KTM Builders

KTM Builders KTM Builders is the emerging construction company, which deals with the house construction, commerci

Home is where you create many meaningful memories!!! Construct with us to create your dream home!!! Now at best price wi...
14/06/2022

Home is where you create many meaningful memories!!!

Construct with us to create your dream home!!!

Now at best price with innovative ideas!

Bank loan will be arranged surprisingly at a low interest rate starting from 7%* p.a.

you can now own your dream home!

*Conditions apply

உடனடி வங்கி வீட்டுக்கடன் மேளா!!! மிகக்குறைந்த வட்டி!!!10 முதல் 𝟏𝟓 நாட்களுக்குள்!!!  தேசிய வங்கிகள் & தனியார் வங்கிகள் மூ...
03/04/2022

உடனடி வங்கி வீட்டுக்கடன் மேளா!!!

மிகக்குறைந்த வட்டி!!!
10 முதல் 𝟏𝟓 நாட்களுக்குள்!!!
தேசிய வங்கிகள் & தனியார் வங்கிகள் மூலமாக வீட்டுக் கடன் / வணிக வளாகம் கட்ட கடன் அமைத்து தரப்படும் ……
KTM Builders
Thanjavur
📞95009 24701

#வீட்டுக்கடன்

"Create Your Dream World"We construct your dream Home at 25% less from        "MARKET PRICE"✅FREE 3D Floor Plan✅FREE Ele...
09/03/2022

"Create Your Dream World"

We construct your dream Home at 25% less from "MARKET PRICE"

✅FREE 3D Floor Plan
✅FREE Elevation Drawing
✅FREE Structural Plan
✅Bank Loan Services

Call for more detail. 📞 9500924701

26/02/2022

"Creating Your World"We construct your dream Home at affordable cost✅FREE 3D Floor Plan✅FREE Elevation Drawing✅FREE Stru...
16/02/2022

"Creating Your World"

We construct your dream Home at affordable cost
✅FREE 3D Floor Plan
✅FREE Elevation Drawing
✅FREE Structural Plan
✅Bank Loan Services

Call for more detail. 📞 9500924701

14/02/2022

வீடு கட்டும் என்ஜினீயரிடம் பேரம் பேசுகிறீர்களா ?

கம்பியின் விலை உச்சத்தில் உள்ளது
சிமெண்ட் டின் விலையும் உயரும் என கூறப்பட்டுள்ளது. பல கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இந்நிலையில், சதுரம் குறைவாக செய்து கொடுங்கள், அங்கு அவர்கள் இந்த விலைக்கு செய்கிறார்கள் இங்கு இவர்கள் இவோலோ குறைவாக செய்கிறார்கள் என்று கூறுகிறீர்களா?

வீடு என்பது பலருக்கும் வாழ்க்கையில் ஒரு முறை கட்டும் கனவு. இதற்கு செலவிடும் தொகையும் பலருக்கு வாழ்நாள் சேமிப்பாக இருக்கும்.

அப்படி இருக்கும் பட்சத்தில், விலை குறைவாக ஒரு பொறியாளர் ரை மற்றும் மேஸ்திரி களை வீடு கட்டி தர சொல்லுவதும், விலை குறைவாக செய்பவர்களை அணுகுவதும் தவறு.

வீடு கட்டுவதற்கு பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து கட்டுவது தான் பொறியாளர் ரின் வேலை. அவ்வாறு அனைத்தையும் கணக்கிட்டு அவர் ஒரு சதுரம் இவ்வொ லோ ஆகும் என்று கணித்து வைத்திருப்பார்.

அவ்வாறு இருக்க விலை குறைவாக கட்ட சொன்னால் அவ்வாறான வீட்டை எப்படி கட்ட முடியும்?
கட்டிடம் கட்டுவது என்பது ஒரு கலை. அதை அழுத்தம் திருத்தமாக வலுவாக அழகாக கட்டி தர பொறியாளர் ரின் விலைக்கு விட்டு குடுத்து நல்ல தரமான வீட்டை ஒவோரு கட்டமாக பெற்றுக்கொள்வது நல்லது.

விலை குறைவாக பேரம் பேசி குறைத்து பொறியாளர் ரை பல வேலையை கூடுதலாக செய்ய சொல்லி சங்கடத்திற்கு உள்ளக்குவது நல்ல செயல் அல்ல.

யமஹா R15 வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற செலவை ஏற்க் வேண்டும். TVS 50 விலைக்கு பேசி ராயல் என்ஃபீல்டு வாங்க முடியுமா?
உங்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை கட்டும் கனவு வீட்டிற்க்கு நீங்களே மதிப்பு கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கொடுப்பார்கள்?

உங்கள் வீட்டை தரமாகவும் வலுவாகவும் கட்டி உங்கள் பகுதியில் உள்ள ஒரு கட்டிட பொறியாளர் ரை அணுகி உங்கள் கட்டிட தரத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
ஷர் செய்யுங்கள்!

KTM Builders
Thanjavur
9500924701

வருங்காலம் வளமாக அமைய !!!வாழ்த்துக்களுடன்🎉🎉💐💐உங்கள்பொறி.க திருமாறன் B.E.,Register Civil EngineerKTM BuildersThanjavur Di...
31/12/2021

வருங்காலம் வளமாக அமைய !!!வாழ்த்துக்களுடன்🎉🎉💐💐

உங்கள்
பொறி.க திருமாறன் B.E.,
Register Civil Engineer
KTM Builders
Thanjavur District President
Civil Engineers Association of Tamilnadu

11/12/2021

Pls all do some contribution
19/11/2021

Pls all do some contribution

மகிழ்ச்சி யான செய்தி. 16 கோடி கிடைத்தது. இனிஇந்த பதிவை ஷேர்செய்ய வேண்டாம்.

இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உள்ளது !!

அவசரம் இன்னும் 24 மணி நேரத்தில் 13 லட்சம் தேவை தயவு செய்து உதவுங்கள் பாரதி பாப்பாவின் மருவாழ்விற்கு உதவுங்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
03/11/2021

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Address

Medical College Road Thanjavur
Thanjavur
613007

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 10am - 2pm

Telephone

+919500924701

Alerts

Be the first to know and let us send you an email when KTM Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KTM Builders:

Share