Boomi constructions

Boomi constructions we for you and for ur dream home to make it as real. your property is our priority �

Hi frnds,  This is DharmarajAnd we again proved to one of our beloved client., yes our 39th project site at sattur town ...
24/10/2024

Hi frnds,
This is Dharmaraj
And we again proved to one of our beloved client., yes our 39th project site at sattur town in Virudhunagar district successfully we are done yet now ☝🏼🫶🏼😍🤍


kitchen with counter table top dining
with full interior
fountain
room
kids bedroom
art
& gardening.
.





We do all kinds of construction work all over Tamilnadu.
If any queries kindly pls contact us
BOOMI CONSTRUCTIONS
Er.S.Dharmaraj; B.E; D.A.A.
Liscensed surveyor & Consulting Engineer.
Phone:- 9994899317, 9025873763.

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா?கணவன்- "நமக்கு ஒரு ப...
15/10/2024

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா?

கணவன்- "நமக்கு ஒரு பையன் பிறந்தால் , நான் அவனுக்கு கணிதம் கற்பிப்பேன், நான் அவன் விரும்பும் விளையாட்டுகளை கற்பிப்பேன், பொழுது போக்காக இசையை கற்றுக் கொடுப்பேன்."

மனைவி - "ஹா.. ஹா.. அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்?"

கணவன் - நமக்கு ஒரு பெண் பிறந்தால்.. நான் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவள்தான் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தருவாள், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி பேசக்கூடாது., இதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் கற்பேன். அவள் கற்பிப்பாள்.

சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் அவள் என் இரண்டாவது அம்மாவாக இருப்பாள், நான் சிறப்பாக எதுவும் செய்யாவிட்டாலும் அவள் என்னை அவளுடைய ஹீரோவாகக் நினைப்பாள், நான் எப்போதெல்லாம் மறுப்பு சொல்வேன் என்று புரிந்துகொள்வாள்.

அவள் எப்போதும் தன் கணவனை என்னுடன் ஒப்பிட்டு பேசுவாள்.. எவ்வளவு வயதானாலும் அவளை என் குழந்தை போல நடத்த வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பாள்.

மனைவி - "அப்படியானால், உங்கள் மகள் அதையெல்லாம் செய்வாள், ஆனால் உங்கள் மகன் செய்ய மாட்டான் என்று சொல்கிறீர்களா?"

கணவன் - "இல்லை.. இல்லை! அவரும் அதை செய்தாலும் செய்வார், ஆனால் அவர் அதையெல்லாம் செய்யக் கற்றுக் கொள்வார். ஆனால் மகள்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பிறக்கிறார்கள். ஒரு மகளுக்குத் தந்தையாக இருப்பது எந்த ஆணுக்கும் பெருமை."

மனைவி, "ஆனால், அவள் எப்போதும் நம்முடன் இருக்க மாட்டாளே."

கணவன் - "உண்மைதான், ஆனால் நாம் அவளுடன், அவள் இதயத்தில், என்றென்றும் இருப்போம். அதனால் அவள் நம்மை விட்டு எங்கு சென்றாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது."

மகள்கள் தேவதைகள்... நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறையுடன் பிறந்தவர்கள்... என்றென்றும்.

மகள்களுடன் ஆசிர்வதிக்கப்பட்ட அனைத்து அதிர்ஷ்டமான தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்.

இது பேர்தான் ஜனதா சிக்கன்னு  சொல்லுவாங்க.  (ஆக்சுவலா ஜனதாங்குறது ஒரு ப்ராண்ட் பெயர். எப்படி மோனோசோடியம் குளூட்டமேட்_ட அஜ...
19/09/2024

இது பேர்தான் ஜனதா சிக்கன்னு சொல்லுவாங்க. (ஆக்சுவலா ஜனதாங்குறது ஒரு ப்ராண்ட் பெயர். எப்படி மோனோசோடியம் குளூட்டமேட்_ட அஜினோமோட்டோ_னு சொல்றமோ அதுமாறிதான்)

விசியத்துக்கு வருவோம். அதாவது, கோழில இருக்க leg piece, breast boneless, ரெக்கை, ஈரல், கல்லீரல்லாம் எக்ஸ்போர்ட்க்கு போக மீதிமிருக்கும் கூடு இருக்குல்ல அதுதான் இது. இத கம்பெனிகள் கிலோ முப்பது, முப்பத்தஞ்சி ரூபாய்க்கு டெலிவரியே குடுத்திருவாங்க.

