Rasi Agriculture and construction Equipments

Rasi Agriculture and construction Equipments RACES an Authorized sales & service partners for John Deere manufactures over 300 products.

May this Bakrid bring peace, happiness, and prosperity to your home and heart. 🌙✨Let’s celebrate the spirit of sacrifice...
28/05/2026

May this Bakrid bring peace, happiness, and prosperity to your home and heart. 🌙✨
Let’s celebrate the spirit of sacrifice, kindness, and togetherness with love and gratitude. 🤍

Bakrid Mubarak from John Deere Family! 🚜💚

27/05/2026

Comfort that works as hard as you do. 🚜
The John Deere AC Cabin keeps you cool, relaxed, and focused through every field and every season. Smooth rides, powerful performance, and all-day comfort that moves with you. 🌾

🚜 அறுவடை சீசனுக்கு ரெடியா இருக்கீங்களா?Standard நெல் அறுவடை இயந்திரம் – வயலில் வேகமான வேலை, நேர மிச்சம், செலவு குறைவு. இ...
25/05/2026

🚜 அறுவடை சீசனுக்கு ரெடியா இருக்கீங்களா?

Standard நெல் அறுவடை இயந்திரம் – வயலில் வேகமான வேலை, நேர மிச்சம், செலவு குறைவு. இப்போ சுலபமான கடன் திட்டத்தில் உங்கள் விவசாய வேலைக்கு தேவையான மெஷினை வாங்கிக்கொள்ள நல்ல வாய்ப்பு! 🌾

தவணை வசதி, குறைந்த முன்பணம் – இப்போதே பதிவு செய்யுங்கள்!

22/05/2026

John Deere 5075E AC Cabin – பெரிய வேலைக்கும் தயார்!

✔️ வெயில், தூசி தொந்தரவு கம்மி
✔️ easyஆன ஓட்டம் மற்றும் கட்டுப்பாடு
✔️ நீண்ட நேரம் வேலை செய்தாலும் நிம்மதியான அனுபவம்

வேலை நேரம் மிச்சம்… செயல்திறன் அதிகம்! 🌾

20/05/2026

🚜 5405 ஏசி கேபின் ஓட்டுறதுலேயே வித்தியாசம் தெரியும்!

தூசி, வெயில் தொந்தரவு கம்மி… வேலைக்கு கவனம் அதிகம். நாள் முழுக்க பயன்படுத்தினாலும் சோர்வு குறைவு, வயல் வேலைகளும் தடையில்லாம நடக்கும்.

18/05/2026

John Deere 5075E – வயல் வேலைக்கு நம்பிக்கையான தேர்வு!

✔️ கனரக வேலைக்கும் நிலையான செயல்திறன்
✔️ வேலையை வேகமாக முடிக்க உதவும் சக்தி
✔️ எளிதான இயக்கம் மற்றும் கட்டுப்பாடு
✔️ நாள் முழுக்க வேலை செய்தாலும் நம்பிக்கையான செயல்பாடு

பெரிய வேலைகளையும் குறைந்த நேரத்தில் முடிக்க உதவும் 5075E! 🌾

16/05/2026

வெயில் அடிச்சாலும்... வேலை நிக்காது!

தூசி தொந்தரவு இல்லாம, நிம்மதியான AC கேபின் உடன் 5045 John Deere டிராக்டர். நீண்ட நேரம் வேலை செய்தாலும் களைப்பு கம்மி, வேலை வேகமா முடிஞ்சிடும்!


14/05/2026

5405 TMC AC Cabin– வயல் வேலைக்கு செம்ம match!

மேடு பள்ளமா இருந்தாலும் நிக்காம வேலை செய்யும். AC கேபின் இருந்தா வெயில் டென்ஷன் இல்லை. வயல்ல தூசி பறந்தாலும் கேபின் உள்ளே சுத்தமா, நிம்மதியா ஓட்டலாம். நாள் முழுக்க ஓட்டினாலும் வேலை தடையில்லாம போய்ட்டே இருக்கும்!

12/05/2026

5075E – வேலைக்கு செம்ம சக்தி, ஓட்டத்துக்கு முழு கம்பர்ட்!
சக்தியான செயல்திறன், ஈஸியான கட்டுப்பாடு, வேகமான வேலை – எல்லாம் ஒரே டிராக்டரில். வயல் வேலை எவ்வளவு இருந்தாலும் 5075E இருந்தா வேலை சூப்பரா நடக்கும்!

09/05/2026

அன்பு, பொறுப்பு, தியாகம் – எல்லாத்தையும் அமைதியா சுமக்கும் எல்லா அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்! 🌸

09/05/2026

5405 ஏசி கேபின் – வேலைக்கும் கம்ஃபர்ட்டுக்கும் செம்ம காம்போ!

வெயில் நேரத்துல கூட நிம்மதியா ஓட்டலாம். சக்தியான செயல்திறன், மென்மையான ஓட்டம், நாள் முழுக்க களைப்பு கம்மி. வயல் வேலை இன்னும் ஈஸியா நடக்கும்!

Address

No. 146/3, Amaravathy Nagar, Bangalore Highway, Mamangam
Salem
636302

Opening Hours

Monday 9am - 6:30am

Telephone

+919787577333

Alerts

Be the first to know and let us send you an email when Rasi Agriculture and construction Equipments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasi Agriculture and construction Equipments:

Share