15/01/2026
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾🏺
புதுப்பொலிவுடன், புதிய நம்பிக்கைகளுடன் இந்த ஆண்டு அமையட்டும். எமது வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
At ECONS Engineering Consultants, we celebrate the foundation of our traditions and the harvest of our hard work. May this Pongal mark the start of a year filled with new heights and prosperity. 🏗️📐