கம்பெனிகள்ல இருக்கவரை கரெக்ட்டான டெம்ப்ரேச்சர் மெய்ன்டெய்ன் பண்ணி வெச்சிருப்பாங்க. ஏன்னா அவங்க கரெக்டா மெய்ன்டெய்ன் பண்ணலனா கம்பெனிக்கு இஷ்யூஸ் வந்திடும். பிரச்சனை ஆச்சினா சீல் வெச்சிருவாங்கனு ப்ரோட்டோகால்லாம் சரியா பாலோ பண்ணுவாங்க.

அடுத்து ட்ரான்சிட். கூலிங் கன்டெய்னர் வண்டில ஏத்தி ஒவ்வொரு ஊர்ல இருக்க அவங்களோட டீலர் பாய்ண்ட்ல எறக்கி விட்ருவாங்க. என்னதான் கரெக்ட்டா ட்ரான்சிட்லாம் பண்ணாலும் நம்மூர் ட்ராபிக் & க்ளைமேட்க்கு கன்டாமினேட் ஆகாம வராது. ட்ரான்சிட்லதான் பர்ஸ்ட் ஸ்டேஜ் கன்டாமினேஷன் ஸ்டார்ட் ஆகும்.

டீலர் பாய்ண்ட்ல ரெண்டாவது ஸ்டேஜ் கன்டாமினேஷன் ஆரம்பிக்கும். நம்மூர்ல இருக்க power fluctuationக்கு மைனஸ் டிகிரில ஸ்டோர் பண்றதுலாம் ஆகுற காரியமா? ரெண்டாவது, கரண்ட் பில் கம்மி பண்றேன்னு டீலர்க ஒரு விளையாட்டு விளையாடுவாங்க.

அடுத்து அத ரீடெய்லர்கள் எனப்படுற கடைகளுக்கு கறி வெட்டுற எடத்துக்கு போகும். தனியார் பார்கள்ல காம்ப்ளிமன்ட்ரி சிக்கன் தரது, ரோட்டோர ஓட்டல்கள், (பரோட்டா வாங்கும்போது குருமாவுல இருந்து ரெண்டு பீஸ் சிக்கன் விழும்போது லாட்டரில கோடி ரூவா விழுந்தாப்ல நம்ம மூஞ்சில ஒரு லைட் எரியும்ல) , டாஸ்மாக் பார்கள் மற்றும் அத சுத்தியுள்ள மது விரும்பிகள சார்ந்து இயங்குற சில்லி கடைகள், பாஸ்ட் ஃபுட் கடைகள், சில பேராசை பிடித்த சில்லி கடைகாரர்கள்லாம் இந்த ப்ரோசன் ஜனதா சிக்கனதான் உபயோகப்படுத்துவாங்க.

அந்த கறிய மாசக்கணக்குல மைனஸ் டிகிரில மெய்ன்டெய்ன் பண்ணிடறதால எலும்புகள் நல்லா சாப்ட் ஆகிடும். அத எண்ணெய்ல பொறிச்சி சாப்பிடும்போது எலும்புகள் இருக்கிறதே தெரியாது. நல்லா மொச்சு மொச்சுனு திங்கலாம். இந்தமாறி கண்டாமினேட் ஆன சிக்கன்ல செஞ்சு விக்கப்படுற டிஷ்கள்தான் அப்பப்போ காவு வாங்குது. இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு வேனா ஸ்ட்ரீட் புட்_ங்கறது நல்லா இருக்கும்.

இத எப்படி தவிர்க்கிறதுனா, மலிவா விக்கிதுனு எதையும் வாங்கக்கூடாது. ஸ்ட்ரீட் புட்னு சொல்லப்படுற திடீர் கடைகள்ல வாங்கி திங்கிறத தவிர்க்கனும். பர்மனன்ட் கடைகள விடியங்காட்டியும் எடுத்துட்டு ஓடமுடியாதுங்கறதால அவங்க கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸிபளா நடந்துக்குவாங்க. அதனால பர்மனன்டான, நம்பகமான கடைகள்ல வாங்கலாம்.

