12/06/2019
குளுமை தரும் இக்ளூ...
கோடையை விரட்டும் கூல் ரூஃப் டைல்கள்
திருச்சியைச் சேர்ந்த இக்ளூ நிறுவனத்தின் வெதரிங் கோர்ஸ் அதிக வெப்ப பிரதிபலிப்புத் திறன் மிக்கவை. பொருத்துவதற்கு எளிதானவை. அனைத்து வீடுகளுக்கும் ஏற்றவை.
கோடைக்காலத்தில் வெப்பம், மழைக் காலத்தில் நீர்க்கசிவு என்கிற இரட்டை தாக்குதலில் இருந்து ஒரு கட்டடம் தப்பிக்க அதன் கூரையை வெதரிங் கோர்ஸ் செய்வது தான் மிக நல்ல தீர்வு. இந்த ஆண்டாவது மொட்டை மாடியில் வெதரிங் கோர்ஸ் போட வேண்டும் என சொல்லியே ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப்போடுபவர் பலர்.
ஆனால், உங்களது கட்டிடத்தை வெயிலிலும் மழையிலும் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணம் உடையவராக இருப்பின், எப்பாடுபட்டாவது இந்த ஆண்டு வெதரிங் கோர்ஸ் அமைப்பதற்கு முடிவெடுத்து விடுங்கள்.
சந்தையில் வெதரிங் கோர்ஸ் ஓடு தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன என்றாலும் உங்களது பட்ஜெட்டில் அடங்கும்படியான விலையில் வெப்பத்தைக் கடத்தாத திறனுடைய வெதரிங் கோர்ஸ் ஓடுகள் கிடைத்தால் நல்லதுதானே.
திருச்சியைச் சேர்ந்த இக்ளூ டைல்ஸ் என்கிற வெதரிங் கோர்ஸ் ஓடு தயாரிப்பு நிறுவனம் பல ஆண்டுகளாக தரம் மிக்க வெதரிங் கோர்ஸ் ஓடுகளைத் தயாரித்து தமிழகம் முழுக்க விற்பனை செய்து வருகிறது. அதிக இறுகும் திறன், வெப்ப உமிழ் திறன், வெப்ப பிரதிபலிப்புப் திறன் உடைய இக்ளூ டைல்கள் 3.92% நீர் உறிஞ்சும் தன்மை மிக்கவையாகும்.
கறை பிடிக்காதவை, 100 சதவீத சுற்றுப்புற சூழலுக்கு இணக்கமானவை, வெப்பத்தைக் கடத்தாதவை, நீர்க்கசிவு அற்றவை, பொருத்துவதற்கு எளிதானவை என பல சிறப்பம்சங்களை உடைய இக்ளூ டைல்ஸ் கட்டிடத்தின் மேற்பகுதிக்கு கவசம் போன்று விளங்கக் கூடியதாகும்.
புத்தம்புது வீடுகளுக்கு மட்டுமன்றி பழைய வீடுகளுக்கும் இக்ளூ டைல்களைக் கொண்டு எளிதாக வெதரிங் கோர்ஸ் அமைக்கலாம்.
இக்ளூ டைல்ஸ் பதிக்கும் முறை :
மேல் தளத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு வெள்ளை சிமெண்ட் கலவையை வாட்டர் ஃப்ரூப் காம்பவுண்டுடன் கலந்து ஒரு பூச்சு பூசவும்.
கற்களுடன் கூடிய சிமெண்ட் கலவையைக் கொண்டு ஸ்லோப் உருவாக்கவும்.
இக்ளூ டைல்ஸை மேல்பரப்பில் ஒட்டிய பின்பு டைல் கிரவுட்டை பயன்படுத்தி இக்ளூ டைலை இணைக்கவும்.
தென் மாவட்டங்களில் முன்னிலை வகிக்கும்