SMS Construction

SMS Construction உங்கள் இல்லகனவு எங்களால் மெய்படும்..?

10/01/2026
01/10/2025
05/09/2024
11/07/2024
11/07/2024
 #கட்டிட_கட்டுமானம்_விபரம் :வாஸ்து முறையில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு ரூ.2200 முதல் (Material Contract)ரூ...
11/07/2024

#கட்டிட_கட்டுமானம்_விபரம் :

வாஸ்து முறையில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு ரூ.2200 முதல் (Material Contract)
ரூ.800 (labour contract all labour)

கட்டுமானம் - செங்கல் :

கட்டிட பொருள் விபரம் :

1. ஸ்டீல் - அம்மன்
2. செங்கல் வேலை - ஆற்று மணல்,M-சாண்ட
3. பூச்சு வேலை - ஆற்று மணல்,P-sand
4. சிமெண்ட் - டால்மியா
5. செங்கற்கள் - சிவப்பு களிமண் செங்கற்கள்
6. ஹால்/அறை/சுவர்/கழிப்பறை/பார்க்கிங் மாடி டைல்ஸ் - அனுஜ்
7. கிச்சன் டாப் கிரானைட் : வெளிர் கருப்பு / சாம்பல்.
8. அடித்தளம் - சிவப்பு களிமண் செங்கல்
9. பிரதான கதவு/ ஜன்னல்கள் - பிரதான கதவு மற்றும் சட்டகம் தேக்கு மற்றும் நாட்டு தேக்கு மர ஜன்னல்கள்
10. அறை கதவுகள் : ஃப்ளஷ் கதவு & திடமான கதவு
11. பிரேம்கள் & ஷட்டர்கள் : நாட்டு தேக்கு
12. மின் கம்பிகள் & சுவிட்சுகள் -குந்தன்
13. பிளம்பிங் & எலக்ட்ரிக்கல் பைப்புகள்- ஃபினோலெக்ஸ் & ஆல்வா
14. கிச்சன் மற்றும் பாத்ரூம் குழாய்கள் - அஜீத்
15. கிச்சன் சிங்க் : KAG (எஸ்.எஸ்)
16. சானிட்டரிவேர் - பாரிவேர்
17. சுவர் பட்டி - ஏசியன்,பிர்லா
18. பிரைமர், எமுல்சன் மற்றும் எனாமல் - ஏசியன்
19. உள் சுவர்: ஏசியன் பிரீமியம் எமுல்சன்
(2 பூச்சு)
20. வெளிப்புற சுவர் : ஏசியன் அப்பெக்ஸ் (2 பூச்சு)
21. கழிவு நீர் மற்றும் நீர் இணைப்பு: 6 கிலோ & 4 கிலோ ஆல்வா குழாய்கள்
22. அடித்தளத்தை நிரப்பும் மணல் - கிராவல்
23. மேல்நிலை தொட்டி - சின்டெக்ஸ் (1000 லிட்டர் கொள்ளளவு)
24. படிக்கட்டு கைப்பிடி - எஸ்எஸ்
25. படிக்கட்டு படிகள் - அனுஜ் டைல்ஸ்

எங்கள் கட்டுமான முறை:

1. சரியான திட்டமிடல்
2. அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துதல்
3. பொருள் தேர்வு
4. நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல்
5. தரக் கட்டுப்பாடு
6. பாதுகாப்பு நடவடிக்கைகள்
7. வழக்கமான ஆய்வுகள்

கட்டண முறை:

1. அடித்தள செயல்முறையின் ஆரம்பம்: 25%
2. அடித்தளத்திற்கு மேல்: 25℅
3. கூரையின் போது: 25%
4. பிளம்பிங் மற்றும் மின்சார செயல்முறை: 10℅
5. டைல்ஸ் இடுதல் மற்றும் பெயிண்டிங் செயல்முறை: 10℅
6. முடிக்கும் செயல்முறை: 5%

எங்கள் பிராண்ட் பார்ட்னர்:

அல்ட்ராடெக்
ஃபினோலெக்ஸ்
டால்மியா
JSW
பாரிவேர்
ஏசியன் பெயிண்ட்ஸ்
பாலிகேப் மற்றும் பைப்ரோஸ்
ஷரோன் ப்ளைவுட்
லெக்ராண்ட் சுவிட்சுகள்

