One light energy solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from One light energy solution, panakattangudi Road, sirkali, Nagapattinam.

03/04/2017
04/03/2017
16/01/2017

ஒரு நாளைக்கு 100 போன் கால் வருதுன்னா..
நாம பாத்ரூம்ல
இருக்குற 10 நிமிசத்துல 30 கால் வந்துருது..
கரணம்: #நான் ஒரு FE..

*FIELD ENGINEER*
👷🏻📡📱📞💻🛠

#பின்னடியே ஆளு வுட்டு பாக்கறீங்களாடா!??

 #டைம்க்கு சாப்புடுறது இல்ல #சரியா தூங்கறது இல்ல #ஒழுங்கா யாரிடமும் பேசுறது இல்ல #இதுக்கு எல்லாம் காரணம் லவ் இல்ல #நான் ...
16/01/2017

#டைம்க்கு சாப்புடுறது இல்ல
#சரியா தூங்கறது இல்ல
#ஒழுங்கா யாரிடமும் பேசுறது இல்ல
#இதுக்கு எல்லாம் காரணம் லவ் இல்ல
#நான் ஒரு FE..

👷🏻📡📱📞💻🛠

👌
11/10/2016

👌

Analog – உவமம்Digital – துடிமம்Computer – கணிபொறிCPU – மையச் செயலகம்Memory – நினைவகம்Keyboard – விசைப்பலகைMonitor – திரை...
07/10/2016

Analog – உவமம்
Digital – துடிமம்
Computer – கணிபொறி
CPU – மையச் செயலகம்
Memory – நினைவகம்
Keyboard – விசைப்பலகை
Monitor – திரையகம்
Mouse – சுட்டி, சொடுக்கி
Floppy Disk – நெகிழ்வட்டு
Hard Disk – நிலைவட்டு
Compact Disk – குறுவட்டு
Disk Drive – வட்டகம்
Printer – அச்சுப்பொறி
Inkjet Printer – மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer – புள்ளி அச்சுப்பொறி Laser Printer -ஒளியச்சுப் பொறி
Ploter – வரைவு பொறி
Scanner – வருடு பொறி
Modem – இணைக்கி
Input – உள்ளீடு
Output – வெளியீடு
Network – பிணையம்
Internet – இணையம்
WWW – வைய விரிவலை
Website – வலையகம்
Portal – வலைவாசல்
Webpage – வலைப்பக்கம்
Webcasting – வலைபரப்பு
Netizen – வலைவாசி
Browser – உலாவி
Server – புரவன்
Client – கிளையன்
Terminal – முனையம்
Workstation – பணி நிலையம்
Node – கணு
Search Engine – தேடு பொறி
E-mail – மின் அஞ்சல்
E-Commerce – மின் வணிகம்
Download – பதிவிறக்கம்
Upload – பதிவேற்றம்
Encryption – மறையாக்கம்
Decryption – மறைவிலக்கம்
Hackers – ஊடுருவிகள்
E-Cash – மின்பணம்
IT – தகவல் தொழில்நுட்பம்
Text – உரை
Graphics – வரைகலை
Sound – ஒலி
Audio – கேட்பொலி
Video – நிகழ்படம்
Photo – நிழற்படம் / ஒளிப்படம் Microprocessor – நுண்செயலி
ROM – அழியா நினைவகம்
RAM – நிலையா நினைவகம்
Mother Board – தாய்ப்பலகை
Expansion Slot – விரிவாக்கச் செருகுவாய் Animation – நகர்படம்
Motion capture – அசைவுப்பதிவு
Wire freame – வலைப்புள்ளிச்சித்திர­ம் Rendering – உருப்பெருதல்
Texture – புறத்தோற்றம்
Multimedia – பல்லூடகம்
Data – விவரம் / தகவல்
Column – நெடுவரிசை
Row – கிடைவரிசை
Table – அட்டவணை
Data Base – தகவல் தளம்
Word Processor – சொல் செயலி
Spread Sheet – விரிதாள்
Operating System – இயக்க முறைமை
Platform – பணித்தளம்
GUI – வரைகலைப் பணிச்சூழல்
User – பயனாளர் / பயனாளி /பயனர் Password – நுழைசொல்
Application Package – பயன்பாட்டுப் பணித்தொகுப்பு File – கோப்பு
Document – ஆவணம்
Directory – கோப்பகம்
Folder – கோப்புறை
Variable – மாறி
Constant – மாறிலி
Instruction – ஆணை
Command – கட்டளை
Program – செயல்வரைவு
Function – செயல்கூறு
Interpreter – ஆணைமாற்றி
Compiler – மொழிமாற்றி
Translator – மொழிபெயர்ப்பி
Binary Language – இரும மொழி
Window – சாளரம்
Menu – பட்டியல்
Icon – சின்னம் / குறும்படம்
Font – எழுத்துரு
Erase – அழி
Delete – நீக்கு
Remove – அகற்று
Format – வடிவமை / அழகமை
Virtual – மெய்நிகர்
Virtual Reality – மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு
Remote Control – தூர இயக்கி
CD Player – இறுவட்டு இயக்கி

