22/10/2024
அனுபவம் வாய்ந்த பட்டய பொறியியலாளர்கள், பட்டய கட்டட கலைஞர்களின் வடிவமைப்பில் பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் குழுவின் நேரடி மேற்பார்வையில் கீழ் நீங்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் உங்களின் விருப்பத்திற்கேற்ப நீங்கள் அமைக்கவிருக்கும் கனவு இல்லங்கள், ஏனைய சகலவிதமான கட்டடங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தாலும் உங்களுக்கு சிரமம் இல்லாமல் குறுகிய காலத்திற்குள், நேர்த்தியாகவும், தரமாகவும், உறுதியாகவும், உத்தரவாதத்துடனும் நியாயமான விலையில் செய்து தர நாம் தயாராக உள்ளோம்.
அனைத்து விதமான கட்டட நிர்மாண வேலைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள இன்றே எம்மை நாடுங்கள்.
1. 3D Architectural House Plans and 3D Visualization
2. Structural design and Analysis
4. Luxury Home Construction
5. Renovation and Remodelling
6. Interior & Exterior Design Solutions with Landscaping
7. Estimation / Bill of Quantities (BOQ) Preparation
8. Surveying & Levelling with Site Planning Services and Subdivision works
9. Quality Control Services (Including related tests & method of statement)
10. Anti Termite Treatment
11. Consultation & Advices
உள்ளிட்ட பல்வேறு தரமான, சிறந்த சேவைகளை நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
• எமது MASTER Civil Engineering & Designs நிறுவனத்தினால் பூரணமாக கட்டி முடிக்கப்படும் வீடுகளுக்கு குளிர்சாதனப்பெட்டி, அல்லது சலவை இயந்திரம் *இலவசமாக* வழங்கப்படும்.
MASTER Civil Engineering & Designs
Old Market Road, Eravur.
Mobile: 0764050033