வேலைகள் செய்யும் முறைகள் :

1. பவுண்டேஷன் வேலை - மண்வெட்டு - பவுண்டேஷன்

1. பில்லர் குழி 4 அடி அகலம் 4 அடி நீளம் 6' அடி ஆழம்
2. பில்லர் குழியில் 6" உயரம் மணல்
3. பில்லர் குழியில் 40 mm மெட்டல்
கான்கிரீட் 9" உயரம் கலவை 1:5:10

2. பேஸ்மெண்ட் :

1. பில்லர்களின் அளவு 9' இன்ச் நீளம் 9' இன்ச் அகலம் கலவை 1:2:4
2. தரை மட்டத்தில் 9' இன்ச் அகலம் 1"3" அடி உயரம் தரை பீம் 1:2:4 கலவை
3. பேஸ்மெண்ட் உயரம் 3 அடி
4. பேஸ்மெண்ட் கட்டிடத்திற்குள் மெத்து மண் போடப்படும் (அரசு அனுமதி பெற்று அள்ளப்படும் மண்)
5. செங்கல் கட்டுச்சுவர் 9' இன்ச் 1:7 கலவை
6.தரைதளம் 40 mm மெட்டல் கான்கிரீட் 5' இன்ச் உயரம் 1:5:10 கலவை

3. செங்கல் கட்டு :

1. செங்கல் சுவர் ( Well burnt country bricks) கலவை 1:7
2. நிலை மட்டத்திற்கு மேல் 9" இன்ச் கணத்தில் பெல்ட் 1:2:4 கலவை
3. பெட்ரூமில் ஒரு பக்கமும் கிச்சனில் இரு பக்கமும் லாப்ட் அமைக்கப்படும், ஜன்னல் திறவுகளில் வெளிப்புறம் சன் ஷேடு அமைக்கப்படும்.
4. லாஃப்ட் மற்றும் சன்ஷேடுகள் 2', லாப்ட் நீளம் ரூமின் சிறிய பக்கம், சன்ஷெட் நீளம் ஜன்னல் மற்றும் வெளிப்புற கதவுகளின் திறவுகளை விட 6" கூடுதல் நீளம்
5. கட்டிடத்தின் ரூப் மட்டம் 10 அடி
6. ரூப் கான்கிரீட் 5' இன்ச் உயரம் கலவை 1:2:4
7. முதல் மாடி படிக்கட்டு வீட்டின் வெளிப்புறம்
8. மொட்டை மாடியில் கைப்பிடிச்சுவர் 9" அகலம் 3' அடி உயரம்
9. மொட்டை மாடியில் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு கலவையுடன் உடைந்த செங்கல் மற்றும் தட்டோடு பதித்தல்
10. சுவர் பூச்சு கனம் கலவை
11. சீலிங் பூச்சு 0.5" இன்ச் கனம் 1:5 கலவை

4. நிலை மற்றும் ஜன்னல் வேலைகள் :

1. முன் நிலை, கதவு தேக்கு வகை மரம் நிலை அகலம் 4 அடி உயரம் 7 அடி
2. உள் நிலை மற்றும் ஜன்னல் நாட்டு தேக்கு வகை மரம்
3. உள்பக்க கதவுகள் ரெடிமேட் கதவுகள்
4. ஜன்னல் கிரில் 0.5 இன்ச் கம்பி 6"×4" கட்டம் டிசைன்
5. ஜன்னலில் இரட்டை கதவு கண்ணாடி அமைத்து தரப்படும்
6. பாத்ரூம் கதவு ரெடிமேட் பிவிசி
7. முன்னிலை திறவு 5 அடி அகலம் வரை உள் நிலைகள் திறவு 3 அடி அகலம்
8.ஜன்னல் அளவு 4 1/2 அடி அகலம் 4 1/2 அடி உயரம்
9. பெட்ரூம்களில் சுவர் திறவு கடப்பாக்கல்
கப்போர்ட்டுகள் அமைத்து தரப்படும் கதவு இல்லாமல்
10. முன் கதவுக்கு வெளிப்புறம் கிரில் கதவு பொருத்தி தரப்படும்

