Sri Sakthi Building Construction

Call Directions Website Contact the business

Sri Sakthi Building Construction "உயர்ந்த தரத்திலும், நியாயமான விலையிலும், குறித்த நேரத்திலும் உங்கள் கனவு இல்லத்தை கட்டி தருகிறோம்💐

09/09/2026
08/09/2026

🏠 புதிய வீடு – எங்கள் கட்டுமானத்தின் பெருமை 🏠
✨ ஶ்ரீ சக்தி பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ✨
📍 பொன்னமராவதி
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுகா,
கண்டவராயன்பட்டி – சோனா நகர் பகுதியில்
எங்கள் நிறுவனத்தால் அழகாகவும் தரமாகவும் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய இல்லம் 🏡✨
🏗️ தரமான கட்டுமானம்
🎨 நவீன வடிவமைப்பு
🏠 வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற கட்டுமானம்
🤝 நம்பிக்கையுடன் கூடிய பணித்தரம்
“உங்கள் கனவு இல்லம்…
எங்கள் பொறுப்பான கட்டுமானம்!” ❤️
📞 தொடர்புக்கு: 94436 84707
📍 பொன்னமராவதி
#ஸ்ரீசக்திபில்டிங்டன்ஸ்ட்ரக்ஷன்
#பொன்னமராவதி
#கண்டவராயன்பட்டி
#சோனாநகர்
#சிவகங்கைமாவட்டம்



"உயர்ந்த தரத்திலும், நியாயமான விலையிலும், குறித்த நேரத்திலும் உங்கள் கனவு இல்லத்தை கட்டி தருகிறோம்💐

🏗️ திருப்பத்தூர் & பொன்னமராவதி சுற்றுவட்டார மக்களுக்கு ஓர் அருமையான வேலைவாய்ப்பு!🔨 கட்டிட வேலை பார்க்க கொத்தனார்கள் தேவை...
31/08/2026

🏗️ திருப்பத்தூர் & பொன்னமராவதி சுற்றுவட்டார மக்களுக்கு ஓர் அருமையான வேலைவாய்ப்பு!
🔨 கட்டிட வேலை பார்க்க கொத்தனார்கள் தேவை!
திருப்பத்தூர், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்கு திறமையான கொத்தனார்கள் தேவை.
✅ திறமைக்கேற்ப நல்ல சம்பளம்
✅ தொடர்ந்து வேலை வாய்ப்பு
✅ நம்பிக்கையான வேலை
✅ திறைமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்
💰 திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்
📞 தொடர்புக்கு: 98429 74223
📍 ஸ்ரீ சக்தி பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்
பொன்னமராவதி, திருப்பத்தூர்

👉 வேலை தேடும் கொத்தனார் நண்பர்களிடம் இந்த பதிவை Share செய்து தெரியப்படுத்துங்கள்.

#கொத்தனார்_வேலை #வேலைவாய்ப்பு #பொன்னமராவதி #திருப்பத்தூர் #கட்டிடவேலை

உங்கள் கனவு இல்லம் நனவாகட்டும்! 🏠✨​"வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட் கலவை அல்ல; அது உங்கள் வாழ்நாள் கனவு."​உங...
13/03/2026

உங்கள் கனவு இல்லம் நனவாகட்டும்! 🏠✨

​"வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட் கலவை அல்ல; அது உங்கள் வாழ்நாள் கனவு."

​உங்கள் கனவு இல்லத்தை மிகச் சிறந்த முறையில், வாஸ்து முறையில், குறைந்த செலவில், தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டித் தர நாங்கள் தயார்! 🏗️

​ஏன் எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
✅ தரம் கலந்த கட்டுமானம்
✅ நியாயமான மற்றும் குறைவான விலை
✅ சொன்ன நேரத்தில் கச்சிதமான ஒப்படைப்பு

​📍 இடம்: ஸ்ரீ சக்தி பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் – பொன்னமராவதி.
​📞 இப்போதே அழையுங்கள்: 9443684707, 9842974223
⏰ தொடர்பு நேரம்: காலை 8 மணி – மாலை 7 மணி




🏠 வாஸ்து நாள் – பூமி பூஜைக்கு சிறந்த நேரம் 🕉️நாளை மார்ச் 6 – வெள்ளிக்கிழமைகாலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை வாஸ்து நேரம...
05/03/2026

🏠 வாஸ்து நாள் – பூமி பூஜைக்கு சிறந்த நேரம் 🕉️

நாளை மார்ச் 6 – வெள்ளிக்கிழமை
காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை வாஸ்து நேரம் உள்ளது.

இந்த நேரத்தில் பூமி பூஜை / வீடு கட்டும் ஆரம்ப பூஜை செய்ய மிகவும் சிறந்த நேரம்.
இந்த வாஸ்து நேரத்தில் ராகு காலம் போன்றவற்றை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

புதிய வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாஸ்து நேரத்தில் பூஜை செய்து தொடங்கலாம்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால்
வீடு கட்ட திட்டமிட்டுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.

🏠 ஸ்ரீ சக்தி பில்டிங் கன்ஸ்ட்ரக்சன்
📍 பொன்னமராவதி
📞 94436 84707💫🌟🌱

எங்களின் "ஸ்ரீ பூங்குன்ற நாயகி திருமண மஹால்" மகிபாலன்பட்டியில் நாளை திறக்கப்பட உள்ளது.அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🙏
14/12/2025

எங்களின் "ஸ்ரீ பூங்குன்ற நாயகி திருமண மஹால்" மகிபாலன்பட்டியில் நாளை திறக்கப்பட உள்ளது.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🙏

Address

Lion V. CHELLAIAH, Sri Sakthi Building Construction, , 1/A Sri Pitari Temple North Street
Ponnamaravathy
622407

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sakthi Building Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Sakthi Building Construction:

Shortcuts

Share

Category