Ragava Groups

Ragava Groups ALL KINDS OF CIVIL WORK DONE HERE. ALSO CONSTRUCTION MATERIAL & TOOLS AVAILABLE. PRINT,SCAN,XEROX DO

02/06/2024
05/11/2023

அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் ராகவா எண்டர்பிரைசஸ்-ன் வணக்கம்...

பூஜையில் அனைத்துப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது..

நான் வணங்கும் இறையருளால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்லதே நடக்கட்டும்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

எங்களுடைய மூலிகை கலந்த

*(LIMITED STOCK )*

(1.அ) 108 மூலிகை கலந்த கப் சாம்பிராணி (₹240/20 pcs)

(1.ஆ) 10மூலிகை கலந்த கப் சாம்பிராணி (₹180/20 pcs)

(1.இ) பஞ்சகவ்ய கப் சாம்பிராணி (சூடம் வைக்க வேண்டும்) (₹120/12pcs)

(1.ஈ) வெண்குங்கிலியம் மூலிகை கலந்த கப் சாம்பிராணி (180/20 pcs)

(2.அ) 68மூலிகை கலந்த அகல்விளக்கு (₹75/5 pcs)

(2.ஆ) பஞ்சகவ்ய அகல்விளக்கு, வெள்ளை திரிநூல், தீப்பெட்டி அனைத்தும் ஒரே பிளாஸ்டிக் டப்பாவில் (₹165/12 pcs)

(2.இ) மண் அகல்விளக்கு (₹1.75/1 pcs)

(3) திருஷ்டி சூடம் (₹120/50gms)

(4) தசாங்கம் பவுடர் (₹50/50 gms)

(5.அ) வாழை தண்டு திரி (₹200/10 pcs)

(5.ஆ) தாமரை தண்டு திரி (₹200/10 pcs)

(5.இ) பஞ்சகவ்ய திரி (₹30/pkt)

(6.அ) நாட்டு பசு சாண விபுதி (₹165/250 கிராம்)

(6.ஆ) நாட்டு பசு சாண விபுதி (₹40/70 கிராம்)

(6.இ) விபுதி (₹85/250 கிராம்)

(7.அ) (சிகப்பு, மஞ்சள், பச்சை) பரிகார திரி வகைகள் (₹15/pkt)

(7.ஆ) வெள்ளை காட்டன் திரி வகைகள் (₹6)

(8.அ) (ஜவ்வாது, சந்தனம், சம்பா, ரோஸ், மல்லிகை, மரிக்கொழுந்து, சில்வர், பைனாப்பில்) அகர்பத்திகள் (₹75/100 கிராம்)

(8.ஆ) (லாவண்டர், மோக்ரா) அகர்பத்திகள் (₹12/மினி பேக்)

(9)மூலிகை அபிஷேக பஞ்சகவ்யம் (₹35/50மில்லி)

(10) அக்னி ஹோத்திரம் (₹25/pcs) நாட்டு பசு சாண வரட்டி

(11) சாண்டல் வுட் (₹350/சிறியது)

(12) அரகஜா (₹50/-)

(13) புணுகு (₹20/-)

(14) தாழம்பூ குங்குமம் (₹200/500கிராம்; ₹30/100கிராம்)

(15) பச்ச கற்பூரம் (₹300/100கிராம்)

(16) குங்கிலியம் (₹225/250கிராம்)

(17) லட்சுமி மங்களம் (₹60/100கிராம்)

(18) இயற்கை பற்பொடி (₹40/100கிராம்)

(19) இயற்கை முகப்பொலிவு பவுடர் (₹60/30கிராம்)

(20) ரிலாக்ஸ் ஆயில் (₹120/100 மி.லி)

(21) பஞ்சகவ்ய தைலம் (₹60/6 மி.லி)

(22) நாட்டு பசு சாண சோப் (₹80/100 கிராம்)

(23) வெட்டிவேர் சோப் (₹125/100கிராம்)

அனைத்தும் இயற்கையானதாகவும் தரமாகவும் மற்றும் நாணயமான விலையில் கிடைக்கும்.

🌅🌅🌅 நன்றி.நன்றி..நன்றி...🛕🛕🛕

9976192517; 9442530635

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழில் செய்யும் வாய்ப்பு...
30/05/2022

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். இதனால் நல்ல அதிர்ஷ்டத்தையும் உருவாக்கும். வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.

விருச்சிகம்: விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம்.

உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க தரமான அனைத்து இராசிகற்கள் மற்றும் மாலைகள் செய்து தரப்படும்
தொடர்புக்கு :
Er.A.Boovaragavan
Sirkazhi
Contact:- 9976192517; 9442530635

22/04/2022

அருட்பெரும் ஜோதி மூலிகை சாம்பிராணி பயன்கள். 1இயற்கை கிருமி நாசினி வைரஸ் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் 2.இதில் இருந்து வரும் நறுமணம் உங்கள் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் 3 இதில் இருந்து வரும் புகை நுரையீரல் பல படுத்தும் 4. மனம் சார்ந்த பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வாக அமையும் 5.உங்கள் வீட்டில் பிரபஞ்ச சக்தியை அதிக படுத்தும் கல்வி செல்வம் அதிகரிக்கும் நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும் 6.அருட்பெரும் ஜோதி மூலிகை சாம்பிராணி சித்தர்கள் முறை படி தயாரிக்க பட்டது இதில் 65 மூலிகை கலந்து உள்ளது மருதாணிவிதை நொச்சி வெண்கடுகு தேவதாறு குங்கிலியம் கிராம்பு ஏலக்காய் பச்சை கருப்பூரம் கருங்காலி சவ்வாது வேப்பிலை துளசி இலை நொச்சி இலை வில்வம் என பல மூலிகை கலந்து தயாரிக்க பட்டது
இந்த மூலிகை சாம்பிராணி பயன்படுத்தும் போது உங்கள் வீட்டில் கொசுக்கள் தொல்லை இருக்காது மேலும் தகவலுக்கு பொறி.அ.பூவராகவன். 9976192517 ; 9442530635

https://wa.me/919976192517

https://wa.me/919442530635

21/04/2022

வணக்கம்
வீடுகளுக்கும்,
ஹோட்டல்களுக்கும்,
கேட்டரிங் செய்பவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும்

ஒரு நற்செய்தி பாத்திரங்கள் பளிச்சிட *புளி, செங்கல் தூள், மண்* எதுவும் தேவை இல்லை. ஒரு துளி multi-purpose லிக்விட் போதும்.
இது *பாத்திரம் துலக்க,* *பூஜை பொருட்கள் (பித்தளை மற்றும் செம்பு ) சுத்தம் செய்ய* , இந்த மல்டி ஜெல்லை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அழுத்தி தேய்க்க வேண்டியதில்லை. லேசாக தேய்த்தால் போதும். வெள்ளி, வெண்கலம் மற்றும் எவர்சில்வர் பொருட்கள் பளிச்சிடும்.
200ML --- 60ரூபாய்

தேவைப்படுவோர்
*9976192517, 9442530635*

https://wa.me/919976192517

https://wa.me/919442530635

20/04/2022

*வணக்கம் ராகவா எண்டர்பிரைசஸில் கீழ்க்கண்ட பொருள்கள் விற்பனைக்கு உள்ளது*
*அருட்பெருஞ்ஜோதி மூலிகை தூபம் ₹ - 70/-* ( *சந்தனம் தூபம், இயற்கை தூபம், கொசுமூட்டம் தூபம், ரோஸ் மற்றும் ஜவ்வாது தூபம், சந்தனம் மற்றும் ஜவ்வாது தூபம், வெண்குங்கலிய தூபம், லாவெண்டர் தூபம்* )

*கொசுவத்தி லிக்யூட் ₹ - 75/-*

*மசாலா கப் சாம்பிராணி₹ - 84/-*

*சுகந்தா கம்ப்யூட்டர் சாம்பிராணி ₹- 20/-*

*அருட்பெருஞ்ஜோதி ஊதுபத்தி₹-10/-*

*பாத்திரம் சுத்தம் செய்யும் லிக்யூட் ₹-60/-*( *200 மி.லி=பச்சை நிறம்* )

*தரை சுத்தம் செய்யும் லிக்யூட் ₹-70/-*( *200 மி.லி=ஆரஞ்சு நிறம்* )

*பாக்குமட்டை தட்டுகள்*

*Size price*
*4" 2.50/-*
*6" 3.50/-*
*8" 4.50/-*
*10" 5.50/-*
*12" 6.50/-*

*வங்கி விபரம்*
*NAME:-* A.BOOVARAGAVAN
*ACCOUNT NO:-* 935729791
*BANK:-* INDIAN BANK
*IFSC CODE:-* IDIB000S029
*BRANCH:-* SIRKALI

Gpay &Phone pe No:-9976192517

*தரமான பொருட்களை வாங்கும்போது பேரம் பேச வேண்டாம். மேலும் தொகை அனுப்பிய ரசீது எனது வாட்ஸ்அப் (9976192517 OR 9442530635) எண்ணிற்கு அனுப்பவும்.*

*குறைந்தபட்சம் 2500 ரூபாய்க்கு மட்டும்(பார்சல் தொகை) இலவசம் செய்யப்படும்*

*பொறி.அமர.பூவராகவன்*
*9976192517 & 9442530635*
WhatsApp *or* CallMe
(வாட்ஸ்அப் மூலமாக ஆர்டர்கள் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்)
*🔯நன்றி🔯ராகவா எண்டர்பிரைசஸ்🔯*
*சீர்காழி*
*மயிலாடுதுறை மாவட்டம்*

*https://wa.me/919976192517*

*https://wa.me/919442530635*

Address

Sirkazhi
609111

Alerts

Be the first to know and let us send you an email when Ragava Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share