16/07/2026
🏡 Per Sq.ft Rate vs BOQ Method – எது நல்லது? 🤔
வீடு கட்டும்போது பலர் கேட்கும் முக்கியமான கேள்வி இது தான் 👇
* Per Sq.ft Rate – ஆரம்பத்தில் எளிதாக புரியும், ஆனால் materials, specifications, changes போன்றவற்றால் later confusion வரலாம்.
* BOQ (Bill of Quantities) Method – ஒவ்வொரு பொருள், வேலை, அளவு, செலவு அனைத்தும் தெளிவாக இருக்கும். Budget control, transparency, quality planning ஆகியவற்றுக்கு இது மிகவும் நம்பகமான முறை 💯
ARAM Founder Er.Prabhakaran அவர்கள் இந்த வீடியோவில் இரு முறைகளின் வித்தியாசத்தையும், எந்த சூழலில் எந்த முறை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் எளிமையாக விளக்குகிறார் 📐🏗️
👉 உங்கள் வீட்டுக்கு எந்த method சரி என்று தெரியவில்லையா?
Free Consultation Available! – உங்கள் plot, budget, requirement அடிப்படையில் ARAM team நேரடியாக ஆலோசனை வழங்கும் 🤝
📞 Contact: 95006 53240 | 99525 85869
Hashtags