நாம் இன்று Wi-fi,datacard,4G வரை இணையத்தில் முன்னேறி விட்டோம் என்று நினைக்கிறோம்.ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாட்டுக்கும் இண...
20/09/2016

நாம் இன்று Wi-fi,datacard,4G வரை இணையத்தில் முன்னேறி விட்டோம் என்று நினைக்கிறோம்.ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாட்டுக்கும் இணையம் கேபிள்கள் மூலமே வருகிறது.கடலுக்குள் வரும் இந்த கேபிள்கள் முக்கிய துறைமுகங்களில் உள்ள நிலையங்களில்(Stations) இணையும்.
இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு நகரங்களில்தான் இந்த இணைய கேபிள் இணைப்பு நிலையங்கள் உள்ளன.
அவை
1.மும்பை
2.சென்னை
3.கொச்சின்
4.தூத்துக்குடி.
இந்த நான்கு நிலையங்களிலிருந்துதான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இணையம் விநியோகிக்கப்படுகிறது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2 நிலையங்கள் உள்ளன.
இந்நகரங்களில் உள்ள துணை நிலையங்களை சேர்த்து மொத்தம் 8 மையங்கள் உள்ளன.
ஆனால் இதில் அதிர்ச்சி தரும் விஷயம் அரசு நிறுவனமான BSNL கைவசம் இருப்பது ஒரு நிலையமே மற்ற அனைத்தும் தனியாரிடமே உள்ளன.
1.டாடா வசம் 3
2.ஏர்டெல் வசம் 2.
3.ரிலையன்ஸ் வசம் 1
4.Sifi வசம் 1
5.BSNL வசம் 1.
அரசு நாட்டுக்கான இணையத் தேவைக்கு ரிலையன்ஸ்,டாடாவையே நம்பியுள்ளது.ஏனெனில் BROADBAND எனப்படும் அலைவரிசையை இந்நிறுவனங்களே வைத்துள்ளன.இவர்களிடமிருந்தே மற்ற டெலிகாம்கள் இணையத்தை வாங்கி நம்மிடம் விற்கின்றன.
இதெல்லாம் ஏன் இப்போ சொல்றேனா?....
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ எனப்படும் 4G சேவையை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
ஆனால் இதற்காக தனி கேபிள் இணைப்பையே 1.5 லட்சம் கோடி செலவில் 8100. கி.மீ தொலைவுக்கு கடலுக்கடியில் அமைத்துள்ளது.இந்த முதலீட்டை இந்த திட்டத்தின் மூலம் சம்பாதிக்க காலம் பிடிக்கும்.
அதனால் அந்நிறுனத்தின் மற்ற தயாரிப்பு மற்றும் சேவையை சார்ந்துள்ள பொருட்கள் விலை ஏறலாம்.
ஏன் இணைய சேவையை வழங்குவதே அவர்கள்தான் என்பதால் ஒருவேளை மற்ற நிறுவனங்களின் இணைய கட்டணம் கூடலாம்.எனவே குறைவான கட்டணம் உள்ள Jio போன்ற நெட்வொர்க்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மாற நேரலாம்.அதிக வாடிக்கையாளர்கள் சேர்ந்த பின்னர் கட்டணம் உயரலாம்.

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள். ========================...
02/09/2016

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்.
=====================================

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

27/08/2016





27/08/2016






27/08/2016





How To Choose the circuit breaker ? : Miniature Circuit Breaker : Moulded Case Circuit Breaker : Air Circuit Breake
27/08/2016

How To Choose the circuit breaker ?

: Miniature Circuit Breaker
: Moulded Case Circuit Breaker
: Air Circuit Breake



Address

Panakattangudi Road, Sirkali
Nagapattinam
609110

Alerts

Be the first to know and let us send you an email when One light energy solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share