28/12/2021
Plastering பற்றி சில தகவல்கள்
1. மண் மற்றும் சிமெண்ட் கலவை விகிதம் ஒவ்வொரு பயன்பாட்டை பொறுத்து மாறுபடும்.
2. சிமெண்ட் மற்றும் நீரின் விகிதம்(water cement ratio) 0.4 முதல் 0.6 வரையில் இருக்கும்.அதாவது 50 கிலோ சிமெண்ட்டிற்கு 20 முதல் 30 லிட்டர் வரையில் இருக்கும்.
3. Plastering Thickness(தடிமன்) குறைந்தபட்சம் 12mm இருக்க வேண்டும்.
4. குறைந்தபட்சம் 7 நாட்கள் வரை curing செய்ய வேண்டும்.
5. இரண்டு layer களாக பூச்சு செய்தால் ஒரு layer கும் அடுத்த layer கும் 7 நாள் இடைவெளி விட்டு மட்டுமே பூச வேண்டும்.
6. அதிகப்படியான நீர் சேர்ப்பது சிமெண்ட் மண் கலவையின்(mortar) வலிமையை பாதிக்கும்.மேலும் Shrinkage Crack விழ வழி வகுக்கும்.
7. சரியான விகிதத்தை தேர்ந்தெடுத்து அதை பயன்பாட்டில் சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே பூச்சில் (Plastering) விரிசல் வராமல் தடுக்கலாம்.
8. பூச வேண்டிய மேற்பரப்பை தயார் செய்தல்(Surface Preparation) – Wire brush கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் இதனால் ஒரு சொர சொரப்பான மேற்பரப்பு கிடைக்கும்.அதன் பின்பு தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.இது மேற்பரப்பு கலவையில்(mortar) உள்ள நீரை உறிஞ்சுவதை தடுக்கும்.
9. பரப்பு முழுவதும் ஒரே மாதிரியான தடிமன் கிடைக்க Dots முறையில் பூச வேண்டும்.
10. பூச்சின் தரமே தண்ணீர் சுவற்றில் உட்புகாமல் இருக்க செய்கிறது.
11. தற்போது நீர்கசிவு ஏற்படாமல் இருப்பதற்கு பல Water Proof Chemicals சந்தையில் கிடைகிறது .அதையும் பயன்படுத்தலாம்.
12. சிமெண்ட் மற்றும் மண் கலவை விகிதம்
• Masonry works 1:6 to 1:8
• Plastering masonry 1:3 to 1:4
• Plastering concrete 1:3
• Pointing 1:2 to 1:3
S. No. Cement: Sand Compressive Strength
1 1:3 10 N/mm2
2 1:4 7.5 N/mm2
3 1:5 5.0 N/mm2
4 1:6 3.0 N/mm2
5 1:8 0.7 N/mm2
அதிகப்படியாக பயன்பாட்டில் உள்ள பூச்சு வகைகள்
Types of plastering:-
1. Lime plaster
2. Cement plaster
3. Mud plaster
4. Stucco plaster
Types of finishing:-
1. Smooth cast
2. Pebble dash
3. Rough cast
4. Texture finish
5. Scrapped finish
Er.A.Santhosh M.E.,
INR Builders & Structurals
Tenkasi-627859
Mobile No: 9585964095