5. டைல்ஸ் வேலைகள் :

1. கட்டிடத்தின் தரையில் வெர்ட்டிஃபைடு டைல்ஸ் 2'×2'
2. பாத்ரூம் சுவரில் 7 அடி உயரத்திற்கு டைல்ஸ் 15"×10"
3. பாத்ரூம் தரையில் வழுக்காத டைல்ஸ் 1'×1'
4. கிட்சன் மேடையில் கிரானைட் கல் பதித்தல்
5. கிட்சன் மேடைக்கு மேல் 4 அடி உயரம் வால் டைல்ஸ் பதித்தல்
6. கிட்சன் சிங்க் எவர்சில்வர்; 1 mm Thick - 2'0"×1'6"×9"

6. கிரில் வேலைகள் :

1. படிக்கட்டில் கிரில் பொருத்தி தரப்படும்
2. சிட்அவுட் பால்கனியில் கிரில் பொருத்தி தரப்படும்

7. எலக்ட்ரிக் வேலைகள் :

1. குந்தன் வயர், மற்றும் hifi சுவிட்ச், ஸ்டல் ஸ்விட்ச் பெட்டிகள்.
2. பிட்டிங்ஸ் நீங்கலாக ( ஃபேன், லைட், எக்ஸாஸ்ட் ஃபேன், ஹீட்டர், டிசைன் லைட் )
3. பெட்ரூம் : Fan -1, Plug - 3, Light - 2
கிட்சன்: 16 Amps Plug - 3, Plug - 4, Light -2, Exhaust -1
ஹால்: Fan -2, Plug - 5, Light -3, TV -1, Spot Light - 4, Home Theater Line.
பாத்ரூம்: Heater Plug - 1, Light - 1
யுட்டிலிட்டி: Light - 1, Plug - 2
போர்டிகோ: Light - 2, Design Light - 4

8. பிளம்பிங் வேலைகள் :

1. மொட்டை மாடியில் 1000 லிட்டர் டேங்க்
2. தண்ணீர் குழாய்கள் சில்வர்
3. யுட்டிலிட்டி அல்லது டைனிங் இல் வாஷ்பேஷன் ஒன்று
4. அட்டாச் பாத்ரூமில் ஒரு கோப்பை
5. மாடி பாத்ரூமில் ஒரு கோப்பை
6. ஹீட்டர் நீங்கலாக அதற்கான பைப்புகள் மட்டும்.
7. சுவருக்குள் வரும் பைப்புகள் CPVC வெளியில் வரும் பைப்புகள் PVC
8. கழிவு நீர் பைப்புகள் ஆல்வா
பைப்புகள்
9. நல்ல தண்ணீருக்கு கிட்சன் வரை பைப் வைத்து தரப்படும்
10. மேல்நிலைத் தொட்டி மேடை 7 அடி உயரமாக அமைத்தல்

9. பெயிண்டிங் வேலைகள் :

1. கட்டிடம் முழுவதும் ஒரு கோட் செம் அடித்தல்
2. பெட்ரூம் மற்றும் ஹாலில் சுவர்களில் இரண்டு கோட் பட்டி பார்த்தல்
3. உள்புறம் ஏசியன் பிரீமியம் எமுல்சன்
அடித்தல். வெளிப்புறம் ஏசியன் அப்பெக்ஸ் 2 கோட் மட்டும்.
4. கதவு நிலை, ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு மட்டி மற்றும் ஏசியன் எனாமல் பெயிண்ட்.

10. கம்பி அளவுகள் :

1. தட்டி ஸ்லாப் - 10 mm × 10 mm - 6" இடைவெளி
2. பில்லர் - 9"×9"
3. எர்த் பீம் - 1'3"×9"
4. பிளின்த் பெல்ட் - 9"×9"
5. லிண்டல் பெல்ட் - 9"×9"
6. சன்ஷேடு, லாப்ட் 10 mm & 8 mm
7. ஆர்.சி.சி

11. பணம் பட்டுவாடா விபரங்கள் :

பேஸ்மெண்ட் வரை கட்டுவதற்கு
லிண்டல் வரை
RCC வரை முடிப்பதற்கு
மாடியில் லிண்டல் வரை, மர சாமான்கள் மாடியில் RCC வரை முடிப்பதற்கு
கைப்பிடி மற்றும் பூச்சுக்கு
வயரிங் மற்றும் பிளம்பிங்
டைல்ஸ் மற்றும் பட்டி பார்க்க
பெயிண்டிங் மற்றும் தட்டோடு
வேலை முடித்த பின்

Civil Work Specifications :

பேஸ்மெண்ட் உயரம் தரை மட்டத்திலிருந்து 3' அடி.

