23/07/2025
பழ.புகழேந்தியின் "உதிரிலைகளில் மீந்த பச்சையம்" நூல் அறிமுக விழா.
27.07.2025 ஞாயிறு
இடம்: பாரதி பார்ட்டி ஹால்,
இட்டேரி சாலை, (பாரதி சூப்பர் மார்க்கெட்) மாடியில்,
அஸ்தம்பட்டி, சேலம்.
அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வருக.