11/07/2026
LG Inverter AC CH05 Error ✅ PCB Repair | Courier Repair from Tirupattur 🔥
LG Inverter AC-ல் CH05 Error காரணமாக வேலை செய்யாத PCB, திருப்பத்தூரிலிருந்து எங்களுக்கு Courier மூலம் வந்தது. முழுமையாக டெஸ்ட் செய்து, Fault கண்டுபிடித்து, PCB-யை Repair செய்து Ready பண்ணியிருக்கோம்.
உங்கள் LG Inverter AC-க்கும் CH05 Error, PCB Fault, Communication Error அல்லது Cooling Problem இருந்தால், PCB-யை Courier மூலம் அனுப்பலாம்.
📍 Excellent Home Appliance Service Centre – Vellore
💬 Service Available for Technicians & Customers
👇 இந்த மாதிரி PCB Repair வீடியோக்களுக்கு Follow பண்ணுங்க!
LG Inverter AC, LG CH05 Error, LG AC PCB Repair, CH05 Communication Error, Inverter AC Repair, PCB Repair, AC Technician, Courier PCB Repair, LG AC Service, Excellent Home Appliance Service Centre