City Engineering and construction - private limited

City Engineering and construction - private limited *BUILDING CONSTRUCTION & ALL KIND OF PROPERTY SOLUTIONS BEST CUSTOMER SERVICE TO ALL OF THE PROPERTY

11/03/2026

We are urgently looking for Technical officer and Site supervisor.

Location - Maruthankerny, Thalaiyady.

If you're interested in any of the positions, please send your CV via WhatsApp to 0771613125

Happy pongal 2026
15/01/2026

Happy pongal 2026

FOUNDATION STONE LAYING CEREMONY (19/01/2025)City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் க...
28/12/2025

FOUNDATION STONE LAYING CEREMONY (19/01/2025)

City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்து கொண்டிருக்கும் திரு திருமதி அருளானந்தம் பாலரதி அவர்களின் அடுக்குமாடி இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (பூமி பூஜை) கடந்த 19/01/2025 அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வை நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதம குரு வைகுந்தவாசக்குருக்கள் நடத்திவைத்தார்.

Contact number 📞 +94766008363

31/12/2024

மலரும் புத்தாண்டில் இறைவன் ஆசியுடன் நலமும் வளமும் பெற்று வாழ அனைவருக்கும் வாழ்த்துகள்!

23/12/2024

Construction Works Updates 26/06/2024

எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்து கொண்டிருக்கும் கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகளின், 26/06/2024 வரையான காலப்பகுதியில் முடிவுற்ற வேலைகளுக்கான சிறு காணொளி தொகுப்பு.

Please Contact to design and build your dream House 🏠 🏛️

Contact number 📞 +94766008363

Construction Works Updates (08/03/2024 - 15/04/2024)எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்...
22/12/2024

Construction Works Updates (08/03/2024 - 15/04/2024)

எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்து கொண்டிருக்கும் கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகளின், 08/03/2024 தொடக்கம் 15/04/2024 வரையான காலப்பகுதியில் முடிவுற்ற வேலைகளுக்கான புகைப்படங்களின் தொகுப்பு.

[first floor slab reinforcement work & concrete work ]

Please Contact to design and build your dream House 🏠 🏛️

Contact number 📞 +94766008363

Construction Works Updates (18/01/2024 - 05/03/2024)எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்...
13/12/2024

Construction Works Updates (18/01/2024 - 05/03/2024)

எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்து கொண்டிருக்கும் கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகளின், 18/01/2024 தொடக்கம் 05/03/2024 வரையான காலப்பகுதியில் முடிவுற்ற வேலைகளுக்கான புகைப்படங்களின் தொகுப்பு.

[ Rcc column work, Random rubble masonry work, Plinth beam work and Ground floor concrete work ]

Please Contact to design and build your dream House 🏠 🏛️

Contact number 📞 +94766008363

Construction Works Updates (28/11/2023 - 12/01/2024)எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்...
11/12/2024

Construction Works Updates (28/11/2023 - 12/01/2024)

எமது City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்து கொண்டிருக்கும் திரு பா.கோபிநாதன் அவர்களின் கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகளின், 28/11/2023 தொடக்கம் 12/01/2024 வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

Contact number 📞 +94766008363

FOUNDATION STONE LAYING CEREMONY (22/11/2023)The foundation stone-laying ceremony of City Engineering & Construction (Pv...
07/12/2024

FOUNDATION STONE LAYING CEREMONY (22/11/2023)

The foundation stone-laying ceremony of City Engineering & Construction (Pvt) Ltd's newest luxury upstair house project at Thirunelvely, Jaffna, was held on the 22nd of November 2023 at the auspicious time between 6.00 a.m - 7.00 a.m.

City Engineering & Construction (Pvt) Ltd நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்து கொண்டிருக்கும் திரு பா.கோபிநாதன் அவர்களின் அடுக்குமாடி இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (பூமி பூஜை) கடந்த 22/11/2023 அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வை நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதம குரு வைகுந்தவாசக்குருக்கள் நடத்திவைத்தார்.

Contact number 📞 +94766008363

Address

Colombo
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94766008363

Alerts

Be the first to know and let us send you an email when City Engineering and construction - private limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City Engineering and construction - private limited:

Share