KORP Builders

KORP Builders Civil engineers

21/02/2022
Commercial building  Tiruppur, All works completed and one more happy client
11/02/2022

Commercial building Tiruppur, All works completed and one more happy client

Call us for your all building consultation works Karthick +91 90038 11555
21/07/2021

Call us for your all building consultation works
Karthick +91 90038 11555

01/07/2021

இங்கு பல ரூ.1600 / ரூ.1500 இல் தரமாகவேலை செய்கிறோம் என்று கூற பதிவு செய்தார்கள் அதனால் அவர்களின் கட்டிடத்தை பூசுவதற்கு முன் எடுத்த படத்தை கேட்டேன் . அனைவரும் வெறும் வாயால் வடை சூடுபவர்கள் 10% நபர்கள் கூட படத்தை பதிவு செய்யவில்லை . பதிவு செய்த சில படங்களை பற்றி பார்த்தால் மிகவும் வேடிக்கையாகவுள்ளது .
1. Column கம்பிகளில் lapping செய்வதற்கு lap difference கொடுக்க வேண்டும் ஒரு கட்டிடத்தை தவிர யாரும் கொடுக்கவில்லை .( இதில் பாதி பேருக்கு அப்படி என்றால் என்ன என்றே தெரியவில்லை)
2.அனுபத்தில் தாங்களே கம்பி போட்டிருக்கிறோம் என்று structural design வாங்காமலேயே கம்பி போட்டிருக்கின்றனர் பெரும்பாலும் அனைத்து column கும் ஒரே column size ஒரே எண்ணிக்கையில் கம்பி , பெரும்பாலும் அநியாயமாக 9"x9" column size, 4 - 12mm கம்பி . Room and Column க்கான இடைவெளியை கூட கணக்கிடாமல் மட்டமாக கம்பி கொடுத்திருக்கிறார்கள் .
3. ஒரு சிலர் Roof beam போடவே இல்லை அதெல்லாம் என்ன தரமான கட்டுமானம் என்றே தெரியவில்லை .
4. ஒருவர் belt beam கூட Sill concrete போல போட்டிருக்கிறார்,
5.ஒருவர் Roof போட்டிருக்கிறார் அதில் கம்பி crank அடித்து மேலே உள்ள tension பகுதியில் 6" ல் Extra rod கொடுக்கவே இல்லை..
இப்படி தரமற்ற வேலை செய்துவிட்டு, கட்டிடம் எப்படி கட்டவேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் , தாங்கள் படிக்காவிட்டாலும் அனுபவத்தில் தரமாக வேலை செய்கிறோம் என பொய் சொல்லுகிறார்கள் . இதற்க்கு பேர்தான் தரமா ?

01/07/2021
On going weathering tile laying civil work over weathering course. Total area 10,200 Sqft , Third floor . Any related wo...
10/03/2021

On going weathering tile laying civil work over weathering course. Total area 10,200 Sqft , Third floor .

Any related works
Contact

Prepared 3D view At construction period At Pooja day Recently constructed and completed by KorP Builders Tiruppur For yo...
16/02/2021

Prepared 3D view
At construction period
At Pooja day

Recently constructed and completed by KorP Builders
Tiruppur
For your construction needs contact
#9003811555

Our recent completed commercial Building project ....    Elevation Diagram VS completed BuildingContact - +91 90037 1155...
13/02/2021

Our recent completed commercial Building project ....





Elevation Diagram VS completed Building

Contact - +91 90037 11555
+91 90038 11555


Tirupur.

 ில்டர்ஸ்_திருப்பூர்.                                    📲Call   90037 11555               📲Call   90038 11555 #உங்கள்_இ...
12/02/2021

ில்டர்ஸ்_திருப்பூர்.


📲Call 90037 11555
📲Call 90038 11555

#உங்கள்_இடத்தில் உங்களின் #வீடுகள் #தரமாகவும் #அழகாகவும் நவீன முறையில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் 100% #வாஸ்து முறைப்படியில் #தரமான கட்டுமான பொருட்களை கொண்டு பொறியாளர்களின் மேற்பார்வையில் குறித்த #நேரத்தில் சரியான #செலவில் உங்கள் #கனவு இல்லத்தை கட்டித் தருகிறோம்!

♦️ சதுர அடி விலை ரூபாய் 1500 முதல் ஆரம்பம்!



#மேலும்_தகவல்களுக்கு:

KORP பில்டர்ஸ் - திருப்பூர்

📲Call 90037 11555
📲Call 90038 11555

Address

Tirupur Main Road
Tirupur
641652

Telephone

+919003711555

Website

Alerts

Be the first to know and let us send you an email when KORP Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KORP Builders:

Share