கட்டிட வெளிச்சுவர்கள் அனைத்தும் 9" அகலம்.

கட்டிட உள் பிரிவு சுவர்கள் அனைத்தும் 6" அகலம்.

அறை மற்றும் சமையலறையின் சன்சைடு அகலம் 2' அடி.

பில்டிங் ஜன்னல் லிண்டல் மட்டம் 7' அடி.

அனைத்து ஜன்னல் சன்சைடு 2' அடி அகலம் தேவைக்கேற்ப

பில்டிங் ரூப் மட்டம் 10' அடி உயரம்

மொட்டை மாடி கைப்பிடி சுவர் உயரம் 3' அடி அகலம் 9"

பெட்ரூம் மற்றும் கிச்சன் செல்ப் கடப்பா கல்லால் அமைக்கப்படும்

கிச்சன் மேடை கான்கிரீட்டினால் L வடிவில் அமைக்கப்படும்

* * கட்டிடங்களை நேரில் பார்வையயிடலாம்.

* *100% வாஸ்து* மற்றும்
தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டித்தருகிறோம்..

*கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப கான்கிரீட் மற்றும் கலவை அனைத்தும் பொறியியல் துறை விகிதங்கள் படி மட்டுமே அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும்..

* *வேலையின் விபரங்களை முன் கூட்டியே Professional Agreement* மூலம் செய்து தரப்படும்.

* * பேஸ்மண்ட்(BASEMENT)-: 3 Feet height.

* * காலம் போஸ்ட்
( Column post) -:9"x9" ( 12 mm rod used)

* * Plinth beam -:1'3" height

* * Full lintel. -: 9" thickness(M20 grade Concrete)

* * செங்கல் (Brick) -: Red soil chamber brick (230x115x75mm).

* *சிமெண்ட்* (Cement)-: டால்மியா. 53 grade

* *கம்பி**(Steel)- : அம்மன்
(10 mm,12mm,16mm,20mm & 8 mm)

* *கதவு*(Main Door) -: நாட்டு தேக்கு.

* * உள் கதவு (Interior door)-:ப்ளஷ் டோர்.

* *ஜன்னல்* (Window)- நாட்டு தேக்கு

* *தளம்*(Flooring Tiles) - அனுஜ்

* *எலக்ட்ரிக்*(Electrical) - குந்தன்

* * பைப் பிட்டிங் (Pipe fitting) -: blue pipe (supreme brand)

* * Plumbing Fittings :parryware & hindware.
(Western & indian Closet, Tap fitting,Wash basin).

* * Over Head tank -: sintex tank 1000 litre capacity

* *(Ground+top)கிச்சன் வால் டைல்ஸ்

* * கிட்சன் + Top -: கிரானைட் .

* * பாத்ரூம் Slippery டைல்ஸ் & Door -:water proof

படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 லாப்ட், 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.

பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No

படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

* * Interior -: putty work (Asian) & 2 coat Asian premium emulsion painting work

* * Exterior -: tractor emulsion painting work.

* * வாசற்படியில் கிரானைட் படிகள்

* * மிக மிக அழகிய முகப்பு தோற்றம்(New Model Elevation Work

Address

Tiruchirappalli
620009

Opening Hours

Monday 9am - 5pm
6pm - 7pm
Tuesday 9am - 5pm
6pm - 7pm
Wednesday 9am - 5pm
6pm - 7pm
Thursday 9am - 5pm
6pm - 7pm
Friday 9am - 5pm
6pm - 7pm
Saturday 9am - 5pm
6pm - 7pm

Telephone

917904752500

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMS Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMS Construction:

Share