மத்தபடி வீட்டு உணவுகள்தான் எப்பவுமே பாதுகாப்பானது..

#கறிக்கடை_பரிதாபங்கள் ...

பிகு : ஜனதா_னாவே தீங்குதான்_னு யாரும் கமென்ட் பண்ணாதீங்க ப்ரண்ஸ்..

It’s all copied… from one of my Frnd’s page…
படித்ததில் பிடித்தது ஆனால் சிந்திக்க மறவாதீர்கள்…🫶🏼😇🤫🫡

தலை வாசல் நிலை வைப்பு  மற்றும் பூமி பூஜை இனிதே நன்றாக நடந்தது. எனக்கு வாய்ப்பு அளித்த எனது கிலைன்ட் அனைவருக்கும்    மிக்...
26/01/2023

தலை வாசல் நிலை வைப்பு மற்றும் பூமி பூஜை இனிதே நன்றாக நடந்தது. எனக்கு வாய்ப்பு அளித்த எனது கிலைன்ட் அனைவருக்கும் மிக்க நன்றி...
clients…
poojai
.

24/01/2023


Ongoing site…
Night work…

The grand date Feb 23rd.
Yet to be finishing.🤘🏼🥰

Boomi constructions & Architects.
Er.S.Dharmaraj ,B.E; D.A.A
LISCENSED SURVEYOR & BUILDING CONTRACTOR.
Phone :no:- 9994899317, 9025873763
For any enquiries kindly pls contact us…

Hey friends…      This is Dharma Raj The road to success is always under construction. It is a Progressive course, Not a...
22/11/2022

Hey friends…
This is Dharma Raj
The road to success is always under construction. It is a Progressive course, Not an end to be Reached.
One of our success speaks here.😍
Our 38th project finished completely
Boomi constructions

colony.
.
designing.
clients.
work.

building.

We do all kind of works all over Tamilnadu.
If any queries kindly pls contact us…😇

Er.S.Dharmaraj;B.E;D.A.A.
Liscensed surveyor & Building contractor.
BOOMI CONSTRUCTIONS & ARCHITECTS.
THIRUTHANGAL 626130.
Phone:- 9994899317; 9025873763

*** YOUR PROPERTY IS OUR PRIORITY ***

Boomi constructions and architects our office room... Designs we do all kind of  customized office room designs too...  ...
09/04/2020

Boomi constructions and architects our office room... Designs we do all kind of customized office room designs too...
We do all kind of painting works lyk stencil painting work, art painting on wall, geometric pattern sketching on wall, Wall paper work, wood accent wall design, etc.,
We do epoxy flooring, cement flooring with modern and keen traditional look, traditional athangudi tiles, vinyl flooring , wood flooring etc.,
For enquiries kindly pls contact us.
Ph:- 9994899317, 9025873763

Hy friends.This is dharmaraj from BOOMI CONSTRUCTION AND ARCHITECTS  Today one of my another project successfully finish...
09/04/2020

Hy friends.
This is dharmaraj from BOOMI CONSTRUCTION AND ARCHITECTS
Today one of my another project successfully finished by me and my lovable team with my beloved workers..😍🤩🥰
Site location:- SIVAKASI HOUSING BOARD, DEVARKULAM.
Total estimated cost is 30 lakhs.
Total sq.ft 1450
2BHK FLAT with portico and balcony
We afford all kind of work lyk interior work, painting contracts, repair work, labour contracts, consulting work, etc., With trained and skilled labours.
Plsss do make ur all support for us thank you everyone to supporting me
Keep supporting us....😍😍😍
construction_ Sivakasi
# Best leading architects_ Sivakasi
Sivakasi
# # #
BOOMI CONSTRUCTION AND ARCHITECTS.
Licensed surveyor nd contractor.
Er S.Dharmaraj BE. D.A.A
Phone :- 9994899317,
what's app:-9025873763.
😍😍 Keep supporting us my dr frnds and bro's😍😍

😍 Your property is our priority 😍

Address

69, B Municipality Complex, Thiruthangal To Virudhunagar Main Road, Murugan Kovil Opposite, Thiruthangal
Sivakasi

Telephone

+919994899317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boomi constructions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boomi constructions:

Share