ADR

Call Directions Website Contact the business

ADR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ADR, Construction Company, 11/7 Sri Sakthi Nagar, Tenkasi.

🏗️ ADR CONSTRUCTIONS
Building quality homes with trust & transparency
Residential | Commercial | Vastu-based planning
📍 Tenkasi | Tirunelveli | Madurai
📩 DM for a free consultation

07/09/2026

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.” – திருக்குறள் 619 🏗️💪
கனவுகள் கட்டிடமாக மாறுவது தொடர்ந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் தான். ❤️
ADR CONSTRUCTIONS – Let’s Rise Up and Build.

ஒவ்வொரு கம்பியிலும், ஒவ்வொரு கலவையிலும், ஒவ்வொரு உழைப்பிலும் ஒரு குடும்பத்தின் கனவு உருவாகிறது. 🏡✨
தரமான கட்டுமானம் என்பது பொருட்கள் மட்டும் அல்ல — அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் பொறுப்பின் சேர்க்கை.
உங்கள் கனவு இல்லத்தை நம்பிக்கையுடன் கட்டிட ADR Constructions. 🏗️

29/08/2026

ஒரு வீடு கட்டுவது மட்டும் எங்கள் வேலை இல்லை…
அந்த வீட்டில் வாழப்போகும் ஒவ்வொருவரின் கனவையும் புரிந்து, அதை நிஜமாக்குவதுதான் எங்கள் பொறுப்பு. 🏡❤️

“எனக்கு kitchen இப்படிப் வேண்டும்… bedroom இப்படிப் வேண்டும்…” என்று அந்த வீட்டுப் பையன் நம்ம Site Engineer-கிட்ட தனது ஆசைகளைச் சொன்னான்.

அவன் மனதில் இருந்த ஒவ்வொரு idea-வும், ஒவ்வொரு expectation-மும் நிறைவேறி,
**“நான் நினைத்த மாதிரியே என் வீடு உருவாகுது”** என்ற சந்தோஷம் கிடைப்பதுதான் எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய satisfaction. ✨

**Every client has a dream.
At ADR Constructions, we build to make that dream come true.** 🏗️💙

**ADR Constructions – Let’s rise up and build.**

25/08/2026

🏠🏠 Two Brothers. Two Dream Homes. One Beautiful Journey. ❤️

அருகருகே அமைந்துள்ள இரண்டு சகோதரர்களின் வீடுகளுக்கு, ஒரே நேரத்தில் roof concrete work execute செய்வது எங்களுக்கு ஒரு special milestone.

Reinforcement checking முதல் concrete preparation, placing, leveling, finishing மற்றும் continuous site supervision வரை — ஒவ்வொரு stage-லும் proper planning & quality control உடன் வேலை செய்துள்ளோம். 💪🏗️

இரண்டு வீடுகள்… இரண்டு கனவுகள்…
ஆனால் அவற்றை இணைப்பது ஒரே குடும்பத்தின் பாசமும் நம்பிக்கையும். ❤️

Quality-ல் compromise இல்லாமல், உங்கள் கனவு இல்லத்தை உறுதியாக கட்டுவது தான் ADR Constructions-ன் commitment.

ADR Constructions — Let’s Rise Up and Build.

🇮🇳 Happy 80th Independence Day!Today, we honour the courage, sacrifice and vision that built our great nation.At ADR Con...
15/08/2026

🇮🇳 Happy 80th Independence Day!

Today, we honour the courage, sacrifice and vision that built our great nation.

At ADR Constructions, we believe every strong nation is built on strong foundations — quality, trust and dedication. 🏗️❤️

Together, let’s continue building dreams and building a stronger India.

Jai Hind! 🇮🇳

🇮🇳 🇮🇳 🇮🇳

14/08/2026

🏗️ **ஒரு கட்டிடத்தின் அழகு elevation-ல் தெரியும்…**
**அதன் strength concrete-ல் தெரியும்! 💪**

Namma **தென்காசி New Market பக்கம் உள்ள site-la concrete work** proper planning, reinforcement checking, supervision மற்றும் quality control-oda execute pannirukkom.

ஒவ்வொரு stage-லும் quality-க்கு priority — அதுதான் **ADR Constructions**. ❤️🏠

27/07/2026

ADR CONSTRUCTIONS
Let’s Rise Up and Build.

📍 Tenkasi
📞 +91 97893 64119
🌐 adrconstructions.com

11/07/2026

🏡Every dream home begins with the right foundation.

Building a house is one of life's biggest decisions. At ADR Construction, we don't just construct buildings -we build trust, quality, and lasting relationships.

From planning and approvals to design and turnkey construction, our experienced team is with you every step of the way.

📍Tenkasi & Surrounding Areas

📞Call us today for a FREE consultation.

ADR Construction

Let's Rise Up and Build.❤️



































Dreams

Address

11/7 Sri Sakthi Nagar
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when ADR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ADR:

Shortcuts

Share